Singer : L. R. Eswari and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Female : Paalilae vennai undu
Paarkkumpothu theriyumaa
Paar muzhuthum sakthi undu
Paavi kannil puriyumaa…..

Female : Paalilae vennai undu
Paarkkumpothu theriyumaa
Paar muzhuthum sakthi undu
Paavi kannil puriyumaa…..

Female : Neril sakthi thannai
Neeyum kaatta mudiyumaa….mudiyumaa
Nerilae sakthi thannai
Neeyum kaatta mudiyumaa
En nenjilae avalai vaithaen
Niraiththu nirkkum uruvamaai

Female : Sakthiyaam ammanukku
Thaththuvangal nooradi
Sakthiyaam ammanukku
Thaththuvangal nooradi
Antha thaththuvaththai unarnthu kolla
Sakthi unakku yaedhadi

Female : Naalaikku nadapathellaam
Naanarivaen keladi
Naalaikku nadapathellaam
Naanarivaen keladi
En naavilae varuvathellaam
Nadakka vaippaen naanadi

Female : Ammanin peyarai solli
Aal vizhungum pennadi
Ammanin peyarai solli
Aal vizhungum pennadi
Antha ammanae neril vanthaal
Adangi pogum sangathi

Female : Aaththa en maariyammaa
Aadugindraal ennidam
Aaththa en maariyammaa
Aadugindraal ennidam
Nee paarththaal pol pesugindraai
Bakthiyillai unnidam
Bakthiyillai unnidam

Female : Maariyai aattuvathu
Manthira kolaa
Maariyai aattuvathu
Manthira kolaa
Antha manthiraththai unnidaththilae
Solli thanthaalaa

Female : Kaariyaththai naanarivaen
Aayiram naalaa
Kaariyaththai naanarivaen
Aayiram naalaa
Adhan karanaththai ketka
Unnai anuppi vaiththaalaa

Female : Mannil ullaal sakthi
Female : En manathil undu bakthi
Female : Mannil ullaal sakthi
Female : En manathil undu bakthi

Female : Kannil ullaal sakthi
Female : En karuththil undu bakthi
Female : Kannil ullaal sakthi
Female : En karuththil undu bakthi

Female : Vilangavilai unakku
Female : Aval vendiyaval enakku
Female : Kandathundo avalai
Female : En kannil ullaal avalae

Female : Andamaagai agilamaagi
Amarnthirukkum ammanai nee
Kandathaaga koorugindra
Kaarigai un karpanai

Female : Aadhiyaagi anthamaagi
Aalugindra sakthiyai
Naathiyaaya naathiyaagi
Naadu kaakkum deviyai

Female : Sothidaththil aada vittu
Sodhanai seithaayadi
Yaaridaththil aarudaththai
Aada vanthaai paaradi….

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : பாலிலே வெண்ணெய் உண்டு
பார்க்கும்போது தெரியுமா
பார் முழுதும் சக்தி உண்டு
பாவிக் கண்ணில் புரியுமா…

பெண் : பாலிலே வெண்ணெய் உண்டு
பார்க்கும்போது தெரியுமா
பார் முழுதும் சக்தி உண்டு
பாவிக் கண்ணில் புரியுமா…

பெண் : நேரிலே சக்தி தன்னை
நீயும் காட்ட முடியுமா……முடியுமா
நேரிலே சக்தி தன்னை
நீயும் காட்ட முடியுமா
என் நெஞ்சிலே அவளை வைத்தேன்
நிறைத்து நிற்கும் உருவமாய்….

பெண் : சக்தியாம் அம்மனுக்கு
தத்துவங்கள் நூறடி
சக்தியாம் அம்மனுக்கு
தத்துவங்கள் நூறடி
அந்த தத்துவத்தை உணர்ந்து கொள்ள
சக்தி உனக்கு ஏதடி

பெண் : நாளைக்கு நடப்பதெல்லாம்
நானறிவேன் கேளடி
நாளைக்கு நடப்பதெல்லாம்
நானறிவேன் கேளடி
என் நாவிலே வருவதெல்லாம்
நடக்க வைப்பேன் நானடி

பெண் : அம்மனின் பெயரைச் சொல்லி
ஆள் விழுங்கும் பெண்ணடி
அம்மனின் பெயரைச் சொல்லி
ஆள் விழுங்கும் பெண்ணடி
அந்த அம்மனே நேரில் வந்தால்
அடங்கி போகும் சங்கதி

பெண் : ஆத்தா என் மாரியம்மா
ஆடுகின்றாள் என்னிடம்
ஆத்தா என் மாரியம்மா
ஆடுகின்றாள் என்னிடம்
நீ பார்த்தால் போல் பேசுகின்றாய்
பக்தியில்லை உன்னிடம்
பக்தியில்லை உன்னிடம்

பெண் : மாரியையே ஆட்டுவது
மந்திரக் கோலா
மாரியையே ஆட்டுவது
மந்திரக் கோலா
அந்த மந்திரத்தை உன்னிடத்திலே
சொல்லி தந்தாளா

பெண் : காரியத்தை நானறிவேன்
ஆயிரம் நாளா
காரியத்தை நானறிவேன்
ஆயிரம் நாளா
அதன் காரணத்தை கேட்க
உன்னை அனுப்பி வைத்தாளா

பெண் : மண்ணில் உள்ளாள் சக்தி…..
பெண் : என் மனதில் உண்டு பக்தி
பெண் : மண்ணில் உள்ளாள் சக்தி…..
பெண் : என் மனதில் உண்டு பக்தி

பெண் : கண்ணில் உள்ளாள் சக்தி…….
பெண் : என் கருத்தில் உண்டு பக்தி
பெண் : கண்ணில் உள்ளாள் சக்தி…….
பெண் : என் கருத்தில் உண்டு பக்தி

பெண் : விளங்கவில்லை உனக்கு……..
பெண் : அவள் வேண்டியவள் எனக்கு
பெண் : கண்டதுண்டோ அவளை……….
பெண் : என் கண்ணில் உள்ளாள் அவளே

பெண் : அண்டமாகி அகிலமாகி
அமர்ந்திருக்கும் அம்மனை நீ
கண்டாதாக கூறுகின்ற
காரிகை உன் கற்பனை

பெண் : ஆதியாகி அந்தமாகி
ஆளுகின்ற சக்தியை
நாதியாய நாதியாகி
நாடு காக்கும் தேவியை

பெண் : சோதிடத்தில் ஆட விட்டு
சோதனை செய்தாயடி
யாரிடத்தில் ஆருடத்தை
ஆட வந்தாய் பாரடி…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here