Singers : Malaysia Vasudevan and K. Swarna

Music by : V. Kumar

Lyrics by : Mayavanathan

Male : Paalu vikkira paththummaa
Un paalu rompa suththamma
Aiyyo amma vetkkammaa
Adhuthaan ippo michchammaa haang
Adhuthaan ippo michchammaa

Female : Palichchinnu kettuduvaen
Pattunnu thookki pottuduvaen
Palichchinnu kettuduvaen
Pattunnu thookki pottuduvaen
Adippathu pooraavum single tea
Adippathu pooraavum single tea
Thalaiyil iruppathu pooraavum empty
Thalaiyil iruppathu pooraavum empty

Male : Paalu vikkira paththummaa
Un paalu rompa suththamma
Aiyyo amma vetkkammaa
Adhuthaan ippo michchammaa haang
Adhuthaan ippo michchammaa

Female : Ambikapathi kadhalichchaan
Appuram ennaannaan
Ambikapathi kadhalichchaan
Appuram ennaannaan

Male : Ambujam appanai konnu pottu
Jailukku ponaan
Ambujam appanai konnu pottu
Jailukku ponaan

Female : Anaarkaliyai kadhalichcha
Akpar ennaannnaan
Anaarkaliyai kadhalichcha
Akpar ennaannnaan
Male : Aiyyo paavam kalyaanam panni
Avanum maattikkittaan….
Avanum maattikkittaan….

Male : Paalu vikkira paththummaa
Un paalu rompa suththamma
Aiyyo amma vetkkammaa
Adhuthaan ippo michchammaa haang
Adhuthaan ippo michchammaa

Female : Thaeyilaiyum paalum saera
Enna undaagum
Thaeyilaiyum paalum saera
Enna undaagum

Male : Thirumbi varaa ulagai kaattum
Single tea aagum
Thirumbi varaa ulagai kaattum
Single tea aagum

Female : Kalyaanam naam panni kondaa
Kadaiyum ennaagum
Kalyaanam naam panni kondaa
Kadaiyum ennaagum

Male : Kavalai pattu aavathenna
Namma kallaa dull aagum
Kavalai pattu aavathenna
Namma kallaa dull aagum

Male : Paalu vikkira paththummaa
Un paalu rompa suththamma
Aiyyo amma vetkkammaa
Adhuthaan ippo michchammaa haang
Adhuthaan ippo michchammaa
Adhuthaan ippo michchammaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. ஸ்வர்ணா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : மாயவனதன்

ஆண் : பாலு விக்கிற பத்தும்மா
உன் பாலு ரொம்ப சுத்தம்மா
ஐயோ அம்மா வெட்கம்மா
அதுதான் இப்போ மிச்சம்மா ஹாங்
அதுதான் இப்போ மிச்சம்மா….

பெண் : பளிச்சின்னு கேட்டுடுவேன்
பட்டுன்னு தூக்கிப் போட்டுடுவேன்
பளிச்சின்னு கேட்டுடுவேன்
பட்டுன்னு தூக்கிப் போட்டுடுவேன்
அடிப்பது பூராவும் சிங்கள் டீ
அடிப்பது பூராவும் சிங்கள் டீ
தலையில் இருப்பது பூராவும் எம்ட்டி……
தலையில் இருப்பது பூராவும் எம்ட்டி……

ஆண் : பாலு விக்கிற பத்தும்மா
உன் பாலு ரொம்ப சுத்தம்மா
ஐயோ அம்மா வெட்கம்மா
அதுதான் இப்போ மிச்சம்மா ஹாங்
அதுதான் இப்போ மிச்சம்மா….

பெண் : அம்பிகாபதி காதலிச்சான்
அப்புறம் என்னான்னான்
அம்பிகாபதி காதலிச்சான்
அப்புறம் என்னான்னான்

ஆண் : அம்புஜம் அப்பனை கொன்னு போட்டு
ஜெயிலுக்கு போனான்
அம்புஜம் அப்பனை கொன்னு போட்டு
ஜெயிலுக்கு போனான்

பெண் : அனார்கலியை காதலிச்ச
அக்பர் என்னான்னான்
அனார்கலியை காதலிச்ச
அக்பர் என்னான்னான்
ஆண் : அய்யோ பாவம் கல்யாணம் பண்ணி
அவனும் மாட்டிக்கிட்டான்……..
அவனும் மாட்டிக்கிட்டான்…..

ஆண் : பாலு விக்கிற பத்தும்மா
உன் பாலு ரொம்ப சுத்தம்மா
ஐயோ அம்மா வெட்கம்மா
அதுதான் இப்போ மிச்சம்மா ஹாங்
அதுதான் இப்போ மிச்சம்மா….

பெண் : தேயிலையும் பாலும் சேர
என்ன உண்டாகும்
தேயிலையும் பாலும் சேர
என்ன உண்டாகும்

ஆண் : திரும்பி வரா உலகைக் காட்டும்
சிங்கிள் டீயாகும்
திரும்பி வரா உலகைக் காட்டும்
சிங்கிள் டீயாகும்

பெண் : கல்யாணம் நாம் பண்ணிக் கொண்டா
கடையும் என்னாகும்
கல்யாணம் நாம் பண்ணிக் கொண்டா
கடையும் என்னாகும்

ஆண் : கவலைப் பட்டு ஆவதென்ன
நம்ம கல்லா டல்லாகும்…….
கவலைப் பட்டு ஆவதென்ன
நம்ம கல்லா டல்லாகும்…….

ஆண் : பாலு விக்கிற பத்தும்மா
உன் பாலு ரொம்ப சுத்தம்மா
ஐயோ அம்மா வெட்கம்மா
அதுதான் இப்போ மிச்சம்மா ஹாங்
அதுதான் இப்போ மிச்சம்மா….
அதுதான் இப்போ மிச்சம்மா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here