Singers : Seerkazhi Govindarajan and K. Jamuna Rani
Music by : K. V. Mahadevan
Male : Paalaattril saelaadudhu
Irandu vaelaadudhu
Idaiyil noolaadudhu
Maeni paalaattril saelaadudhu
Irandu vaelaadudhu
Idaiyil noolaadudhu
Female : Thaenaattril neeraadudhu
Azhaghu thaerodudhu
Manadhu poraadudhu
Kaadhal thaenaattril neeraadudhu
Azhaghu thaerodudhu
Manadhu poraadudhu
Male : Aaraezhu vayadhinilae
Ambuliyaai paartha nilaa
Aaraezhu vayadhinilae
Ambuliyaai paartha nilaa
Eeraezhu vayadhil maarudhu
Adhu yaedhaedho kadhaigal koorudhu
Female : Ennirandu vayadhinilae
Kannirandu maarupattu
Ennirandu vayadhinilae
Kannirandu maarupattu
Pen manadhu oonjalaadudhu
Adhan paechum moochum
Vegamaagudhu
Male : Paalaattril saelaadudhu
Irandu vaelaadudhu
Idaiyil noolaadudhu
Female : Thaenaattril neeraadudhu
Azhaghu thaerodudhu
Manadhu poraadudhu
Male : Kodai kaala maalaiyilae
Kulirndha malar cholaiyilae
Kodai kaala maalaiyilae
Kulirndha malar cholaiyilae
Vaadai thendral irandum vandhadhu
Un aadai thottu aadugindradhu
Female : Aadai thotta thendralukkaa
Athai magal sondhamendru
Aadai thotta thendralukkaa
Athai magal sondhamendru
Kaalai ullam vaadugindradhu
Ennam karai kadandhu odugindradhu
Female : Mmm…mmm…mmm….
Aaahaa hooo ohoo hooo…
Male : Paalaattril saelaadudhu
Irandu vaelaadudhu
Idaiyil noolaadudhu
Male : Mmm…mmm…mmm….
Aaahaa hooo ohoo hooo…mmm
Female : Thaenaattril neeraadudhu
Azhaghu thaerodudhu
Manadhu poraadudhu
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் கே. ஜமுனாராணி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
மேனி பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
பெண் : தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
காதல் தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
ஆண் : ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஆறேழு வயதினிலே
அம்புலியாய் பார்த்த நிலா
ஈரேழு வயதில் மாறுது
அது ஏதேதோ கதைகள் கூறுது
பெண் : எண்ணிரண்டு வயதினிலே
கண்ணிரண்டு மாறுபட்டு
எண்ணிரண்டு வயதினிலே
கண்ணிரண்டு மாறுபட்டு
பெண் மனது ஊஞ்சலாடுது
அதன் பேச்சும் மூச்சும்
வேகமாகுது
ஆண் : பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
பெண் : தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது
ஆண் : கோடைக்கால மாலையிலே
குளிர்ந்த மலர்ச் சோலையிலே
கோடைக்கால மாலையிலே
குளிர்ந்த மலர்ச் சோலையிலே
வாடைத் தென்றல் இரண்டும் வந்தது
உன் ஆடை தொட்டு ஆடுகின்றது
பெண் : ஆடை தொட்ட தென்றலுக்கா
அத்தை மகள் சொந்தமென்று
ஆடை தொட்ட தென்றலுக்கா
அத்தை மகள் சொந்தமென்று
காளையுள்ளம் வாடுகின்றது
எண்ணம் கரை கடந்து ஓடுகின்றது
பெண் : ம்ம்ம்……ம்ம்ம்……ம்ம்ம்….
ஆஹா ஹோ ஓஹோ ஹோ…..
ஆண் : பாலாற்றில் சேலாடுது
இரண்டு வேலாடுது
இடையில் நூலாடுது
ஆண் : ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்…..
ஆஹா ஹோ ஓஹோ ஹோ…..
பெண் : தேனாற்றில் நீராடுது
அழகு தேரோடுது
மனது போராடுது