Singers : Jayamoorthy and Meenakshi Elayaraja

Music by : Santhosh Narayanan

Lyrics by : Mari Selvaraj

Male : Yappa nee ponavazhi
Paadhaiyila mandiyitta paadhavathi
Naan mandiyitta paadhavathi
Yaiya un punchirippu
Regaiyila theekkulicha paadhavathi
Naan theekkulicha paadhavathi

Male : Othapana keethukkulla
Otha roova minnayila
Pathuthala ketkumunnu
Paadhavathi nambalaiye
Naan paadhavathi nambalaiye
Paadhavathi nambalaiye

Male : Patta maram kaaikkumnunnu
Pathu kadha kettirunthen
Motha maram povumunnu
Paadhavathi nambalaiye
Naan paadhavathi nambalaiye
Naan paadhavathi nambalaiye

Male : Mala uchiyila pootha
En pichu poova enga
Kothu kothaa kaaicha
En vellarippinja enga

Male : Kollaiyila kaanja
En pattu selaiya paartha
Pacha maram vevum
Pacha kiliyellaam novum

Male : Attakaaliyum naandhaan
Kottukaaliyum naandhaan
Patti thedum mutti modhum
Kannukutti vaa vaa
En kannukutti vaa vaa

Male : Vathipona maara naan
Picheduthu thaaren
Rathama nee muthama nee
Mothama nee vaayen
Sathama nee vaayen

Male : Kanne kaananguruvi kathiduchi
Kaadu medellam kathiduchi
Unna kaanamunnuthaan kathiduchi
Vaazhappoovu kaattukkulla
En vaasappoova naan thedaiyile
Paambu onnudhaan kothiduchi
Pacha paambu onnudhaan kothiduchi
Paambu onnudhaan kothiduchi
Aahaahaahaahaah….

Male : Mandhaiyila pona
En varikkuthiraya enga
Santhaiyila ketta
En seeni kezhanga enga

Male : Aathukkulla neenthum
Antha kokku meena
Naanum paarthaa
Nenja mutti modhum
En kanna kothi kondu povum

Male : Ae pethathaayum naanthaan
Thinna peyum naanthaan
Anji odum thappi odum
Sellakkutti vaa vaa
Thangakatti vaa vaa

Male : Ae vathipona maara naan
Picheduthu thaaren
Rathama nee muthama nee
Mothama nee vaayen
Sathama nee vaayen

Male : Kanne kaattu theeyumdhan pathiduchi
Veedu naadellam pathiduchi
Unna kaanamunnuthaan pathiduchi
Korandippoovu koottukkulla
Oru sottu thena naanum thedaiyile
Thelu onnudhaan kothiduchi
Karunthelu onnudhaan kothiduchi
Thelu onnudhaan kothiduchi
Thelu onnudhaan kothiduchi

Female : Yayyaaaaaahh

Female : Naan paadhavathi naan paadhavathi
Unna thappavitta naan paadhavathi
Unna odavitta naan paadhavathi
Unna parakka vitta naan paadhavathi

Female : Naan paadhavathi naan paadhavathi
Naan paadhavathi naan paadhavathi
Naan paadhavathi naan paadhavathi
Yayyaaaaaahh

பாடகர்கள் : ஜெயமூர்த்தி மற்றும் மீனாட்சி இளையராஜா

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : மாரி செல்வராஜ்

ஆண் : யப்பா நீ போனவழி
பாதையில மண்டியிட்ட பாதவத்தி
நான் மண்டியிட்ட பாதவத்தி
யய்யா உன் புஞ்சிரிப்பு
ரேகையில தீக்குழிச்ச பாதவத்தி
நான் தீக்குளிச்ச பாதவத்தி

ஆண் : ஒத்தபன கீத்துக்குள்ள
ஓத ரூவா மின்னயில
பத்துதால கேட்குமுன்னு
பாதவத்தி நம்பலையே
நான் பாதவத்தி நம்பலையே
பாதவத்தி நம்பலையே

ஆண் : பட்ட மரம் காய்க்குமுன்னு
பத்து கதை கேட்டிருந்தேன்
மொத்த மரம் போவமுன்னு
பாதவத்தி நம்பலையே
நான் பாதவத்தி நம்பலையே
நான் பாதவத்தி நம்பலையே

ஆண் : மலை உச்சியில பூத்த
என் பிச்சு பூவ எங்க
கொத்து கொத்தா காய்ச்ச
என் வெள்ளரிப்பிஞ்சா எங்க

ஆண் : கொல்லையில காஞ்ச
என் பாட்டு சேலையா பார்த்தா
பச்சை மரம் வேவும்
பச்சை கிளியெல்லாம் நோவும்

ஆண் : அட்டகாளியும் நான்தான்
கொட்டுகாளியும் நான்தான்
பட்டி தேடும் முட்டி மோதும்
கண்ணுக்குட்டி வா வா
என் கண்ணுக்குட்டி வா வா

ஆண் : வத்திபோன மார நான்
பிச்செடுத்து தாரேன்
ரத்தமா நீ முத்தமா நீ
மொத்தமா நீ வாயேன்
சத்தமா நீ வாயேன்

ஆண் : கண்ணே காணங்குருவி கத்திடுச்சி
காடு மேடெல்லாம் கத்திடுச்சி
உன்ன காணமுன்னுதான் கத்திடுச்சி
வாழப்பூவு காட்டுக்குள்ள
என் வாசப்பூவ நான் தேடயிலே
பாம்பு ஒண்ணுதான் கொத்திடுச்சி
பச்சை பாம்பு ஒண்ணுதான் கொத்திடுச்சி
பாம்பு ஒண்ணுதான் கொத்திடுச்சி
ஆஆஆ….

ஆண் : மந்தையில போனா
என் வரிக்குதிரய எங்க
சந்தையில கேட்ட
என் சீனி கெழங்க எங்க

ஆண் : ஆத்துக்குள்ள நீந்தும்
அந்த கொக்கு மீனா நானும் பார்த்தா
நெஞ்ச முட்டு மோதும்
என் கண்ண கொத்தி கொண்டு போவும்

ஆண் : ஏ பெத்ததாயும் நான்தான்
தின்ன பேயும் நான்தான்
அஞ்சி ஓடும் தப்பி ஓடும்
செல்லக்குட்டி வா வா
தங்ககட்டி வா வா

ஆண் : ஏ வத்திபோன மாற
நான் பிச்செடுத்து தாறேன்
ரத்தமா நீ முத்தமா நீ
மொத்தமா நீ வாயேன்
சத்தமா நீ வாயேன்

ஆண் : கண்ணே காட்டு தீயும்தான் பத்திடுச்சி
வீடு நாடெல்லாம் பத்திடுச்சி
உன்ன காணமுன்னுதான் பத்திடுச்சி
கொரண்டிப்பூவு கூட்டுக்குள்ள
ஒரு சொட்டு தேன நானும் தேடியிலே
தேளு ஒண்ணுதான் கொத்திடுச்சி
கருந்தேளு ஒண்ணுதான் கொத்திடுச்சி
தேளு ஒண்ணுதான் கொத்திடுச்சி
தேளு ஒண்ணுதான் கொத்திடுச்சி

பெண் : அய்யா…

பெண் : நான் பாதவத்தி நான் பாதவத்தி
உன்ன தப்பவிட்ட நான் பாதவத்தி
உன்ன ஓடவிட்ட நான் பாதவத்தி
உன்ன பறக்க விட்ட நான் பாதவத்தி

பெண் : நான் பாதவத்தி நான் பாதவத்தி
நான் பாதவத்தி நான் பாதவத்தி
நான் பாதவத்தி நான் பாதவத்தி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here