Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : G. Ramanathan

Male : Paadu pattu panathai ezhai kannmidaamal
Thedi veithu povadhenoo gnyaana thangamae
Thedi veithu povadhenoo gnyaana thangamae

Male : Paadu pattu panathai ezhai kannmidaamal
Thedi veithu povadhenoo gnyaana thangamae
Thedi veithu povadhenoo gnyaana thangamae

Male : Dhegam sadhamillaiyae gnyaana thangamae
Dhegam sadhamillaiyae

Male : Aaduvadhum paaduvadhum aaladimai seigirathum
Ooduvadhum theduvadhum gyaana thangamae
Aaduvadhum paaduvadhum aaladimai seigirathum
Ooduvadhum theduvadhum gyaana thangamae

Male : Oru jaan vayittrukadi gyaana thangamae

Male : Meigyaana thangamidhu melaama thangamidhu
Aggyaana thangamellaam anithiya thangamadi
Meigyaana thangam idhu melaana thangam idhu
Aggyaana thangamellaam gyaana thangamae
Anithiya thangamadi meigyaana thangamae
Anithiya thangamadi meigyaana thangamae

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : பாடுபட்டு பணத்தை ஏழைக் கன்னமிடாமல்
தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே
தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே

ஆண் : பாடுபட்டு பணத்தை ஏழைக் கன்னமிடாமல்
தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே
தேடி வைத்துப் போவதேனோ ஞானத் தங்கமே

ஆண் : தேகம் சதமில்லையே ஞானத் தங்கமே
தேகம் சதமில்லையே

ஆண் : ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்கிறதும்
ஓடுவதும் தேடுவதும் ஞானத் தங்கமே
ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்கிறதும்
ஓடுவதும் தேடுவதும் ஞானத் தங்கமே

ஆண் : ஒரு ஜாண் வயிற்றுக்கடி ஞானத் தங்கமே

ஆண் : மெஞ்ஞானத் தங்கமிது மேலான தங்கமிது
அஞ்ஞானத் தங்கமெல்லாம் அனித்தியத் தங்கமடி
மெஞ்ஞானத் தங்கமிது மேலான தங்கமிது
அஞ்ஞானத் தங்கமெல்லாம் ஞானத் தங்கமே
அனித்தியத் தங்கமடி ஞானத் தங்கமே
அனித்தியத் தங்கமடி ஞானத் தங்கமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here