Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Sankar Ganesh

Female : Paanaiyilae paal irukku
Aadai mattum melirukku
Paathirukkum maamanukku
Oothi thara kaathirukku

Female : Innum konjam naal aagattum
Ippa mattum ketkkadhae
Oo maama ye maama
Melam kotti thaalikattu munnalae
Kettadhellam naan koduppen pinnalae
Melam kotti thaalikattu munnalae
Kettadhellam naan koduppen pinnalae

Chorus : Hmm mm mm mm mm

Male : Paanaiyilae paal irukku
Aadai mattum mel irukku
Paathirukkum maamanukku
Oothi thara kaathirukku

Male : Ethanaiyo naal aachidhu
Innum ennai vattadhae
Achachoo vetkam thaan
Melam kotti thaalikatta vaarendi
Achaarama ippa konjam thaayendi
Melam kotti thaalikatta vaarendi
Achaarama ippa konjam thaayendi

Male : Aavani maasam thaavani pottu
Laavani paadura pulla
Oorani polae ovvoru naalum
Oorudhu aasai ullae
Ennadi ennadi yamma ettiyae nikkura summa
Ennadi ennadi yamma ettiyae nikkura summa

Female : Aathadi kodathu adhu thaanae aagathu
Thottalum pattalum dhosham
Naalula onnuthaan naanam
Naanadhai kaathida venum
Podathae manmadha baanam

Chorus : Hmm mm mm mm mm

Male : Paanaiyilae paal irukku
Aadai mattum mel irukku
Female : Paathirukkum maamanukku
Oothi thara kaathirukku

Male : Ethanaiyo naal aachidhu
Innum ennai vattadhae
Female : Oo maama ye maama
Melam kotti thaalikattu munnalae
Kettadhellam naan koduppen pinnalae

Female : Vanjiya paathu vaalibakaathu
Veesudhu pesudhu mella
Vaadikaiyaaga vedikkaiyaaga
Aayiram sangathi solla
Ennavo panudhu enna
Thinnuda thonudhu unna
Ennavo panudhu enna
Thinnuda thonudhu unna

Male : Vaamma vaa madi melae
Valainjaadum kodi polae
Kummaalam kodattam poda
Ammadi vaangura moochu
Rombavum soodagi pochu
Ennadi innamum paechu

Chorus : Hmm mm mm mm mm

Female : Paanaiyilae paal irukku
Aadai mattum mel irukku
Male : Paathirukkum maamanukku
Oothi thara kaathirukku

Female : Innum konjam naal aagattum
Ippa mattum ketkkadhae
Male : Achachoo vetkam thaan
Melam kotti thaalikatta vaarendi
Achaarama ippa konjam thaayendi
Ho ho hoiii
Female : Melam kotti thaalikattu munnalae
Kettadhellam naan koduppen pinnalae

Chorus : Hmm mm mm mm mm

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : பானையிலே பால் இருக்கு
ஆடை மட்டும் மேலிருக்கு
பாத்திருக்கும் மாமாவுக்கு
ஊத்தித் தர காத்திருக்கு

பெண் : இன்னும் கொஞ்சம் நாளாகட்டும்
இப்ப மட்டும் கேக்காதே
ஒ மாமா ஏ மாமா மேளம் கொட்டி
தாலிக்கட்டு முன்னாலே
கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் பின்னாலே
தாலிக்கட்டு முன்னாலே
கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் பின்னாலே

குழு : ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண் : பானையிலே பால் இருக்கு
ஆடை மட்டும் மேலிருக்கு
பாத்திருக்கும் மாமனுக்கு
ஊத்தித் தர காத்திருக்கு

ஆண் : எத்தனையோ நாளாச்சு இது
இன்னும் என்னை வாட்டாதே
அச்சச்சோ வெட்கம்தான்
மேளம் கொட்டி தாலிக்கட்ட வாரேன்டி
அச்சாரமா இப்ப கொஞ்சம் தாயேன்டி…
மேளம் கொட்டி தாலிக்கட்ட வாரேன்டி
அச்சாரமா இப்ப கொஞ்சம் தாயேன்டி…

ஆண் : ஆவணி மாசம் தாவணி போட்டு
லாவணி பாடுற புள்ள
ஊரணி போலே ஒவ்வொரு நாளும்
ஊறுது ஆசை உள்ளே
என்னடி என்னடி யம்மா எட்டியே நிக்குற சும்மா
என்னடி என்னடி யம்மா எட்டியே நிக்குற சும்மா

பெண் : ஆத்தாடி கூடாது அதுதானே ஆகாது
தொட்டாலும் பட்டாலும் தோஷம்
நாலுல ஒண்ணுதான் நாணம்
நானதை காத்திட வேணும்
போடாதே மன்மத பாணம்

குழு : ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்

ஆண் : பானையிலே பால் இருக்கு
ஆடை மட்டும் மேலிருக்கு
பெண் : பாத்திருக்கும் மாமனுக்கு
ஊத்தித் தர காத்திருக்கு

ஆண் : எத்தனையோ நாளாச்சு இது
இன்னும் என்னை வாட்டாதே
பெண் : ஒ மாமா ஏ மாமா மேளம் கொட்டி
தாலிக்கட்டு முன்னாலே
கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் பின்னாலே

பெண் : வஞ்சிய பாத்து வாலிப காத்து
வீசுது பேசுது மெல்ல
வாடிக்கையாக வேடிக்கையாக
ஆயிரம் சங்கதி சொல்ல
என்னவோ பண்ணுது என்ன
தின்னுட தோணுது உன்ன
என்னவோ பண்ணுது என்ன
தின்னுட தோணுது உன்ன

ஆண் : வாம்மா வா மடிமேலே
வளைஞ்சாடும் கொடிப் போலே
கும்மாளம் கொண்டாட்டம் போட
அம்மாடி வாங்குற மூச்சு
ரொம்பவும் சூடாகி போச்சு
என்னடி இன்னமும் பேச்சு

குழு : ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்

பெண் : பானையிலே பால் இருக்கு
ஆடை மட்டும் மேலிருக்கு
ஆண் : பாத்திருக்கும் மாமனுக்கு
ஊத்தித் தர காத்திருக்கு

பெண் : இன்னும் கொஞ்சம் நாளாகட்டும்
இப்ப மட்டும் கேக்காதே

ஆண் : அச்சச்சோ வெட்கம்தான்
மேளம் கொட்டி தாலிக்கட்ட வாரேன்டி
அச்சாரமா இப்ப கொஞ்சம் தாயேன்டி…
ஹோ ஹோ ஹோ ஹோய்
பெண் : மேளம் கொட்டி தாலிக்கட்டு முன்னாலே
கேட்டதெல்லாம் நான் கொடுப்பேன் பின்னாலே

குழு : ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here