Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Kunnakudi Vaidyanathan

Lyrics by : Kannadasan

Female : ………………

Male : Paal pongum paruvam
Adhil naan thangum idhayam
Paal pongum paruvam
Adhil naan thangum idhayam
Kanavum ninaivum manathil malarum

Female : Paal pongum paruvam
Adhil naan thangum idhayam
Kanavum ninaivum manathil malarum

Both : Paal pongum paruvam
Adhil naan thangum idhayam

Male : Margazhi mathaththu paniyum
Intha mangaiyai kandathum paniyum
Margazhi mathaththu paniyum
Intha mangaiyai kandathum paniyum

Male : Alai thanil varum azhagu padagu
Ival udal ena anaithu pazhagu
Alai thanil varum azhagu padagu
Ival udal ena anaithu pazhagu

Female : …………….
Male : ……………….

Male : Paal pongum paruvam
Adhil naan thangum idhayam

Female : Bharatha deviyin madiyil
Intha pasumaiyai viriththathu edharkku
Bharatha deviyin madiyil
Intha pasumaiyai viriththathu edharkku

Male : Kadhalin deviyai anaiththu
Naan kaaviyam paadida ninaiththu
Kadhalin deviyai anaiththu
Naan kaaviyam paadida ninaiththu

Female : Aadalum paadavum
Male : Kamathaa
Female : Naadagam podavum
Male : Rigapaa
Female : Oodalum koodalum
Male : Nirimaa
Female : Thedavum naadavum
Male : Rigasaa

Female : …………….
Male : ……………….

Female : Paal pongum paruvam
Adhil naan thangum idhayam
Both : Kanavum ninaivum manathil malarum

Both : ………………

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ……………………

ஆண் : பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்
பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்
கனவும் நினைவும் மனதில் மலரும்

பெண் : பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்
கனவும் நினைவும் மனதில் மலரும்

இருவர் : பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்

ஆண் : மார்கழி மாதத்து பனியும்
இந்த மங்கையை கண்டதும் பணியும்
மார்கழி மாதத்து பனியும்
இந்த மங்கையை கண்டதும் பணியும்

ஆண் : அலை தனில் வரும் அழகு படகு
இவள் உடல் என அணைத்து பழகு
அலை தனில் வரும் அழகு படகு
இவள் உடல் என அணைத்து பழகு

பெண் : …………………..
ஆண் : ………………………

ஆண் : பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்

பெண் : பாரத தேவியின் மடியில்
இந்த பசுமையை விரித்தது எதற்கு
பாரத தேவியின் மடியில்
இந்த பசுமையை விரித்தது எதற்கு

ஆண் : காதலின் தேவியை அணைத்து
நான் காவியம் பாடிட நினைத்து
காதலின் தேவியை அணைத்து
நான் காவியம் பாடிட நினைத்து

பெண் : ஆடலும் பாடவும் ……..
ஆண் : கமதா
பெண் : நாடகம் போடவும்……….
ஆண் : ரிகபா
பெண் : ஊடலும் கூடலும்………..
ஆண் : நிரிமா
பெண் : தேடவும் நாடவும் ………
ஆண் : ரிகஸா

பெண் : ……………….
ஆண் : ………………..

ஆண் : பால் பொங்கும் பருவம்
அதில் நான் தங்கும் இதயம்
இருவர் : கனவும் நினைவும் மனதில் மலரும்

இருவர் : ………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here