Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : …………………
Female : ………………..

Male : Paal ponguthu paal ponguthu
Paalaattraangarai oram
Poo sinthuthu poo sinthuthu
Ponnae un idhazh saaram

Male : Paal ponguthu paal ponguthu
Paalaattraangarai oram
Poo sinthuthu poo sinthuthu
Ponnae un idhazh saaram

Male : Onnu ittaal ennadi chittu
Intha machaan kannaththai thottu
Onnu ittaal ennadi chittu
Intha machaan kannaththai thottu

Male : Paal ponguthu paal ponguthu
Paalaattraangarai oram
Poo sinthuthu poo sinthuthu
Ponnae un idhazh saaram
Intha machan vachchathu sattam
Enna senjaalum avan ishtam
Intha machan vachchathu sattam
Enna senjaalum avan ishtam

Male : Paal ponguthu paal ponguthu
Paalaattraangarai oram
Poo sinthuthu poo sinthuthu
Ponnae un idhazh saaram

Female : Kollidam kaaverikkul
Sri rangam kovil undu
Kollidam kaaverikkul
Sri rangam kovil undu
Sri ranaga nadharukku kovilil palli undu

Male : Paal pazhamum poojai malarum
Palliyaraiyil undu
Paakki kadhaiyai veliyil solla
Anumathiyillai ingu

Male : Paal ponguthu paal ponguthu
Paalaattraangarai oram
Poo sinthuthu poo sinthuthu
Ponnae un idhazh saaram

Female : Ada chumma sollunga mama
Kadhai suvaiyai kai vidalaama
Ada chumma sollunga mama
Kadhai suvaiyai kai vidalaama

Male : Paal ponguthu paal ponguthu
Paalaattraangarai oram
Poo sinthuthu poo sinthuthu
Ponnae un idhazh saaram

Male : Vaazhaippoo virichchirukku
Mannilae pullirukku
Vaazhaippoo virichchirukku
Mannilae pullirukku
Vanjikku uravirukku vaayilae kallirukku
Vanjikku uravirukku vaayilae kallirukku

Female : Visiri adichu veesum kaatru
Udhatta thattuthu enakkku
Villakkam sollunga veluththu kattunga
Adhukkum namakkum vazhakku

Female : Visiri adichu veesum kaatru
Udhatta thattuthu enakkku
Villakkam sollunga veluththu kattunga
Adhukkum namakkum vazhakku

Male : Nalla naalaa vanthathu onnu
Ini naalai ennadi kannu
Female : Ada engae poguthu ponnu ini
Eppothum rendum onnu

Male : Paal ponguthu paal ponguthu
Paalaattraangarai oram
Poo sinthuthu poo sinthuthu
Ponnae un idhazh saaram

Male : Onnu ittaal ennadi chittu
Intha machaan kannaththai thottu
Onnu ittaal ennadi chittu
Intha machaan kannaththai thottu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ………………………………..
பெண் : …………………………….

ஆண் : பால் பொங்குது பால் பொங்குது
பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது
பொண்ணே உன் இதழ் சாரம்

ஆண் : பால் பொங்குது பால் பொங்குது
பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது
பொண்ணே உன் இதழ் சாரம்

ஆண் : ஒன்னு இட்டால் என்னடி சிட்டு
இந்த மச்சான் கன்னத்தை தொட்டு
ஒன்னு இட்டால் என்னடி சிட்டு
இந்த மச்சான் கன்னத்தை தொட்டு

பெண் : பால் பொங்குது பால் பொங்குது
பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது ஐயா உன் இதழ் சாரம்
இந்த மச்சான் வச்சது சட்டம்
என்ன செஞ்சாலும் அவன் இஷ்டம்
இந்த மச்சான் வச்சது சட்டம்
என்ன செஞ்சாலும் அவன் இஷ்டம்

ஆண் : பால் பொங்குது பால் பொங்குது
பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது
பொண்ணே உன் இதழ் சாரம்

பெண் : கொள்ளிடம் காவேரிக்குள்
ஸ்ரீரங்கம் கோவில் உண்டு
கொள்ளிடம் காவேரிக்குள்
ஸ்ரீரங்கம் கோவில் உண்டு
ஸ்ரீரங்க நாதருக்கு கோவிலில் பள்ளி உண்டு

ஆண் : பால் பழமும் பூஜை மலரும்
பள்ளியறையில் உண்டு
பாக்கி கதையை வெளியில் சொல்ல
அனுமதியில்லை இங்கு

ஆண் : பால் பழமும் பூஜை மலரும்
பள்ளியறையில் உண்டு
பாக்கி கதையை வெளியில் சொல்ல
அனுமதியில்லை இங்கு

பெண் : அட சும்மா சொல்லுங்க மாமா
கதை சுவையை கை விடலாமா
அட சும்மா சொல்லுங்க மாமா
கதை சுவையை கை விடலாமா

ஆண் : பால் பொங்குது பால் பொங்குது
பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது
பொண்ணே உன் இதழ் சாரம்

ஆண் : வாழைப்பூ விரிச்சிருக்கு
மண்ணிலே புல்லிருக்கு
வாழைப்பூ விரிச்சிருக்கு
மண்ணிலே புல்லிருக்கு
வஞ்சிக்கு உறவிருக்கு வாயிலே கள்ளிருக்கு
வஞ்சிக்கு உறவிருக்கு வாயிலே கள்ளிருக்கு

பெண் : விசிறி அடிச்சி வீசும் காற்று
உதட்ட தட்டுது எனக்கு
விளக்கம் சொல்லுங்க வெளுத்து கட்டுங்க
அதுக்கும் நமக்கும் வழக்கு

பெண் : விசிறி அடிச்சி வீசும் காற்று
உதட்ட தட்டுது எனக்கு
விளக்கம் சொல்லுங்க வெளுத்து கட்டுங்க
அதுக்கும் நமக்கும் வழக்கு

ஆண் : நல்ல நாளா வந்தது ஒன்னு
இனி நாளை என்னடி கண்ணு
பெண் : அட எங்கே போகுது பொண்ணு இனி
எப்போதும் ரெண்டும் ஒண்ணு

பெண் : பால் பொங்குது பால் பொங்குது
பாலாற்றங்கரை ஓரம்
பூ சிந்துது பூ சிந்துது
பொண்ணே உன் இதழ் சாரம்

ஆண் : ஒன்னு இட்டால் என்னடி சிட்டு
இந்த மச்சான் கன்னத்தை தொட்டு
ஒன்னு இட்டால் என்னடி சிட்டு
இந்த மச்சான் கன்னத்தை தொட்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here