Singer : Vijay Antony

Music by : Vijay Antony

Chorus : {Vaarandi naattu vedi
Viraloram thundu beedi
Kutraala aruviyil ulla
Korangu pola mooku muzhi} (2)

Male : Hey palayamkottai padapakka
Paanchalam kurichi thadathadakka
Vayasu ponnunga vedavedakka
Perusunga ellaam munumunukka

Male : Appo appo seivom thappae
Kaatuvomae konjam mabbae
Elae makka elae makka
Vayasirikku aadu makka

Male : Appan sonna thandachoru
Moodikittu pona joru
Elae makka elae makka
Santhoshathai thedu makka

Male : Hey palayamkottai padapakka
Paanchalam kurichi thadathadakka
Vayasu ponnunga vedavedakka
Perusunga ellaam munumunukka

Male : {Ah jikki nakku jikki nakku
Jikki jikki jikku nakku
Jikki jikki jikk} (2)

Chorus : {Ha ha …oh haa ha ..oh
Heyy eyyyy} (2)
Aaaa….aaa…aaa…thaana naa nana naa
Laaalaa laaa lalalaaa

Male : Teekadaiyil dhum adichu
Pogaya vittu vittu pidippom
Theatre-la visiladichu
Nalla seat-ungalai kizhippom

Male : Adhukulla kudhippom
Ponnai daavu adippom
Kotha varum pamba kooda
Kaala vachu midhippom

Male : Jingu jigu jiguna
Jingu jigu jiguna
Jing jiguna jing jiguna

Male : Appo appo seivom thappae
Kaatuvomae konjam mabbae
Elae makka elae makka
Vayasirikku aadu makka

Chorus : Thana nana naa…(3)
Thana naa

Male : Kootam illabusulaiyum
Padiyil thongi thongi kudhipom
Maada veedhi pakkathila
Aunty kootangala rasipom

Male : Rathirila kulippom
Pagalilae paduppom
Ponnunga soapu poda
Podavaiya thovaippom

Male : Jingu jigu jiguna
Jingu jigu jiguna
Jing jiguna jing jiguna

Male : Appo appo seivom thappae
Kaatuvomae konjam mabbae
Elae makka elae makka
Vayasirikku aadu makka

Male : Appan sonna thandachoru
Moodikittu pona joru
Elae makka elae makka
Santhoshathai thedu makka

Male : Hey palayamkottai padapakka
Paanchalam kurichi thadathadakka
Vayasu ponnunga vedavedakka
Perusunga ellaam munumunukka

Chorus : {Vaarandi naattu vedi
Viraloram thundu beedi
Kutraala aruviyil ulla
Korangu pola mooku muzhi} (2)

பாடகர் : விஜய் ஆன்டோனி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டோனி

குழு : {வாரண்டி நாட்டு வெடி
விரலோரம் துண்டு பீடி
குற்றால அருவியில் உள்ள
கொரங்க போல் மூக்கு முழி} (2)

ஆண் : ஹே.. பாளையம்கோட்டை படபடக்க
பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க
வயசு பொண்ணுங்க வெடவெடக்க
பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க

ஆண் : அப்போ அப்போ செய்வோம் தப்பே
காட்டுவோமே கொஞ்சம் மப்பே
ஏலே மக்கா ஏலே மக்கா
வயசிருக்கு ஆடு மக்கா

ஆண் : அப்பன் சொன்னா தண்டச்சோறு
மூடிக்கிட்டு போனா ஜோரு
ஏலே மக்கா ஏலே மக்கா
சந்தோஷத்தை தேடு மக்கா

ஆண் : பாளையம்கோட்டை படபடக்க
பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க
வயசு பொண்ணுங்க வெடவெடக்க
பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க

ஆண் : {ஆ ஜிக்கி நக்கு ஜிக்கி நக்கு
ஜிக்கி ஜிக்கி ஜிக்கு நக்கு
ஜிக்கி ஜிக்கி ஜிக்கு} (2)

குழு : ……………

ஆண் : டீக்கடையில் தம் அடிச்சு
பொகைய விட்டு விட்டு பிடிப்போம்
தியேட்டருல விசிலடிச்சு
நல்ல சீட்டுகளை கிழிப்போம்

ஆண் : ஆத்துக்குள்ள குதிப்போம்
பொண்ண டாவு அடிப்போம்
கொத்த வரும் பாம்ப கூட
கால வச்சு மிதிப்போம்

ஆண் : ஜிங்கு ஜிகு ஜிகுனா
ஜிங்கு ஜிகு ஜிகுனா
ஜிங் ஜிகுனா ஜிங் ஜிகுனா

ஆண் : அப்போ அப்போ செய்வோம் தப்பே
காட்டுவோமே கொஞ்சம் மப்பே
ஏலே மக்கா ஏலே மக்கா
வயசிருக்கு ஆடு மக்கா

குழு : ……………………

ஆண் : கூட்டம் இல்லா பஸ்லயும்
படியில் தொங்கி தொங்கி குதிப்போம்
மாட வீதி பக்கத்தில
ஆண்ட்டி கூட்டங்களை ரசிப்போம்

ஆண் : ராத்திரில குளிப்போம்
பகலில படுப்போம்
பொண்ணுங்க சோப்பு போட
புடவைய தொவைப்போம்

ஆண் : ஜிக்கு ஜிக்கு ஜிகுனா
ஜிங்கு ஜிகு ஜிகுனா
ஜிங்கு ஜிகு ஜிகுனா
ஜிங் ஜிகுனா ஜிங் ஜிகுனா

ஆண் : அப்போ அப்போ செய்வோம் தப்பே
காட்டுவோமே கொஞ்சம் மப்பே
ஏலே மக்கா ஏலே மக்கா
வயசிருக்கு ஆடு மக்கா

ஆண் : அப்பன் சொன்னா தண்டச்சோறு
மூடிக்கிட்டு போனா ஜோரு
ஏலே மக்கா ஏலே மக்கா
சந்தோஷத்தை தேடு மக்கா

ஆண் : பாளையம்கோட்டை படபடக்க
பாஞ்சாலம் குறிச்சி தடதடக்க
வயசு பொண்ணுங்க வெடவெடக்க
பெருசுங்க எல்லாம் முணுமுணுக்க

குழு : {வாரண்டி நாட்டு வெடி
விரலோரம் துண்டு பீடி
குற்றால அருவியில் உள்ள
கொரங்க போல் மூக்கு முழி} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here