Singer : Varun Sunil

Music by : Varun Sunil

Male : Hey paakuraa chinna ponnu
Thakkuraa vandhu ninnu
Sikkunaa pochi kanna thora

Male : Hey pesuraa chella pechu
Kekkura heart pochu
Maattunaa scene-u pecha kora

Chorus : Hey…hey
Male : Ava kannu patta
Kallu mullum thulluthae
Chorus : Hey…hey
Male : Ava pallu patta
Night-u kooda minnuthe
Chorus : Hey…hey
Male : Ava sollu patta
Sympony-um thalluthae
Kettu paaru iva maayavi

Chorus : Hey…..
Male : Ava vetka patta
Appa pappa alluthae
Chorus : Hey…hey
Male : Ava kova patta
Kandapadi kolluthae
Chorus : Hey…hey
Male : Ini yekku thappa
Maatti kitta thollaiyae
En mudi mudhal adi varai
Pudikkuthu kirukku

Female : Riga riga garisa
Riga mama ga ri sa

Male : Kadakkarai sugar-nu aachi
Kadalutha sweet-ah pochi
Megathai tharaiyila izhuthu
Virichaalae sirichaalae

Male : Unnaala sun-aiyum kaanum
Adha thaedi alaiyuthu vaanam
Azhagaana ivala paathu
Kuliraachu kathir veechu

Male : Adi unna pola yaarum ingae ilaiyae
Kal nenju kooda poguthadi kollaiyae
Kalaikatti pogum pookalukku villiyae
Thottu thottu ennai parikkathae

Male : Unai paathu putta natchathiram ooduthae
Un moochi patta ice-u kooda veguthae
Ada titanic-kum ooru vandhu serumae
Light house kannula nee konjam paatha

Male : Hey paakuraa chinna ponnu
Thakkuraa vandhu ninnu
Sikkunaa kooda thappae illa

Male : Ava kannu patta
Kallu mullum thulluthae
Ava pallu patta
Night-u kooda minnuthe
Ava sollu patta
Sympony-um thalluthae
Kettu paaru iva maayavi

Male : Ava vetka patta
Appa pappa alluthae
Ava kova patta
Kandapadi kolluthae
Ini yekku thappa
Maatti kitta thollaiyae
En mudi mudhal adi varai
Pudikkuthu kirukku
Pudikkuthu kirukku…pudikkuthu kirukku

Female : Thiranana thiranana thiranana
Nana nanahae
Thiranana thiranana thiranana
Nana nanahae

பாடகர் : வருண் சுனில்

இசையமைப்பாளர் : வருண் சுனில்

ஆண் : ஹேய் பாக்குறா சின்ன பொண்ணு
தாக்குறா வந்து நின்னு
சிக்குனா போச்சி
கண்ண தொற

ஆண் : ஹேய் பேசுறா செல்ல பேச்சு
கேக்குறா ஹார்ட்டு போச்சு
மாட்டுனா சீன்னு
பேச்ச கொற

குழு : ஹேய்……ஹேய்
ஆண் : அவ கண்ணு பட்டா
கல்லு முள்ளும் துள்ளுதே
குழு : ஹேய்……ஹேய்
ஆண் : அவ பல்லு பட்டா
நைட்டு கூட மின்னுதே
குழு : ஹேய்……ஹேய்
ஆண் : அவ சொல்லு பட்டா
சிம்போனியும் தள்ளுதே
கேட்டு பாரு இவ மாயாவி

குழு : ஹேய்……
ஆண் : அவ வெட்க்க பட்டா
அப்ப பப்பா அள்ளுதே
குழு : ஹேய்……ஹேய்
ஆண் : அவ கோவ பட்டா
கண்டபடி கொல்லுதே
குழு : ஹேய்……ஹேய்
ஆண் : இனி எக்கு தப்பா
மாட்டிகிட்ட தொல்லையே
என் முடி முதல் அடி வரை
புடிக்குது கிறுக்கு

பெண் : ரிக ரிக கரிச
ரிக மம க ரி ச

ஆண் : கடற்கரை சுகர்ன்னு ஆச்சி
கடலுதான் ஸ்வீட்டா போச்சி
மேகத்தை தரையில இழுத்து
விரிச்சாளே சிரிச்சாளே

ஆண் : உன்னால சன்னையும் கானோம்
அத தேடி அலையுது வானம்
அழகான இவள பாத்து
குளிராச்சு கதிர் வீச்சு

ஆண் : அடி உன்ன போல யாரும் இங்கே இல்லையே
கல் நெஞ்சுக்கூட போகுதடி கொள்ளையே
கலைகட்டி போகும் பூக்களுக்கு வில்லியே
தொட்டு தொட்டு என்னை பறிக்காதே

ஆண் : உன்ன பாத்து புட்டா நட்சத்திரம் ஓடுதே
உன் மூச்சி பட்டா ஐஸ்சுகூட வேகுதே
அட டைட்டானிக்கும் ஊரு வந்து சேருமே
லைட் ஹவுஸ் கண்ணுல நீ கொஞ்சம் பாத்தா

ஆண் : ஹேய் பாக்குறா சின்ன பொண்ணு
தாக்குறா வந்து நின்னு
சிக்குனா கூட தப்பே இல்ல

ஆண் : அவ கண்ணு பட்டா
கல்லு முள்ளும் துள்ளுதே
அவ பல்லு பட்டா
நைட்டு கூட மின்னுதே
அவ சொல்லு பட்டா
சிம்போனியும் தள்ளுதே
கேட்டு பாரு இவ மாயாவி

ஆண் : அவ வெட்க்க பட்டா
அப்ப பப்பா அள்ளுதே
அவ கோவ பட்டா
கண்டபடி கொல்லுதே
இனி எக்கு தப்பா
மாட்டிகிட்ட தொல்லையே
என் முடி முதல் அடி வரை
புடிக்குது கிறுக்கு
புடிக்குது கிறுக்கு…….புடிக்குது கிறுக்கு

பெண் : திரனன திரனன திரனன
நன நனஹே
திரனன திரனன திரனன
நன நனஹே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here