Singer : Bhupendra Singh

Music by : Ilayaraja

Lyrics by : Madhukkoor Kannan

Male : ……………….

Male : Paaduthammaa aattrin alaigal antha naatgalai
Theduthammaa kaattril ilaigal
Paadum kuyil naadham vandin reengaaraam oo….oo…oo..

Male : Paaduthammaa aattrin alaigal antha naatgalai
Theduthammaa kaattril ilaigal

Male : Engum angum paattaai Inbamo kodi
Gangai vanthu saernthaal kaaviriyai thedi
Komathiyin oram senthazham
Konjugindra neram sangeetham
Saamarappoo veesum sanga kavi pesum
Kovil mani paadum geedhangalae

Male : Paaduthammaa aattrin alaigal antha naatgalai
Theduthammaa kaattril ilaigal
Paadum kuyil naadham vandin reengaaraam oo….oo…oo..

Male : Paaduthammaa aattrin alaigal antha naatgalai
Theduthammaa kaattril ilaigal

பாடகர் : பூபேந்தர சிங்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : மதுக்கூர் கண்ணன்

ஆண் : …………………….

ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை
தேடுதம்மா காற்றில் இலைகள்
பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம் ஓ…..ஓ……ஓ…..

ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை
தேடுதம்மா காற்றில் இலைகள்

ஆண் : எங்கும் அங்கும் பாட்டாய் இன்பமோ கோடி
கங்கை வந்து சேர்ந்தாள் காவிரியை தேடி
கோமதியின் ஓரம் செந்தாழம்
கொஞ்சுகின்ற நேரம் சங்கீதம்
சாமரப்பூ வீசும் சங்க கவி பேசும்
கோவில் மணி பாடும் கீதங்களே….

ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை
தேடுதம்மா காற்றில் இலைகள்
பாடும் குயில் நாதம் வண்டின் ரீங்காரம் ஓ…..ஓ…..ஓ….

ஆண் : பாடுதம்மா ஆற்றின் அலைகள் அந்த நாட்களை
தேடுதம்மா காற்றில் இலைகள்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here