Singers : Isaignani  Ilayaraja and Neeti Mohan

Music by : Isaignani Ilayaraja

Chorus : Naa naa na naa
Naa na naa naa na naa
Naa naa na naa
Naa na naa naa na naa
Naa naa na naa
Naa na naa naa na naa

Male : Paakkurappo paakkurappo
Pachcha pulla pola
Maththapadi saettai ellaam
Manmadhanin vela
Chorus : Naa naa na naa
Naa na naa naa na naa

Male : Paakkurappo paakkurappo
Pachcha pulla pola
Maththapadi saettai ellaam
Manmadhanin vela
Chorus : Naa naa na naa
Naa na naa naa na naa

Male : Dhaegamidhu theanaa
Thaedi vandhadhaa
Mohanangal alai modha
Moga dhaagam theeraadho
Chorus : Naa naa na naa
Naa na naa naa na naa

Female : Paakkurappo paakkurappo
Pachcha pulla pola
Maththapadi saettai ellaam
Manmadhanin vela
Chorus : Naa naa na naa
Naa na naa naa na naa

Female : Dhaegamidhu theanaa
Thaedi vandhadhaa
Mohanangal alai modha
Moga dhaagam theeraadho
Chorus : Naa naa na naa
Naa na naa naa na naa

Male : Oruvar podum aadaikkul
Iruvar pogalaam
Iruvar podum jadhigalil
Isaiyai thaedalaam

Female : Palli kaala kadhaigalai
Madiyil pesalaam
Vishamam seidha vishayangal
Ninaithu magizhalaam

Male : Sella sandai podumbodhu
Kaadhal koodudhae
Chinna chinna anbalippil
Maiyal yerudhae

Female : Kolusai konjam sinunga vaithu
Nottam paarkiraai
Veppa moochil soodu yetri
Uruga vaikiraai

Male : Paakkurappo paakkurappo
Pachcha pulla pola
Female : Maththapadi saettai ellam
Manmadhanin vela
Chorus : Naa naa na naa
Naa na naa naa na naa

Female : Malargalum kondaadidum
Koodal kaalamae
Pazhagugindra vaibavam
Kaadhal payanamae

Male : Unarvugal ondraagidum
Inba yaagamae
Kalandha andha anubavam
Kaama vedhamae

Female : Idhazhai thaandi pogumbodhu
Aasai solluven
Inba raagam neeyum meetta
Veenai aaguven

Male : Paadhi vizhigal moodum azhagu
Moondru naal pirai
Paavai udalil pongi vazhiyum
Kaadhal naal mazhai

Female : Paakkurappo paakkurappo
Pachcha pulla pola
Maththapadi saettai ellaam
Manmadhanin vela
Chorus : Naa naa na naa
Naa na naa naa na naa

Male : Dhaegamidhu theanaa
Thaedi vandhadhaa
Mohanangal alai modha
Moga dhaagam theeraadho
Chorus : Naa naa na naa
Naa na naa naa na naa

Female : Paakkurappo paakkurappo
Pachcha pulla pola
Maththapadi saettai ellaam
Manmadhanin vela
Chorus : Naa naa na naa
Naa na naa naa na naa

Female : Dhaegamidhu theanaa
Thaedi vandhadhaa
Mohanangal alai modha
Moga dhaagam theeraadho
Chorus : Naa naa na naa
Naa na naa naa na naa

பாடகர்கள் : இசைஞானி இளையராஜா மற்றும் நீதி மோகன்

இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா

குழு : னா னா ன னா
னா ன னா னா ன னா
னா னா ன னா
னா ன னா னா ன னா
னா னா ன னா
னா ன னா னா ன னா

ஆண் : பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
குழு : னா னா ன னா
னா ன னா னா ன னா

ஆண் : பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
குழு : னா னா ன னா
னா ன னா னா ன னா

ஆண் : தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ
குழு : னா னா ன னா
னா ன னா னா ன னா

பெண் : பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
குழு : னா னா ன னா
னா ன னா னா ன னா

பெண் : தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ
குழு : னா னா ன னா
னா ன னா னா ன னா

ஆண் : ஒருவர் போடும் ஆடைக்குள்
இருவர் போகலாம்
இருவர் போடும் ஜதிகளில்
இசையை தேடலாம்

பெண் : பள்ளி கால கதைகளை
மடியில் பேசலாம்
விஷமம் செய்த விஷயங்கள்
நினைத்து மகிழலாம்

ஆண் : செல்ல சண்டை போடும்போது
காதல் கூடுதே
சின்ன சின்ன அன்பளிப்பில்
மையல் ஏறுதே

பெண் : கொலுசை கொஞ்சம் சிணுங்க வைத்து
நோட்டம் பார்க்கிறாய்
வெப்ப மூச்சில் சூடு ஏற்றி
உருக வைக்கிறாய்

ஆண் : பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
பெண் : மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
குழு : னா னா ன னா
னா ன னா னா ன னா

பெண் : மலர்களும் கொண்டாடிடும்
கூடல் காலமே
பழகுகின்ற வைபவம்
காதல் பயணமே

ஆண் : உணர்வுகள் ஒன்றாகிடும்
இன்ப யாகமே
கலந்த அந்த அனுபவம்
காம வேதமே

பெண் : இதழை தாண்டி போகும் போது
ஆசை சொல்லுவேன்
இன்ப ராகம் நீயும் மீட்ட
வீணை ஆகுவேன்

ஆண் : பாதி விழிகள் மூடும் அழகு
மூன்று நாள் பிறை
பாவை உடலில் பொங்கி வழியும்
காதல் நாள் மழை

பெண் : பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
குழு : னா னா ன னா
னா ன னா னா ன னா

ஆண் : தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ
குழு : னா னா ன னா
னா ன னா னா ன னா

பெண் : பாக்குறப்போ பாக்குறப்போ
பச்ச புள்ள போல
மத்தபடி சேட்டை எல்லாம்
மன்மதனின் வேலை
குழு : னா னா ன னா
னா ன னா னா ன னா

பெண் : தேகமிது தேனா
தேடி வந்ததா
மோகனங்கள் அலை மோத
மோக தாகம் தீராதோ
குழு : னா னா ன னா
னா ன னா னா ன னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here