Singers : Mano and Sindhu
Music by : Ilayaraja
Male : Yammaa yammaa
Male : Yappaa yappaa
Male : Yappaa yappaa
Male : Yammaa yammaa
Both : Paal irukkum pazham irukkum
Maan irukkum mayil irukkum
Pazhani malaiyilae
Soodirukkum suvai irukkum
Sothu kooda sumandhu varum
Sittu kuruviyae
Both : Paal irukkum pazham irukkum
Maan irukkum mayil irukkum
Pazhani malaiyilae
Soodirukkum suvai irukkum
Sothu kooda sumandhu varum
Sittu kuruviyae
Male : Un kattazhaga kattu
Sothula mothamaa
Katti vachadhingae yaaru
Adha kooru
Male : Aani muthazhagai
Chinna mundhaanaikkullaara
Pothi vechadhingae yaaru
Adha kooru
Male : Yammaa yammaa
Yappaa yappaa
Yammaa yammaa
Yappaa yappaa
Both : Paal irukkum pazham irukkum
Maan irukkum mayil irukkum
Pazhani malaiyilae
Male : Muppathanju vayasu vandhum
Muthangala koduthadhilla
Mutham idum kaatchigala
Padathula paathom
Eppo andha baakkiyam thaan
Engalukku kidaikkumunnu
Namma ooru josiyara adikkadi kettom
Both : Mathu pola yendiyammaa
Engala nee kadaiyira
Vandu pola maari vandhu
Manasa ellaam kodaiyira
Both : Ithana naal thoonga vecha
Aaasaiya nee ezhuppura
Karpudaiya aambalainga
Engala yen kedukkura
Both : Sikkena nikkiriyae
Aala sikkida vekkiriyae
Yammaadi yeppaadi
Ennaannu solluvom
Ennaavo pannuriyae
Both : Paal irukkum pazham irukkum
Maan irukkum mayil irukkum
Pazhani malaiyilae
Soodirukkum suvai irukkum
Sothu kooda sumandhu varum
Sittu kuruviyae
Female : Nair kada idali thaan
Aadai katti vandhadhunnu
Kai iranda thudikiratha
Puttu puttu thinna
Female : Mocha kotta meen kozhambu
Kacha katti vandhadhunnu
Echil inga sorakkiradhaa
Thottu thottu thinna
Male : Unnudaiya saelaigala
Thovachu ingu podurom
Unna pathi paattezhudhi
Theru theruvaa paadurom
Female : Endhan thonaikku
Varisa nikkudhaiyaa roattula
Unga nenjam veguradhaa
Ennudaiya siittula
Male : Arpudha chithiramae
Naanga eppavum kothadimae
Mun puram pin puram
Ponnena minnura
Sandhana paarkudamae
Female : Paal irukkum pazham irukkum
Maan irukkum mayil irukkum
Pazhani malaiyilae
Male : Soodirukkum suvai irukkum
Sothu kooda sumandhu varum
Sittu kuruviyae
Male : Un kattazhaga kattu
Sothula mothamaa
Katti vachadhingae yaaru
Adha kooru
Male : Aani muthazhagai
Chinna mundhaanaikkullaara
Pothi vechadhingae yaaru
Adha kooru
Male : Paal irukkum pazham irukkum
Maan irukkum mayil irukkum
Pazhani malaiyilae
Male : Soodirukkum suvai irukkum
Sothu kooda sumandhu varum
Sittu kuruviyae
பாடகர்கள் : மனோ மற்றும் சிந்து
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : எம்மா எம்மா
ஆண் : எப்பா எப்பா
ஆண் : எப்பா எப்பா
ஆண் : எம்மா எம்மா
இருவர் : பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே
இருவர் : சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூடை சுமந்து வரும்
சிட்டுக் குருவியே
இருவர் : பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே
இருவர் : சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூடை சுமந்து வரும்
சிட்டுக் குருவியே
ஆண் : உன் கட்டளை கேட்டுட்டு
சோத்துல மொத்தமா
கட்டி வச்சதிங்கே யாரு
அதைக் கூறு
ஆண் : ஆணி முத்தழைச் சின்ன
முந்தானைக்குள்ளாற
பொத்தி வச்சதிங்கே யாரு
அதைக் கூறு
ஆண் : எம்மா எம்மா
ஆண் : எப்பா எப்பா
ஆண் : எம்மா எம்மா
ஆண் : எப்பா எப்பா
இருவர் : பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே
ஆண் : முப்பத்தஞ்சு வயசு வந்தும்
முத்தங்கள கொடுத்ததில்லே
முத்தமிடும் காட்சிகள
படத்துல பாத்தோம்
ஆண் : எப்போ அந்த பாக்கியம்தான்
எங்களுக்கு கிடைக்குமின்னு
நம்ம ஊரு சோசியன
அடிக்கடி கேட்டோம்
இருவர் : மத்து போல ஏண்டியம்மா
எங்கள நீ கடையிற
வண்டு போல மாறி வந்து
மனச எல்லாம் கொடையிற
இருவர் : இத்தனை நாள் தூங்க வெச்ச
ஆசைய நீ எழுப்புற
கற்புடைய ஆம்பளைங்க
எங்கள ஏன் கெடுக்குற
இருவர் : சிக்கென நிக்கிறியே
ஆள சொக்கிட வெக்கிறியே
எம்மாடி எப்பாடி
என்னான்னு சொல்லுவோம்
என்னாவோ பண்ணுறியே
இருவர் : பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே
இருவர் : சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூடை சுமந்து வரும்
சிட்டுக் குருவியே….
பெண் : நாயர் கடை இட்லிதான்
ஆடை கட்டி வந்ததுன்னு
கை இரண்ட துடிக்கிறத
புட்டுப் புட்டுத் தின்ன
பெண் : மொச்சக் கொட்ட மீன் கொழம்பு
கச்ச கட்டி வந்ததுன்னு
எச்சில் இங்க சொரக்கிறதா
தொட்டுத் தொட்டுத் தின்ன
ஆண் : உன்னுடைய சேலைகள
துவைச்சு இங்கு போடுறோம்
உன்னப் பத்தி பாட்டெழுதி
தெருத் தெருவா பாடுறோம்
பெண் : என்னை தொனைக்கு
வரிசை நிக்குதையா ரோட்டுல
உங்க நெஞ்சமே வேகுறதா
என்னுடைய ஹீட்டுல
ஆண் : அற்புதச் சித்திரமே
நாங்க எப்பவும் கொத்தடிமை
முன்புறம் பின்புறம்
பொன்னென மின்னுற
சந்தனப் பாற்குடமே
பெண் : பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே
ஆண் : சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூடை சுமந்து வரும்
சிட்டுக் குருவியே
ஆண் : உன் கட்டளை கேட்டுட்டு
சோத்துல மொத்தமா
கட்டி வச்சதிங்கே யாரு
அதைக் கூறு
ஆண் : ஆணி முத்தழைச் சின்ன
முந்தானைக்குள்ளாற
பொத்தி வச்சதிங்கே யாரு
அதைக் கூறு
ஆண் : பால் இருக்கும் பழம் இருக்கும்
மான் இருக்கும் மயில் இருக்கும்
பழனி மலையிலே
ஆண் : சூடிருக்கும் சுவை இருக்கும்
சோத்துக் கூடை சுமந்து வரும்
சிட்டுக் குருவியே