Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Aaa….aaa….aaa..
Aaa…aaa…aaa…aaaa…
Aaa….aaa….aaa…aaa…
Aaa…aaa…aaa…
Female : Paadava un paadalai
Paadava un paadalai
Envazhvilae orr ponvelai ho
Envazhvilae orr ponvelai ho
Paadava un paadalai
Paadava un paadalai
Female : Vaadai poongatru
Ennai theendum
Vaazhkai yaavum nee vendum
Vaadai poongatru ennai theendum
Vaazhkai yaavum nee vendum
Female : Kadalodu alaipola
Uravada vendum
Ilaimothum malarpola
Ennai mooda vendum
Endhaegam engum
Ungaanam thangum
Nee vanthu kelaamal
Yengum thamizh sangam
Female : Paadava un paadalai
Paadava un paadalai
Female : Unnai kaanamal
Kangal pongum
Athuvae nenjin aathangam
Unnai kaanamal kangal pongum
Athuvae nenjin aathangam
Female : Unakaga en paadal
Arangerum velai
Nee ketka vazhi illai
Ithu enna leelai
Poomegam ingae aagayam engae
Nee sendra vazhi paarthu
Vaadum un poo ingae
Female : Paadava un paadalai
Envazhvilae orr ponvelai ho
Envazhvilae orr ponvelai ho
Paadava un paadalai
Paadava un paadalai
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ………………..
பெண் : பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ
என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
பெண் : {வாடை பூங்காற்று
என்னை தீண்டும்
வாழ்க்கை யாவும் நீ வேண்டும்} (2)
பெண் : கடலோடு அலை போல
உறவாட வேண்டும்
இலை மோதும் மலர் போல
எனை மூட வேண்டும்
பெண் : என் தேகம் எங்கும்
உன் கானம் தாங்கும்
நீ வந்து கேளாமல்
ஏங்கும் தமிழ் சங்கம்
பெண் : பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
பெண் : {உன்னை காணாமல் கண்கள்
பொங்கும்
அதுவே நெஞ்சின் ஆதங்கம்} (2)
பெண் : உனக்காக என் பாடல்
அரங்கேறும் வேளை
நீ கேட்க வழி இல்லை
இது என்ன லீலை
பெண் : பூ மேகம் இங்கே
ஆகாயம் எங்கே
நீ சென்ற வழி பார்த்து
வாடும் உன் பூ இங்கே
பெண் : பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ
என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை