Singers : T. M. Soundarajan, P. Susheela and Chorus

Music by : Vishwanathan- Ramamoorthy

Lyrics by : Kannadasan

Female : Humming….

Chorus : Humming ….

Male : Ohoo paadinaar kavinjar paadinaar
Chorus : Paadinaar kavinjar paadinaar

Male : Maan endraar pulli illai
Mayil endraar thogai illai
Thaen endraar meen endraar
Therindhu sonnara
Chorus : Thaen endraar meen endraar
Therindhu sonnara
Chorus : Paadinaar kavinjar paadinaar
Male : Paadinaar kavinjar paadinaar
Oho oho padinaar kavinjar paadinaar

Female : Humming….

Chorus : Humming ….

Female : Ohoo paadinaar kavinjar paadinaar
Chorus : Paadinaar kavinjar paadinaar

Female : Kaalai endraar kombum illai
Yaanai endraar thandham illai
Singam endraar veeran endraar
Therindhu sonnara
Chorus : Singam endraar veeran endraar
Therindhu sonnara
Chorus : Paadinaar kavinjar paadinaar
Female : Paadinaar kavinjar paadinaar
Oho oho padinaar kavinjar paadinaar

Chorus : Humming

Male : Kanniyarai panja varna kiligal endraarae
Ahaa kanniyargal kovai pazham thinbathillaiyae
Chorus : Kanniyarai panja varna kiligal endraarae
Ahaa kanniyargal kovai pazham thinbathillaiyae

Female : Aadavarai puligal endru paadi veithaarae
Puli aadu thedi kaadu thedi odavillaiyae
Chorus : Aadavarai puligal endru paadi veithaarae
Puli aadu thedi kaadu thedi odavillaiyae

Male : Anna nadai nadakavillai
Female : Kann irundhum kaanavillai
Male : Kanniyavarkku menmai illai
Female : Sonnavarukku moolai illai

Male Chorus : Anna nadai nadakavillai
Female Chorus : Kann irundhum kaanavillai
Male Chorus : Kanniyavarkku menmai illai
Female Chorus : Sonnavarukku moolai illai

Chorus : Kaalai endraar kombum illai
Yaanai endraar thandham illai
Singam endraar veeran endraar
Therindhu sonnara

Chorus : Paadinaar kavinjar paadinaar
Paadinaar kavinjar paadinaar
Paadinaar kavinjar paadinaar

Chorus : Humming

Male : Atcham illai naanam illai
Adakkam illaiaye
Idhil aangalukkum pengalukkum baedhamillaiyae
Female : Pen kulathai kaeli seidhaal veeram illaiyae
Idhil pengalukkum ungalukkum baedhamillaiyae

Male : Vetri kollum aanmaiyandro
Female : Pettredukkum penmaiyandro
Male : Aanmai yindri penmai illaiyae
Female : Penmaiyindri aanmai illaiyae

Male Chorus : Vetri kollum aanmaiyandro
Female Chorus : Pettredukkum penmaiyandro
Male Chorus : Aanmai yindri penmai illaiyae
Female Chorus : Penmaiyindri aanmai illaiyae

Both : Maan endraal paarvai sonnar
Mayil endraal saayal sonnar
Thaen endraal inimai sonnar
Therindhu kolvomae

Chorus : Paadinaar kavinjar paadinaar
Female : Paadinaar kavinjar paadinaar
Paadinaar kavinjar paadinaar

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுஷீலா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ……………

குழு : ……………….

ஆண் : ஓஹோ பாடினார் கவிஞர் பாடினார்
குழு : பாடினார் கவிஞர் பாடினார்
ஆண் : மானென்றார் புள்ளி இல்லை
மயிலென்றார் தோகை இல்லை
தேனென்றார் மீனென்றார் தெரிந்து சொன்னாரா
குழு : தேனென்றார் மீனென்றார் தெரிந்து சொன்னாரா
குழு : பாடினார் கவிஞர் பாடினார்
ஆண் : பாடினார் கவிஞர் பாடினார்
ஓஹோ ஹோ பாடினார் கவிஞர் பாடினார்……

பெண் : ……………

குழு : ……………….

பெண் : ஓஹோ பாடினார் கவிஞர் பாடினார்
குழு : பாடினார் கவிஞர் பாடினார்
பெண் : காளை என்றார் கொம்பில்லை
யானை என்றார் தந்தமில்லை
சிங்கமென்றார் வீரனென்றார் தெரிந்து சொன்னாரா
குழு : சிங்கமென்றார் வீரனென்றார் தெரிந்து சொன்னாரா
குழு : பாடினார் கவிஞர் பாடினார்
பெண் : பாடினார் கவிஞர் பாடினார்
ஓஹோ ஹோ பாடினார் கவிஞர் பாடினார்……

குழு : .……………………..

ஆண் : கன்னியரைப் பஞ்சவர்ணக் கிளிகள் என்றார்
கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே
குழு : கன்னியரைப் பஞ்சவர்ணக் கிளிகள் என்றார்
கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே

பெண் : ஆடவரைப் புலிகளென்று பாடி வைத்தாரே
புலி ஆடு தேடி காடு தேடி ஓடவில்லையே
குழு : ஆடவரைப் புலிகளென்று பாடி வைத்தாரே
புலி ஆடு தேடி காடு தேடி ஓடவில்லையே

ஆண் : அன்னநடை நடக்கவில்லை…….
பெண் : கண்ணிருந்தும் காணவில்லை……
ஆண் : கன்னியர்க்கு மென்மை இல்லை ……
பெண் : சொன்னவர்க்கு மூளை இல்லை……..

ஆண் குழு : அன்னநடை நடக்கவில்லை…….
பெண் குழு : கண்ணிருந்தும் காணவில்லை……
ஆண் குழு : கன்னியர்க்கு மென்மை இல்லை ……
பெண் குழு : சொன்னவர்க்கு மூளை இல்லை……

குழு : காளை என்றார் கொம்பில்லை
யானை என்றார் தந்தமில்லை
சிங்கமென்றார் வீரனென்றார் தெரிந்து சொன்னாரா

குழு : பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்……

குழு : ………………………

ஆண் : அச்சமில்லை நாணமில்லை அடக்கமில்லையே
இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பேதமில்லையே

பெண் : பெண் குலத்தை கேலி செய்தல் வீரமில்லையே
இதில் பெண்களுக்கும் உங்களுக்கும் பேதமில்லையே

ஆண் : வெற்றி கொள்ளும் ஆண்மையன்றோ…..
பெண் : பெற்றெடுக்கும் பெண்மையன்றோ……
ஆண் : ஆண்மையின்றிப் பெண்மை இல்லையே…..
பெண் : பெண்மையின்றி ஆண்மை இல்லையே……

ஆண் குழு : வெற்றி கொள்ளும் ஆண்மையன்றோ…..
பெண் குழு : பெற்றெடுக்கும் பெண்மையன்றோ……
ஆண் குழு : ஆண்மையின்றிப் பெண்மை இல்லையே…..
பெண் குழு : பெண்மையின்றி ஆண்மை இல்லையே……

இருவர் : மானென்றால் பார்வை சொன்னார்
மயிலென்றால் சாயல் சொன்னார்
தேனென்றால் இனிமை சொன்னார்
தெரிந்து கொள்வோமே
குழு : பாடினார் கவிஞர் பாடினார்……
பெண் : பாடினார் கவிஞர் பாடினார்……
பாடினார் கவிஞர் பாடினார்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here