Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Maanae malai thantha thaenae unakendruthanae
Vanthaen uyir kondu vaazhthaen thinam ingu naanae
Kadhal mani dheebam kaatril anaikindra naeram…..mmm
Oorae thaduththaalum unthan mugam kaana varuvaen

Male : Paadi paadi azhaiththaen
Oru paasa raagam isaiththaen
Paadi paadi azhaiththaen
Oru paasa raagam isaiththaen

Male : Manjal nilaavai polae
Nenjil ulaavum maanae
Uyiril kalantha
Uyirai ninainthu thudiththaen

Male : Paadi paadi azhaiththaen
Oru paasa raagam isaiththaen
Paadi paadi azhaiththaen
Oru paasa raagam isaiththaen

Male : Pazhaga oru manathu vilaga oru manathu
Unathu manam iru manamaa
Pazhaiya ninaivugalai iniya kanvugalai
Paliyidaththaan thirumanamaa

Male : Namathu uravu enna pazhangathaiyaa
Nodiyil maranthuvidum sirukadhaiyaa
Vidhiyai ninaiththu manam azhugirathae
Vizhiyil aruvi vanthu vazhigirathae

Male : Kadhal vasanthamae en vaazhvin suganthamae
Neeya pirinthathu enai neeyaa maranththu
Aa….aa…..aa…aa….aa…..

Male : Paadi paadi azhaiththaen
Oru paasa raagam isaiththaen
Paadi paadi azhaiththaen
Oru paasa raagam isaiththaen

Male : Manjal nilaavai polae
Nenjil ulaavum maanae
Uyiril kalantha
Uyirai ninainthu thudiththaen

Male : Gangai nathi pongiyathu
Kannil athu thangiyathu
Thunmbamadi thanga mayilae
Gangai nathi pongiyathu
Kannil athu thangiyathu
Thunmbamadi thanga mayilae

Male : Inbamozhi sonnakili
Mounamena nindra nilai
Enna bathil thanthu vidadi
Inbamozhi sonnakili
Mounamena nindra nilai
Enna bathil thanthu vidadi

Male : Satti idhu suttathaena vittu vidavaa
Saththiyamum indru muthal pattu vidavaa
Anbu nadhi Inba nadhi vattrividavaa
Pachchaimaram pattathaena vettividavaa

Male : Ullamamathil ulla ennai thallividavaa
Otturavu attrathena sollividavaa
Jenmammodu jenmamena vantha uravu
Vettivida ennuvathu enna azhgu

Male : Ullamamathil ulla ennai thallividavaa
Otturavu attrathena sollividavaa
Jenmammodu jenmamena vantha uravu
Vettivida ennuvathu enna azhgu enna azhgu….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : மானே மலை தந்த தேனே உனக்கென்று தானே
வந்தேன் உயிர் கொண்டு வாழ்ந்தேன் தினம் இங்கு நானே….
காதல் மணித் தீபம் காற்றில் அணைகின்ற நேரம்…ம்ம்ம்
ஊரே தடுத்தாலும் உந்தன் முகம் காண வருவேன்…

ஆண் : பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்

ஆண் : மஞ்சள் நிலாவைப் போலே
நெஞ்சில் உலாவும் மானே
உயரில் கலந்த
உயிரை நினைந்து துடித்தேன்

ஆண் : பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்…

ஆண் : பழக ஒரு மனது விலக ஒரு மனது
உனது மனம் இரு மனமா
பழைய நினைவுகளை இனிய கனவுகளை
பலியிடத்தான் திருமணமா

ஆண் : நமது உறவு என்ன பழங்கதையா
நொடியில் மறந்துவிடும் சிறுகதையா
விதியை நினைத்து மனம் அழுகிறதே
விழியில் அருவி வந்து வழிகிறதே

ஆண் : காதல் வசந்தமே என் வாழ்வின் சுகந்தமே
நீயா பிரிந்தது எனை நீயா மறந்தது
ஆ……ஆ……ஆ……ஆ……ஆ……

ஆண் : பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்….

ஆண் : மஞ்சள் நிலாவைப் போலே
நெஞ்சில் உலாவும் மானே
உயரில் கலந்த
உயிரை நினைந்து துடித்தேன்

ஆண் : பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்
பாடி பாடி அழைத்தேன்
ஒரு பாச ராகம் இசைத்தேன்….

ஆண் : கங்கை நதி பொங்கியது
கண்ணில் அது தங்கியது
துன்பமடி தங்க மயிலே
கங்கை நதி பொங்கியது
கண்ணில் அது தங்கியது
துன்பமடி தங்க மயிலே

ஆண் : இன்பமொழி சொன்னக்கிளி
மௌனமென நின்ற நிலை
என்ன பதில் தந்து விடடி
இன்பமொழி சொன்னக்கிளி
மௌனமென நின்ற நிலை
என்ன பதில் தந்து விடடி

ஆண் : சட்டி இது சுட்டதென விட்டுவிடவா
சத்தியமும் இன்று முதல் பட்டுவிடவா
அன்பு நதி இன்ப நதி வற்றிவிடவா
பச்சைமரம் பட்டதென வெட்டிவிடவா

ஆண் : உள்ளமதில் உள்ள எனை தள்ளிவிடவா
ஒட்டுறவு அற்றதென சொல்லிவிடவா
ஜென்மமொடு ஜென்மமென வந்த உறவு
வெட்டிவிட எண்ணுவது என்ன அழகு

ஆண் : உள்ளமதில் உள்ள எனை தள்ளிவிடவா
ஒட்டுறவு அற்றதென சொல்லிவிடவா
ஜென்மமொடு ஜென்மமென வந்த உறவு
வெட்டிவிட எண்ணுவது என்ன அழகு என்ன அழகு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here