Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Sankar Ganesh

Male : Paal nilavu neram
Paarkavillai yaarum
Poovidhazhin oram
Thaen edukkalaama
Nee thadukkalaama

Male : Paal nilavu neram
Paarkavillai yaarum
Poovidhazhin oram
Thaen edukkalaama
Nee thadukkalaama

Male : {Thathumbidum madhukudam
Thanai eduthorutharam
Parugida varugaiyil maraippadhenna
Udhadugal ezhudhidum
Pudhu pudhu kadhaigalai
Mudhal mudhal padithida maruppadhenna} (2)

Male : Padukkai arai paadangal
Palaga enna oodalgal
Edharkku indha naanangal
Virundhai viduvaeno vilaguvathu yaeno

Male : Ohooo you cant escape kiss mee
Dont miss me darling

Female : Hmm hahahaha

Male : Paal nilavu neram
Paarkavillai yaarum
Poovidhazhin oram
Thaen edukkalaama
Nee thadukkalaama

Female : {Udaiyilum nadaiyilum
Uruvathai maraithoru
Navarasa naadagam nadipathenna
Idai konda kanigalai
Idam kandu parithida
Ilamanam idhuvarai thudithathenna} (2)

Male : Nadantha varai vilaiyattu
Therintha pinbu paaraattu
Madiyil ennai thaallaattu
Mayangi vida vendum mani vizhigal naangum

Female : Ohoo dont miss mee
You naughty boy

Male : Paal nilavu neram
Paarkavillai yaarum
Poovidhazhin oram
Thaen edukkalaama
Nee thadukkalaama

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : பால் நிலவு
நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா

ஆண் : பால் நிலவு
நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா

ஆண் : {ததும்பிடும் மதுக்குடம்
தனை எடுத்தொருதரம்
பருகிட வருகையில் மறைப்பதென்ன
உதடுகள் எழுதிடும் புதுப் புதுக் கதைகளை
முதல் முதல் படித்திட மறுப்பதென்ன} (2)

ஆண் : படுக்கையறை பாடங்கள்
பழக என்ன ஊடல்கள்
எதற்கு இந்த நாணங்கள்
விருந்தை விடுவேனோ விலகுவது ஏனோ

ஆண் : ஓஹோ யூ கான்ட் எஸ்கேப் கிஸ் மீ
டோன்ட் மிஸ் மீ டார்லிங்

பெண் : ஹ்ம்ம் ஹஹஹஹா

ஆண் : பால் நிலவு
நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா

பெண் : {உடையிலும் நடையிலும்
உருவத்தை மறைத்தொரு
நவரச நாடகம் நடிப்பதென்ன
இடை கொண்ட கனிகளை
இடம் கண்டு பறித்திட
இளமனம் இதுவரை துடித்ததென்ன} (2)

ஆண் : நடந்த வரை விளையாட்டு
தெரிந்த பின்பு பாராட்டு
மடியில் என்னைத் தாலாட்டு
மயங்கி விட வேண்டும் மணி விழிகள் நான்கும்

பெண் : ஓஹோ டோன்ட் டீஸ் மீ
யூ நாட்டி பாய்

ஆண் : பால் நிலவு
நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம்
தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here