Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ghantasala Vijayakumar

Male : Paal pazhangal parimara vendum
Nee vazhangum pasi theera vendum
Mangaiyae thaen mangaiyae
Mangaiyae thaen mangaiyae
Vaa….vaa naeram paarpom vaa

Female : Paal pazhangal parimara vendum
Naan vazhanga pasi theera vendum
Devanae en jeevanae
Devanae en jeevanae
Vaa….vaa naeram paarpom vaa….

Female : Poo ondru vaan paarththathu….oo…
Male : Vaan indru thaen vaarththathu
Female : Sorkkam keezhirangi mannai thottathu
Male : Mannai thottathum ennai thottathu
Female : Perinbam undaanathu

Male : Paal pazhangal parimara vendum
Female : Paal pazhangal parimara vendum

Female : Naan vanthu poochchoodavaa….aa….
Female : Poo enna poochchoodumaa
Male : Gangai nadhiyae kayil varumaa
Female : Nenjam thudiththaal vetkkam vidumaa
Male : Penmaikku raajangamaa….

Male : Paal pazhangal parimara vendum
Female : Naan vazhanga pasi theera vendum
Male : Mangaiyae thaen mangaiyae
Female : Devanae en jeevanae
Male : Vaa
Female : Vaa
Both : Naeram paarpom vaa…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கண்டசாலா விஜயகுமார்

ஆண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நீ வழங்கு பசி தீர வேண்டும்
மங்கையே தேன் மங்கையே
மங்கையே தேன் மங்கையே
வா…..வா….நேரம் பார்ப்போம் வா….

பெண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும்
நான் வழங்க பசி தீர வேண்டும்
தேவனே என் ஜீவனே
தேவனே என் ஜீவனே
வா..வா….நேரம் பார்ப்போம் வா….

பெண் : பூ ஒன்று வான் பார்த்தது……ஊ….
ஆண் : வான் இன்று தேன் வார்த்தது…..
பெண் : சொர்க்கம் கீழிறங்கி மண்ணை தொட்டது
ஆண் : மண்ணை தொட்டதும் என்னை தொட்டது
பெண் : பேரின்பம் உண்டானது……

ஆண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும்
பெண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும்

ஆண் : நான் வந்து பூச்சூடவா…..ஆ…..
பெண் : பூ என்ன பூச்சூடுமா……
ஆண் : கங்கை நதியே கையில் வருமா
பெண் : நெஞ்சம் துடித்தால் வெட்கம் விடுமா
ஆண் : பெண்மைக்கு ராஜாங்கமா…….

ஆண் : பால் பழங்கள் பரிமாற வேண்டும்
பெண் : நான் வழங்க பசி தீர வேண்டும்
ஆண் : மங்கையே தேன் மங்கையே
பெண் : தேவனே என் ஜீவனே
ஆண் : வா…..
பெண் : வா….
இருவர் : நேரம் பார்ப்போம் வா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here