Singers : Mano and Vani Jayaram

Music by : Chandrabose

Male : Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female : Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan

Male : Peththa thaai polae bhoomiyin malae
Makkalukku kaaval intha muththumaarithaan

Male : Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female : Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan

Chorus : ……………..

Male : Ammanae nerila vanthaa
Aiyyaavu aiyyaa polae
Nammavooru vaasala thedi singappur kappalilae
Yaezhai naan en padippu neengal ingu potta pitchai
Nandrithaan naan uraikka
Yaetrathoru vaarthaiyilla

Chorus : Yaezhaigal sananga naangal vananga
Vaazhanum eenga nooraandu

Male : Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female : Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan

Chorus : ……………..

Female : Paambuthaan pookkudaiyaaga
Vembuthaan ponnudayaaga
Thaaikellaam thaaikulamaaga
Thondridum naayagiyae

Female : Oorellaam vaazha vendi
Moonu mazhai peiya venum
Naalellaam nee medaiyaeri
Nalla kuri solla venum

Chorus : Nenaichcha edhuvum nallavidhamaa
Aaganum ammaa unnaalae

Male : Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female : Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan

Male : Peththa thaai polae bhoomiyin malae
Makkalukku kaaval intha muththumaarithaan

Male : Paadu kolavaiyittu
Bampai udukkai thattu pannaari ammanukkuththaan
Female : Ava namakku arula pozhiyirava
Porula vazhangurava aayirangkann ammanavathaan

பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : பாடு கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
பெண் : அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்

ஆண் : பெத்த தாய் போலே பூமியின் மேலே
மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான்

பெண் : பாடு கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
ஆண் : அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்

குழு : ………………………

ஆண் : அம்மனே நேரில வந்தா
அய்யாவு அய்யா போலே
நம்மவூர் வாசலத் தேடி சிங்கப்பூர் கப்பலிலே
ஏழை நான் என் படிப்பு நீங்கள் இங்கு போட்ட பிச்ச
நன்றிதான் நான் உரைக்க
ஏற்றதொரு வார்த்தையில்ல

குழு : ஏழைகள் சனங்க நாங்கள் வணங்க
வாழணும் நீங்க நூறாண்டு

ஆண் : பாடு…..கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு….பண்ணாரி அம்மனுக்குத்தான்
பெண் : அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்

குழு : ………………………

பெண் : பாம்புதான் பூக்குடையாக
வேம்புதான் பொன்னுடையாக
தாய்க்கெல்லாம் தாய்க்குலமாக
தோன்றிடும் நாயகியே

பெண் : ஊரெல்லாம் வாழ வேண்டி
மூணு மழை பெய்ய வேணும்
நாளெல்லாம் நீ மேடையேறி
நல்ல குறி சொல்ல வேணும்

குழு : நெனச்ச எதுவும் நல்லவிதமா
ஆகணும் அம்மா உன்னாலே….

ஆண் : பாடு கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
பெண் : அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்

ஆண் : பெத்த தாய் போலே பூமியின் மேலே
மக்களுக்கு காவல் இந்த முத்துமாரிதான்

குழு : பாடு கொலவையிட்டு
பம்பை உடுக்கை தட்டு பண்ணாரி அம்மனுக்குத்தான்
அவ நமக்கு அருள பொழியிறவ
பொருள வழங்குறவ ஆயிரங்கண் அம்மனவதான்….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here