Paal Paal Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by K. Jamunarani, music composed by K. V. Mahadevan and lyrics work penned by A. Maruthakasi.
Singer : K. Jamunarani
Music Director : K. V. Mahadevan
Lyricist : A. Maruthakasi
Female : Paal paal pasumpaal
Paal paal pasumpaal padhamaai sudum paal
Paarthaale inikkum en kadaippaal
Paal paal pasumpaal padhamaai sudum paal
Paarthaale inikkum en kadaippaal
Female : Idhamaai irukkum ippaal
Idhu theerndhaal kedaikkadhu appaal
Idhamaai irukkum ippaal
Idhu theerndhaal kedaikkadhu appaal
Oru kalapadam illadha thanipaal
Oru kalapadam illadha thanipaal
Mugam malarum vaanghi kudithathum sirippaal
Female : Paal paal pasumpaal
Padhamaai sudum paal
Paal paal pasumpaal padhamaai sudum paal
Paarthaale inikkum en kadaippaal
Female : Pudalanagaai pola irukkum
Udal poosanikaai pola perukkum
Pudalanagaai pola irukkum
Udal poosanikaai pola perukkum
Inga adikadi vara solli azhaikkum
Inga adikadi vara solli azhaikkum
Dhinam kudithaal kozhaikkum veeram porakkum
Female : Paal paal pasumpaal
Padhamaai sudum paal
Paal paal pasumpaal padhamaai sudum paal
Paarthaale inikkum en kadaippaal
Female : Arivai valarppadhu muppaal
Adhu aram porul inbamenum muppaal
Arivai valarppadhu muppaal
Adhu aram porul inbamenum muppaal
Uyir kulathai perukkuvadhu iru paal
Adhu aan paal pen paal iru paal
Kulathai perukkuvadhu iru paal
Adhu aan paal pen paal iru paal
Female : Irukkudhu idhu pola palappaal
Avai pazham paal
En kadaippaal oruvidhapaal pudhu paal
Paal paal pasum paal
Padhamai sudum paal
Paal paal pasumpaal padhamaai sudum paal
Paarthaale inikkum en kadaippaal
Paal paal pasumpaal padhamaai sudum paal
Paarthaale inikkum en kadaippaal
பாடகி : கே. ஜமுனாராணி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : பால் பால் பசும்பால்
பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால்
பார்த்தாலே இனிக்கும் என் கடைப்பால்
பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால்
பார்த்தாலே இனிக்கும் என் கடைப்பால்
பெண் : இதமாய் இருக்கும் இப்பால்
இது தீர்ந்தால் கிடைக்காது அப்பால்
இதமாய் இருக்கும் இப்பால்
இது தீர்ந்தால் கிடைக்காது அப்பால்
ஒருகலப்படம் இல்லாத தனிப்பால்
ஒருகலப்படம் இல்லாத தனிப்பால்
முகம் மலரும் வாங்கிக் குடித்ததும் சிரிப்பால்..
பெண் : பால் பால் பசும்பால்
பதமாய்ச் சுடும் பால்
பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால்
பார்த்தாலே இனிக்கும் என் கடைப்பால்
பெண் : புடலங்காய் போல் இருக்கும்
உடல் பூசிணிக்காய் போல பெருக்கும்
புடலங்காய் போல் இருக்கும்
உடல் பூசிணிக்காய் போல பெருக்கும்
இங்க அடிக்கடி வர சொல்லி அழைக்கும்
இங்க அடிக்கடி வர சொல்லி அழைக்கும்
தினம் குடித்தால் கோழைக்கும் வீரம் பொறக்கும்
பெண் : பால் பால் பசும்பால்
பதமாய்ச் சுடும் பால்
பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால்
பார்த்தாலே இனிக்கும் என் கடைப்பால்
பெண் : அறிவை வளர்ப்பது முப்பால்
அறம் பொருள் இன்பமெனும் முப்பால்
அறிவை வளர்ப்பது முப்பால்
அறம் பொருள் இன்பமெனும் முப்பால்
உயிர்க் குலத்தைப் பெருக்குவது இரு பால்
அது ஆண் பால் பெண் பால் இரு பால்
குலத்தைப் பெருக்குவது இரு பால்
அது ஆண் பால் பெண் பால் இரு பால்
பெண் : இருக்குது இது போல் பலப்பால்
அவை பழம் பால்
என் கடைப்பால் ஒருவிதப்பால் புதுப்பால்
பால் பால் பசும்பால்
பதமாய்ச் சுடும் பால்…..
பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால்
பார்த்தாலே இனிக்கும் என் கடைப்பால்
பால் பால் பசும்பால் பதமாய்ச் சுடும் பால்
பார்த்தாலே இனிக்கும் என் கடைப்பால்