Singer : P. Jayachandran

Music by : Ilayaraja

Male : Laallaa laalla laa
lala lala laa lallaa lalaa
Laala laallaa….laala laallaa….
laala laalla laalaa laala la laa…

Male : Paadivaa thendralae
Oru poovai thaalaatavae
Paadivaa thendralae
Oru poovai thaalaatavae
Paavai konda koonthal vaasam
Kandu neeyum paaraattavae

Male : Paadivaa thendralae
Oru poovai thaalaatavae
Paavai konda koonthal vaasam
Kandu neeyum paaraattavae

Male : Kadhal naal paarkkumaa
Iru thegam thol saerkkumaa
Vaanam paarththa boomi engum
Kodai maegam neer vaarkkumaa

Male : Kadhal naal paarkkumaa
Iru thegam thol saerkkumaa
Vaanam paarththa boomi engum
Kodai maegam neer vaarkkumaa

Male : En vaasalil inimael
Maakkolam
Ini vaasanai veesum raakkolam
Thaenil thointha eeram kaayamal

Male : Paadivaa thendralae
Oru poovai thaalaatavae
Paadivaa thendralae
Oru poovai thaalaatavae
Paavai konda koonthal vaasam
Kandu neeyum paaraattavae

Male : Poovae sendaanathu
Oru bodhai undaanathu
Saelai kondda solai ondru
Vaasal vanthaal ennaavathu

Male : En paarvaiyil
Ivalae pagalaanaal
Antha seedhaiyum ivalin nagalaanaal
Thenil thointha eeram kaayamal

Male : Paadivaa thendralae
Oru poovai thaalaatavae
Paavai konda koonthal vaasam
Kandu neeyum paaraattavae

Male : Laalla laa laalla laa
lala laalaa lallaa lallaa lalaa
laalla laa laalla laa
lallaa laa lallaa lalaa

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லால்லா லால்ல லா
லல லல லா லல்லா லலா
லால லால்லா….. லால லால்லா…..
லால லால்ல லாலா லாலா ல லா…..

ஆண் : பாடிவா தென்றலே
ஒரு பூவை தாலாட்டவே
பாடிவா தென்றலே
ஒரு பூவை தாலாட்டவே
பாவைக் கொண்ட கூந்தல் வாசம்
கண்டு நீயும் பாராட்டவே

ஆண் : பாடிவா தென்றலே
ஒரு பூவை தாலாட்டவே
பாவைக் கொண்ட கூந்தல் வாசம்
கண்டு நீயும் பாராட்டவே

ஆண் : காதல் நாள் பார்க்குமா
இரு தேகம் தோள் சேர்க்குமா
வானம் பார்த்த பூமி எங்கும்
கோடை மேகம் நீர் வார்க்குமா

ஆண் : காதல் நாள் பார்க்குமா
இரு தேகம் தோள் சேர்க்குமா
வானம் பார்த்த பூமி எங்கும்
கோடை மேகம் நீர் வார்க்குமா

ஆண் : என் வாசலில் இனிமேல்
மாக்கோலம்
இனி வாசனை வீசும் ராக்காலம்
தேனில் தோய்ந்த ஈரம் காயாமல்

ஆண் : பாடிவா தென்றலே
ஒரு பூவை தாலாட்டவே
பாடிவா தென்றலே
ஒரு பூவை தாலாட்டவே
பாவைக் கொண்ட கூந்தல் வாசம்
கண்டு நீயும் பாராட்டவே

ஆண் : பூவே செண்டானது
ஒரு போதை உண்டானது
சேலை கொண்ட சோலை ஒன்று
வாசல் வந்தால் என்னாவது

ஆண் : பூவே செண்டானது
ஒரு போதை உண்டானது
சேலை கொண்ட சோலை ஒன்று
வாசல் வந்தால் என்னாவது

ஆண் : என் பார்வையில்
இவளே பகலானாள்
அந்த சீதையும் இவளின் நகலானாள்
தேனில் தோய்ந்த ஈரம் காயாமல்

ஆண் : பாடிவா தென்றலே
ஒரு பூவை தாலாட்டவே
பாவைக் கொண்ட கூந்தல் வாசம்
கண்டு நீயும் பாராட்டவே

ஆண் : லால்ல லா லால்ல லா
லல லாலா லல்லா லல்லா லலா
லால்ல லா லால்ல லா
லல்லா லா லல்லா லலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here