Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Naayaganin kovililae
Naal muzhudhum kaathirundhen…
Kaathirundha kangalukkae
Kaathirundha kangalukkae
Avan kaatchi thara vendum ammaa
Kaatchi thara vendum ammaa

Female : Paadum kural ingae
Paadiyavan engae
Paadum kural ingae
Paadiyavan engae

Female : Thaedum vizhi ingae
Dheivathin nizhal engae
Thaedum vizhi ingae
Dheivathin nizhal engae engae

Female : Paadum kural ingae
Paadiyavan engae
Paadum kural ingae
Paadiyavan engae

Female : Dheebathil aadidum oli ingae
Dheebathai yettriya neruppengae

Female : Dheebathil aadidum oli ingae
Dheebathai yettriya neruppengae
Aabathu neengiya malaringae
Aabathil udhaviya thunai engae
Aabathil udhaviya thunai engae

Female : Paadum kural ingae
Paadiyavan engae
Paadum kural ingae
Paadiyavan engae

Female : Thaedum vizhi ingae
Dheivathin nizhal engae
Thaedum vizhi ingae
Dheivathin nizhal engae engae

Female : Paadum kural ingae
Paadiyavan engae
Paadum kural ingae
Paadiyavan engae

Female : Nallavar sila naal maraindhiruppaar
Naal varum podhae veli varuvaar
Nallavar sila naal maraindhiruppaar
Naal varum podhae veli varuvaar
Varuvaar enbadhai naan ariven
Varugindra naalai yaar arivaar
Varugindra naalai yaar arivaar

Female : Paadum kural ingae
Paadiyavan engae
Paadum kural ingae
Paadiyavan engae

Female : Thaedum vizhi ingae
Dheivathin nizhal engae
Thaedum vizhi ingae
Dheivathin nizhal engae engae

Female : Paadum kural ingae
Paadiyavan engae
Paadum kural ingae
Paadiyavan engae

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நாயகனின் கோவிலிலே
நாள் முழுதும் காத்திருந்தேன்
காத்திருந்த கண்களுக்கே
காத்திருந்த கண்களுக்கே
அவன் காட்சி தர வேண்டுமம்மா
காட்சி தர வேண்டுமம்மா

பெண் : பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே
பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே

பெண் : தேடும் விழி இங்கே
தெய்வத்தின் நிழல் எங்கே
தேடும் விழி இங்கே
தெய்வத்தின் நிழல் எங்கே எங்கே

பெண் : பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே
பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே

பெண் : தீபத்தில் ஆடிடும் ஒளி இங்கே
தீபத்தை ஏற்றிய நெருப்பெங்கே

பெண் : தீபத்தில் ஆடிடும் ஒளி இங்கே
தீபத்தை ஏற்றிய நெருப்பெங்கே
ஆபத்து நீங்கிய மலரிங்கே
ஆபத்தில் உதவிய துணை எங்கே
ஆபத்தில் உதவிய துணை எங்கே

பெண் : பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே
பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே

பெண் : தேடும் விழி இங்கே
தெய்வத்தின் நிழல் எங்கே
தேடும் விழி இங்கே
தெய்வத்தின் நிழல் எங்கே எங்கே

பெண் : பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே
பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே

பெண் : நல்லவர் சில நாள் மறைந்திருப்பார்
நாள் வரும் போது வெளி வருவார்
நல்லவர் சில நாள் மறைந்திருப்பார்
நாள் வரும் போது வெளி வருவார்
வருவார் என்பதை நானறிவேன்
வருகின்ற நாளை யாரறிவார்
வருகின்ற நாளை யாரறிவார்

பெண் : பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே
பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே

பெண் : தேடும் விழி இங்கே
தெய்வத்தின் நிழல் எங்கே
தேடும் விழி இங்கே
தெய்வத்தின் நிழல் எங்கே எங்கே

பெண் : பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே
பாடும் குரல் இங்கே
பாடியவன் எங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here