Singers : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Paadum vaanambaadi haa..

Male : Paadum vaanambaadi haa..
Paadum vaanambaadi haa..
Maargazhi …. maadhamo
Paarvaigal oooo eeramo..ooo
Yeno..oo yeno..oo

Male : Paadum vaanambaadi haan..
Paadum vaanambaadi

Male : Paavai vannam kovil aagum
Paarvai kaadhal poo thoovum
Maalai vannam kaigal aagum
Solai thendral thaalaattum

Male : Nenjil aasai vellam
Haa aa.. aaa..aa…aaa
Nenjil aasai vellam
Pongum neram inbam
Kaatrodu naan paadavaa..

Male : Paadum vaanambaadi haa..
Paadum vaanambaadi haa
Maargazhi …maadhamo
Paarvaigal hmm eeramo..hmm
Yeno..oo yeno..oo

Male : Paadum vaanambaadi haa..
Paadum vaanambaadi

Male : Megam manjam podum bodhu
Minnal dheebam yendhaatho
Vaanam maalai soodum bothu
Dhaagam konjam theeraatho

Male : Devi pothum pothum
Haa aa.. aaa..aaa…
Devi pothum pothum
Neeyae kaadhal vedham
Mogangal neer aaduthu

Male : Paadum vaanambaadi haa..
Paadum vaanambaadi haa
Maargazhi …maadhamo
Paarvaigal hoo eeramo..hoo
Yeno..oo yeno..oo

Male : Paadum vaanambaadi haa..
Paadum vaanambaadi

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பாடும் வானம்பாடி… ஹா…
பாடும் வானம்பாடி… ஹா…
பாடும் வானம்பாடி… ஹா…
மார்கழி… மாதமோ…
பார்வைகள்… ஓ… ஈரமோ… ஓ…
ஏனோ…ஏனோ….

ஆண் : பாடும் வானம்பாடி… ஹா…
பாடும் வானம்பாடி..

ஆண் : பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூத்தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலை தென்றல் தாலாட்டும்

ஆண் : நெஞ்சில் ஆசை வெள்ளம்…
ஹாஆ… ஹாஆ… ஆஆஅ…
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா…

ஆண் : பாடும் வானம்பாடி… ஹா…
பாடும் வானம்பாடி… ஹா…
மார்கழி… மாதமோ…
பார்வைகள்… ஓ… ஈரமோ… ஓ…
ஏனோ…ஏனோ….

ஆண் : பாடும் வானம்பாடி… ஹா…
பாடும் வானம்பாடி..

ஆண் : மேகம் மஞ்சம் போடும் போது
மின்னல் தீபம் ஏந்தாதோ
வானம் மாலை சூடும்போது
தாகம் கொஞ்சம் தீராதோ

ஆண் : தேவி போதும் போதும்…
ஹாஆ… ஹாஆ.. ஆஆஅ…
தேவி போதும் போதும்
நீயே காதல் வேதம்
மோகங்கள் நீராடுது…

ஆண் : பாடும் வானம்பாடி..ஹா…
பாடும் வானம்பாடி..ஹா…
மார்கழி… மாதமோ…
பார்வைகள்… ஓ… ஈரமோ… ஓ…
ஏனோ…ஏனோ….

ஆண் : பாடும் வானம்பாடி..ஹா…
பாடும் வானம்பாடி..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here