Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Paal manam poo manam paavai manam
Paal manam poo manam paavai manam
Kannaa unakkithu birunthavanam
Kannaa unakkithu ibrunthavanam

Male : Kodhaiyin poovudal gogulam
Endrae kannan vilaiyaada
Kodhaiyin poovudal gogulam
Endrae kannan vilaiyaada
Kalam enna neram enna
Kannae konja vaa

Male : Paal manam poo manam paavai manam
Kannaa unakkithu birunthavanam

Male : Vaadaithaan pattaadai izhukkum
Sevvaazhai poo en kannai parikkum
Vaadaithaan pattaadai izhukkum
Sevvaazhai poo en kannai parikkum

Female : Killi killi parikindra kaigal ennavo
Ammamma killi killi parikindra kaigal ennavo
Kann pattu kai thottu kanni pogaatho

Male : Poo mutham vendum kannam
Punpadum endraa ennum
Poo mutham vendum kannam
Punpadum endraa ennum

Female : Ellaam indru thanthaal
Naalai micham vendumae

Male : Paal manam poo manam paavai manam
Kannaa unakkithu birunthavanam

Female : Kaal mudhal en koondhal varaiyil
Un kaaviyam sol palliyaraiyil
Kaal mudhal en koondhal varaiyil
Un kaaviyam sol palliyaraiyil

Male : Solli solli mudiyaathu palli kavithai
Solli solli mudiyaathu palli kavithai
Ammammaa kettu paar anthi pozhuthai

Female : Anantha raagam ondru
Aarambam aagum andru
Anantha raagam ondru
Aarambam aagum andru
Male : Raagam paathi thaalam paathi saernthaal geedhamae

Female : Paal manam poo manam paavai manam
Male : Kanne enakkathu birunthavanam
Kanne enakkathu birunthavanam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : பால் மணம் பூ மணம் பாவை மணம்
பால் மணம் பூ மணம் பாவை மணம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
கண்ணா உனக்கிது பிருந்தாவனம்

ஆண் : கோதையின் பூவுடல் கோகுலம்
என்றே கண்ணன் விளையாட
கோதையின் பூவுடல் கோகுலம்
என்றே கண்ணன் விளையாட
காலம் என்ன நேரம் என்ன
கண்ணே கொஞ்ச வா

ஆண் : பால் மணம் பூ மணம் பாவை மணம்
கண்ணே எனக்கது பிருந்தாவனம்

ஆண் : வாடைதான் பட்டாடை இழுக்கும்
செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்…
வாடைதான் பட்டாடை இழுக்கும்
செவ்வாழை பூ என் கண்ணை பறிக்கும்…

பெண் : கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ
அம்மம்மா கிள்ளி கிள்ளி பறிக்கின்ற கைகள் என்னவோ
கண்பட்டு கைத் தொட்டு கண்ணிப் போகாதோ..

ஆண் : பூ முத்தம் வேண்டும் கன்னம்
புண்படும் என்றா எண்ணும்…
பூ முத்தம் வேண்டும் கன்னம்
புண்படும் என்றா எண்ணும்…

பெண் : எல்லாம் இன்று தந்தால்
நாளை மிச்சம் வேண்டுமே…

ஆண் : பால் மணம் பூ மணம் பாவை மணம்
கண்ணே எனக்கது பிருந்தாவனம்

பெண் : கால் முதல் என் கூந்தல் வரையில்
உன் காவியம் சொல் பள்ளியறையில்…
கால் முதல் என் கூந்தல் வரையில்
உன் காவியம் சொல் பள்ளியறையில்…

ஆண் : சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை
சொல்லிச் சொல்லி முடியாது பள்ளிக் கவிதை
அம்மம்மா கேட்டுப் பார் அந்திப் பொழுதை…

பெண் : ஆனந்த ராகம் ஒன்று…..
ஆரம்பம் ஆகும் அன்று…..
ஆனந்த ராகம் ஒன்று…..
ஆரம்பம் ஆகும் அன்று…..
ஆண் : ராகம் பாதி தாளம் பாதி சேர்ந்தால் கீதமே

பெண் : பால் மணம் பூ மணம் பாவை மணம்
ஆண் : கண்ணே எனக்கது பிருந்தாவனம்
கண்ணே எனக்கது பிருந்தாவனம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here