Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Aaa….aaa….haaa..aaa aaa
Aaa…aaa…haaa…aaaa…
Aaa….aaa….haaa…aaa…aaa

Female : Hmm mmm mmmm
Paadava un paadalai
Paadava un paadalai
Enn kannilae yen neerodai ho
Enn kannilae yen neerodai ho
Paadava un paadalai
Paadava un paadalai

Female : Thengum kanneeril
Undhan bimbam
Poovin nenjil boogambam
Thengum kanneeril
Undhan bimbam
Poovin nenjil boogambam

Female : Sudaraodu eriyathu
Thiri pona deepam
Uyir pona pinnaalum
Udal ingu vaazhum
Kanneril sugam
Kaanatho manam
Nee thantha maangalyam
En jenma saabalyam

Female : Paadava un paadalai
Enn kannilae yen neerodai ho
Paadava un paadalai

Female : Kanna en nenjil
Kaadhal kaayam
Aaruthal sollum aagaayam
Kanna en nenjil
Kaadhal kaayam
Aaruthal sollum aagaayam

Female : Puyalodu poraadum
Poovaagum vaazhkkai
Irunthaalum en nenjil
Yen intha vetkkai
Un paadhai enage
En paadham angae
Valaraamal theiyaamal
Vaazhgindra nilavingae

Female : Paadava un paadalai
Paadava un paadalai
Enn kannilae yen neerodai ho
Enn kannilae yen neerodai ho
Paadava un paadalai
Paadava un paadalai

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………..

பெண் : ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ
என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ

ஆண் : பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை

பெண் : {தேங்கும் கண்ணீரில்
உந்தன் பிம்பம்
பூவின் நெஞ்சில் பூகம்பம்} (2)

பெண் : சுடரோடு எரியாது
திரி போன தேகம்
உயிர் போன பின்னாலும்
உடல் இங்கு வாழும்
கண்ணீரில் சுகம்
காணாதோ மனம்
நீ தந்த மாங்கல்யம்
என் ஜென்ம சாபல்யம்

பெண் : பாடவா உன் பாடலை
என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ
பாடவா உன் பாடலை

பெண் : {கண்ணா என் நெஞ்சில்
காதல் காயம்
ஆறுதல் சொல்லும் ஆகாயம்} (2)

பெண் : புயலோடு போராடும்
பூவாகும் வாழ்க்கை
இருந்தாலும் என் நெஞ்சில்
ஏன் இந்த வேட்க்கை
உன் பாதை எங்கே
என் பாதம் அங்கே
வளராமல் தேயாமல்
வாழ்கின்ற நிலவிங்கே

பெண் : பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ
என் கண்ணிலே ஏன் நீரோடை ஹோ
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here