Singers : S. P. Balasubrahmanyam

and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Aaa….aaa….aaa…aa..
Aaaa….aaaa….aaa…aaa..

Female : Paadungal paattu paadungal
Chorus : Paadungal paattu paadungal
Female : Podungal thaalam podungal
Chorus : Podungal thaalam podungal

Female : Vedhanaigal odividum
Vaazhkai ingae thedi varum

Female : Paadungal paattu paadungal
Chorus : Paadungal paattu paadungal
Female : Podungal thaalam podungal
Chorus : Podungal thaalam podungal

Female : Kodayilae man kaaindhirukkum
Odayilum neer ootredukkum
Chorus : Kodayilae man kaaindhirukkum
Odayilum neer ootredukkum

Female : Vaaduvadhaal oru laabam illai
Vaazhndhida thaan pirandhom
Chorus : Vaaduvadhaal oru laabam illai
Vaazhndhida thaan pirandhom

Female : Kaalamum neramum kai kooda
Kaanalum kaveri neer aagha
Vedhanai sodhanai naetrodu
Ponadhu ponadhu kaatrodu
Ila venilum thendralum vaasalil vandhadhu

Female : Paadungal paattu paadungal
Chorus : Paadungal paattu paadungal

Female : Ni ri gari ne
Come on repeat
Chorus : Ni ri gari ne
Male : Adikadi nee
Female : Ni ga ri ne
Male : Nikkura nee
Female : Ga ga ri ne
Chorus : Okkaru nee

Female : Ni ri ma pa da ma dha
Ne sa ne da pa ma da pa ma
Ni ri ma pa ma pa ni sa ni sa ri ma pa
Da ni sa ma pa

Female : Yetri veippom nam vaasalukku
Anbu ennum or pon vilakku
Yetri veippom nam vaasalukku
Anbu ennum or pon vilakku

Female : Naalai ennum oru naal irrukku
Nalam perathaan namakku
Naalai ennum oru naal irrukku
Nalam perathaan namakku
Pournami endroru pon naal thaan

Male : Aaa…aaa.a….aaa…..aaa….haa…
Pournami endroru pon naal thaan
Poothadhu innoru nannaal dhaan
Soozhndhidum megamum thannaaldhaan
Kaatrinil karaindhadhu innaal dhaan
Pudhu aanandham enbadhu
Aarambam aanadhu

Male : Paadungal paattu paadungal
Podungal thaalam podungal
Vedhanaigal odividum
Vaazhkai ingae thedi varum
Paadungal paattu paadungal
Podungal thaalam podungal

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

பெண் : பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
குழு : பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
பெண் : போடுங்கள்
தாளம் போடுங்கள்
குழு : போடுங்கள்
தாளம் போடுங்கள்

பெண் : வேதனைகள்
ஓடி விடும் வாழ்க்கை
இங்கே தேடி வரும்

பெண் : பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
குழு : பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
பெண் : போடுங்கள்
தாளம் போடுங்கள்
குழு : போடுங்கள்
தாளம் போடுங்கள்

பெண் : கோடையிலே
மண் காய்ந்திருக்கும்
ஓடையிலும் நீர் ஊற்றெடுக்கும்
குழு : கோடையிலே மண்
காய்ந்திருக்கும் ஓடையிலும்
நீர் ஊற்றெடுக்கும்

பெண் : வாடுவதால் ஒரு
லாபம் இல்லை வாழ்ந்திட
தான் பிறந்தோம்
குழு : வாடுவதால் ஒரு
லாபம் இல்லை வாழ்ந்திட
தான் பிறந்தோம்

பெண் : காலமும் நேரமும்
கை கூட கானலும் காவேரி
நீர் ஆக வேதனை சோதனை
நேற்றோடு போனது போனது
காற்றோடு இள வேனிலும்
தென்றலும் வாசலில் வந்தது

பெண் : பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்
குழு : பாடுங்கள்
பாட்டு பாடுங்கள்

பெண் : னி ரி கரி னி
கம் ஆன் ரிப்பீட்
குழு : னி ரி கரி னி
ஆண் : அடிக்கடி நீ
பெண் : னி க ரி னி
ஆண் : நிக்குற நீ
பெண் : க க ரி னி
குழு : உக்காரு நீ

பெண் : னி ரி மா பா ட மா
தா னி சா னி ட பா மா ட
பா மா னி ரி மா பா மா பா
னி ச னி சா ரி மா பா ட னி
சா மா பா

பெண் : ஏற்றி வைப்போம் நம்
வாசலுக்கு அன்பு என்னும் ஓர்
பொன் விளக்கு ஏற்றி வைப்போம்
நம் வாசலுக்கு அன்பு என்னும் ஓர்
பொன் விளக்கு

பெண் : நாளை என்னும் ஒரு
நாள் இருக்கு நலம் பெறத்தான்
நமக்கு நாளை என்னும் ஒரு நாள்
இருக்கு நலம் பெறத்தான் நமக்கு
பௌர்ணமி என்றொரு பொன்
நாள் தான்

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஹா பௌர்ணமி என்றொரு
பொன் நாள் தான் பூத்தது
இன்னொரு நாணல் தான்
சூழ்ந்திடும் மேகமும் தன்னால்
தான் காற்றினில் கரைந்தது
இந்நாள் தான் புது ஆனந்தம்
என்பது ஆரம்பம் ஆனது

ஆண் : பாடுங்கள் பாட்டு
பாடுங்கள் போடுங்கள் தாளம்
போடுங்கள் வேதனைகள் ஓடி
விடும் வாழ்க்கை இங்கே தேடி
வரும் பாடுங்கள் பாட்டு பாடுங்கள்
போடுங்கள் தாளம் போடுங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here