Singer : Sid Sriram

Music by : Rajhesh Vaidhya

Lyrics by : Madhan Karky

Male : Paal mazhaiyin thooralil
Vaal muliatha vaanavil
Un meedhu thavidum pothu
Oviyam aavaan

Male : Kaalamenum kaatrile
Kaal mulaitha gaanamai
Un maele paainthidumpothu
Aaruthal aavaan

Male : Kallurugum nesamaai
Pal mulaitha paasamaai
Irudhayam athai kavvi
Avan vaaneruvaan
Unai unai unai serndhae
Uyiraai maaruvaan

Male : Irudhayam athai kavvi
Avan vaaneruvaan
Unai unai unai serndhae
Uyiraai maaruvaan

Male : Theendaluku yenguvaan
Maarbile thooguvaan
Avan thaai pol ennai
Velai vaanguvan

Male : Katilil paathiyaai
En thatilie paathiyaai
En vazhvai aaluvaan

Male : Kurunsiripu theetuvaan
Verulagai kaatuvaan
Naan vilagi pogaiyil
En nizhal endraaguvaan

Male : Carnatic …………..

Male : Naalukal nayagan
Thooralaai thooyavan
Thalaikeezhaai ennai
Maatrum maayavan

Male : Kaalaiyil seiavan
Maalayil sevagan
En kaadhal kaavalan

Male : Naan piriumpothile
En kaalnanaipavan
En varugaikaakave
Dhinam kaathiruppavan

Male : Ithu varai enai yaarum yaarum
Kaanaatha vizhigalile
Ithu varai enai yaarum yaarum
Konjatha mozhigalile

Male : Manadhai thoduvaan
Mamadhai tharuvaan
Enadhu vizhiyaoram
Eeram nerumpouthu
Thaanum vaaduvaan

Male : Paal mazhaiyin thooralil
Vaal muliatha vaanavil
Un meedhu thavidum pothu
Oviyam aavaan

Male : Kallurugum nesamaai
Pal mulaitha paasamaai
He is my brother
What a lovely soul

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : ராஜேஷ் வைத்யா

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : பால் மழையின் தூரலில்
வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது
ஓவியம் ஆவான்

ஆண் : காலமெனும் காற்றிலே
கால் முளைத்த கானமாய்
உன் மேலே பாய்ந்திடுபோது
ஆறுதல் ஆவான்

ஆண் : கல்லுருகம் நேசமாய்
பல் முளைத்த பாசமாய்
இருதயம் அதை கவ்வி
அவன் வானெருவான்
உனை உனை உனை சேர்ந்தே
உயிராய் மாறுவான்

ஆண் : இருதயம் அதை கவ்வி
அவன் வானெருவான்
உனை உனை உனை சேர்ந்தே
உயிரை மாறுவான்

ஆண் : தீண்டலுக்கு ஏங்குவான்
மார்பிலே தூங்குவான்
அவன் தாய் போல் என்னை
வேலை வாங்குவான்

ஆண் : கட்டிலில் பாதியாய்
என் தட்டிலே பாதியாய்
என் வாழ்வை ஆளுவான்

ஆண் : குறுஞ்சிரிப்பு தீட்டுவான்
வேருலகைக் காட்டுவான்
நான் விலகி போகையில்
என் நிழல் என்றாகுவான்

ஆண் : கர்நாடிக் ………..

ஆண் : நாலுகால் நாயகன்
தூறலாய் தூயவன்
தலைகீழாய் என்னை
மாற்றும் மாயவன்

ஆண் : காலையில் சேயவன்
மாலையில் சேவகன்
என் காதல் காவலன்

ஆண் : நான் பிரியும்போதிலே
என் கால்நனைப்பவன்
என் வருகைக்காகவே
தினம் காத்திருப்பவன்

ஆண் : இது வரை எனை யாரும் யாரும்
காணாத விழிகளிலே
இது வரை எனை யாரும் யாரும்
கொஞ்சாத மொழிகளிலே

ஆண் : மனதை தொடுவான்
மமதை தருவான்
எனது விழியோரம்
ஈரம் நேரும்போது
தானும் வாடுவான்

ஆண் : பால் மழையின் தூரலில்
வால் முளைத்த வானவில்
உன் மீது தாவிடும் போது
ஓவியம் ஆவான்

ஆண் : கல்லுருகம் நேசமாய்
பல் முளைத்த பாசமாய்
ஹி இஸ் மை பிரதர்
வாட் ய லவ்லி சோல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here