Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Oo…oo…oo…hoo…oo..
Oo…oo…oo…hoo…oo..

Male : Paadi thirindha endhan thozhi
Ooo… paadum kuyilukkenna vaeli
Paadi thirindha endhan thozhi
Ooo.. paadum kuyilukkenna vaeli

Male : Kadhai pesum oorukkullae
Vidukadhaiyaai nindraayaa
Uravondrai thavaraai pesum
Parithaabam kandaayaa
Kannae maniyae varundhaadhae

Male : Paadi thirindha endhan thozhi
Ooo… paadum kuyilukkenna vaeli

Male : Andha vaan nilavil
Oru kalangam solvaar
Kutram ulla kannil
Kuraiyaai theriyum

Male : Edhir kaatrinilae
Mannai thootri chelvaar
Thootrubavar melae
Karai thaan padiyum

Male : Kanneer aatril neendhum
Meenae meenae
Unmai chonnaal adhu veenae veenae
En jenmamae unakkaaga thaan
Varum jenmangal unnodu thaan

Male : Paadi thirindha endhan thozhi
Ooo… paadum kuyilukkenna vaeli

Male : Edhir kaalam undu
Nalla vaazhvum undu
Minnum undhan kangal
Solludhae kanmani

Male : Pazhi paavathukku
Oru theerppum undu
Dharma dhevan sonnaan
Kaadhilae kanmani

Male : Thootrum oorae unnai
Potrum potrum
Anbae anbin vilakketrum yettrum
Varum naalellaam thirunaalammaa
Ini boopaalam nee thaanammaa

Male : Paadi thirindha endhan thozhi
Ooo… paadum kuyilukkenna vaeli
Kadhai pesum oorukkullae
Vidukadhaiyaai nindraayaa
Uravondrai thavaraai pesum
Parithaabam kandaayaa
Kannae maniyae varundhaadhae

Male : Paadi thirindha endhan thozhi
Ooo… paadum kuyilukkenna vaeli
Mmm…mm….mm…mm….

Male : Paadi thirindha endhan thozhi
Ooo… paadum kuyilukkenna vaeli
Paadi thirindha endhan thozhi

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஓ…….ஓ……ஹோ…
ஓ…….ஓ……ஹோ…

ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ… பாடும் குயிலுக்கென்ன வேலி
பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ……பாடும் குயிலுக்கென்ன வேலி

ஆண் : கதை பேசும் ஊருக்குள்ளே
விடுகதையாய் நின்றாயா
உறவொன்றை தவறாய்ப் பேசும்
பரிதாபம் கண்டாயா
கண்ணே மணியே வருந்தாதே

ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ……பாடும் குயிலுக்கென்ன வேலி

ஆண் : அந்த வான் நிலவில்
ஒரு கலங்கம் சொல்வார்
குற்றம் உள்ள கண்ணில்
குறையாய்த் தெரியும்

ஆண் : எதிர்க் காற்றினிலே
மண்ணைத் தூற்றிச் செல்வார்
தூற்றுபவர் மேலே கறைதான் படியும்

ஆண் : கண்ணீர் ஆற்றில் நீந்தும்
மீனே மீனே
உண்மைச் சொன்னால் அது
வீணே வீணே
என் ஜென்மமே உனக்காகத்தான்
வரும் ஜென்மங்கள் உன்னோடுதான்

ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ…..பாடும் குயிலுக்கென்ன வேலி

ஆண் : எதிர்க் காலம் உண்டு
நல்ல வாழ்வும் உண்டு
மின்னும் உந்தன் கண்கள்
சொல்லுதே கண்மணி

ஆண் : பழி பாவத்துக்கு
ஒரு தீர்ப்பும் உண்டு
தர்ம தேவன் சொன்னான்
காதிலே கண்மணி

ஆண் : தூற்றும் ஊரே உன்னைப்
போற்றும் போற்றும்
அன்பே அன்பின் விளக்கு
ஏற்றும் ஏற்றும்
வரும் நாளெல்லாம்
திருநாளம்மா
இனி பூபாளம் நீதானம்மா….

ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ……பாடும் குயிலுக்கென்ன வேலி

ஆண் : கதை பேசும் ஊருக்குள்ளே
விடுகதையாய் நின்றாயா
உறவொன்றை தவறாய்ப் பேசும்
பரிதாபம் கண்டாயா
கண்ணே மணியே வருந்தாதே

ஆண் : பாடித் திரிந்த எந்தன் தோழி
ஓ……பாடும் குயிலுக்கென்ன வேலி
பாடித் திரிந்த எந்தன் தோழி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here