Singer : K. B. Sundarambal

Music by : Kunnakudi Vaidyanathan

Female : Paadugindren unnai paadugindren
Paadugindren unnai paadugindren
Ennaal paada mudinthavarai
Paraman thirupugazhai paadugindren
Paadugindren unnai paadugindren
Ennaal paada mudinthavarai
Paraman thirupugazhai paadugindren
Paadugindren unnai paadugindren

Female : Vaazhugindren mannil vaazhugindren
Un vadivathai or poluthu
Kaanum varai vazhugindren
Vaazhugindren mannil vaazhugindren
Un vadivathai or poluthu
Kaanum varai vazhugindren

Female : Paadugindren unnai paadugindren

Female : Naadugindren unnai naadugindren
Naadugindren unnai naadugindren
Ennaal nadakka mudindha varai
Naayagan thiruvadiyai naadugindren
Ennaal nadakka mudindha varai
Naayagan thiruvadiyai naadugindren

Female : Paadugindren unnai paadugindren

Female : Kaanugindren unnai kaanugindren
Kaanugindren unnai kaanugindren
Kaalai mudhal iravu varai
Varum vaelaigal yaavilum unnuruvai
Kaanugindren unnai kaanugindren
Kaalai mudhal iravu varai
Varum vaelaigal yaavilum unnuruvai
Kaanugindren unnai kaanugindren

Female : Kaalai veiyililae un thirumaeniyai
Kaanugindren
Kaalai veiyililae un thirumaeniyai
Kaanugindren
Pagal kaattum veyililae un thiruneerai
Kaanugindren
Pagal kaattum veyililae un thiruneerai
Kaanugindren
Maalai veyililae undhan senjadai
Kaanugindren
Andhi maalai veyililae undhan senjadai
Kaanugindren
Valarum iravinilae neelakandam kaanugindren
Valarum iravinilae neelakandam kaanugindren

Female : Paadugindren unnai paadugindren
Ennaal paada mudinthavarai
Paraman thirupugazhai paadugindren
Paadugindren unnai paadugindren

பாடகி : கே. பி. சுந்தராம்பாள்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

பெண் : பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை
பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை
பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்

பெண் : வாழுகின்றேன் மண்ணில் வாழுகின்றேன்
உன் வடிவத்தை ஓர் பொழுது
காணும் வரை வாழுகின்றேன்
வாழுகின்றேன் மண்ணில் வாழுகின்றேன்
உன் வடிவத்தை ஓர் பொழுது
காணும் வரை வாழுகின்றேன்

பெண் : பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்

பெண் : நாடுகின்றேன் உன்னை நாடுகின்றேன்
நாடுகின்றேன் உன்னை நாடுகின்றேன்
என்னால் நடக்க முடிந்த வரை
நாயகன் திருவடியை நாடுகின்றேன்
என்னால் நடக்க முடிந்த வரை
நாயகன் திருவடியை நாடுகின்றேன்

பெண் : பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்

பெண் : காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்
காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்
காலை முதல் இரவு வரை
வரும் வேளைகள் யாவிலும் உன்னுருவைக்
காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்…….
காலை முதல் இரவு வரை
வரும் வேளைகள் யாவிலும் உன்னுருவைக்
காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்…….

பெண் : காலை வெய்யிலிலே
உன் திருமேனியைக் காணுகின்றேன்
காலை வெய்யிலிலே
உன் திருமேனியைக் காணுகின்றேன்
பகல் காட்டும் வெய்யிலிலே
உன் திருநீறைக் காணுகின்றேன்
பகல் காட்டும் வெய்யிலிலே
உன் திருநீறைக் காணுகின்றேன்
மாலை வெய்யிலிலே
உந்தன் செஞ்சடை காணுகின்றேன்
அந்தி மாலை வெய்யிலிலே
உந்தன் செஞ்சடை காணுகின்றேன்
வளரும் இரவினிலே நீலகண்டம் காணுகின்றேன்
வளரும் இரவினிலே நீலகண்டம் காணுகின்றேன்

பெண் : பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை
பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here