Singers : Karthik and Rita

Music by : Srikanth Deva

Chorus : Usshaa usshaananaa
Usshaa usshaananaa
Usshaa usshaananaa songwayaanoo
Usshaa usshaananaa usshaa usshaananaa
Usshaa usshaananaa songwayaanoo

Male : Paappaakkoru jigarthandaa koduppaa
Paappaa adhai echchi vachikkuduppaa
Iva thazhukka konjam minukka
Andha thallaakkulamae thazhumbumae
Iva kolusu konjam kulunga
Andha alangaa nalloor alarumae

Male : Paappaakkoru jigarthandaa koduppaa
Chorus : Paappaakkoru jigarthandaa koduppaa
Male : Paappaa adhai echchi vachikkuduppaa
Chorus : Paappaa adhai echchi vachikkuduppaa

Male : Ennai mulaikka mannai tholaikka
Ada thanniyum veppamum seranum
Onna mayakka pakkam izhukka
Un idhayamum moolaiyum seranum….
Haa…aaa……aa….aaa…

Chorus : Usshaa usshaananaa
Usshaa usshaananaa
Usshaa usshaananaa songwayaanoo

Male : Annikki theppakkola padikkattil
Kuththavachchi nee irukka
Vellakkatti onnakkandu
Sappukkotti sappukkotti
Echchi vaththiponadhadi
En naakku………
Odi vandhu ae pulla nee eeramaakka

Male : Ochadai pullaiyaara neeyum suththa
Buththikkolla koazhikkaththa
Uchchanthalai melum suththa
Onna suththi naanum suththa
Lachchukkettu ponadhadi en pozhappu….

Male : Enakku oru nalla sedhi
Solli anuppu
Sevvaazhaiyae adi sevvaazhaiyae
En mogathin vazhi undhan
Munthaanaiyae
Thallaadiyae manam thallaadiyae
Un manasukkul vizhunthadhu thallaadiyae
Killaadiyae perungillaadiyae
Indha kilikkunja pudicha naa killaadiyae
Female : Lala lala lala lala lala lalalalaa

Male : Paappaakkoru jigarthandaa koduppaa
Chorus : Jigarthandaa jigarthandaa jigarthandaa
Male : Paappaa adhai echchi vachikkuduppaa
Chorus : Echchi vachikkuduppaa
Echchi vachikkuduppaa

Chorus : Usshaa usshaananaa
Usshaa usshaananaa
Usshaa usshaananaa songwayaanoo

Male : Virutchamo vidhaikkulla irundhumae
Vidhaikkathu sondhamilla
Unakkulla azhagellaam
Unakkunnu sonthamilla

Male : Thirupperungundrathukku
Nee vaadi
Thirumanam kai kuzhandhaya
Anaichabadi

Male : Keladi dhindukkallu melakkotta
Dhesaiyellaam suththi suththi
Yegappatta malli ippa
Edaikkedai vaangivandhu
Pin pakkam vachchivida enakkaasa……
Pennazhagae enakku nee
Pannavenum oththaasa

Male : Kondaa kondaa kondaa kondaa
Adikkoodi vandha azhagellaam
Kondaa kondaa
onnaa rendaa onna renda
Onna ottikkolla pattappaadu
Onnaa rendaa
Indhaa indhaa adi indhaa indhaa
Madhura meenaatchi kungumamae
Indhaa indhaa
Female : Lala lala lala lala lala lalalalaa

Male : Paappaakkoru jigarthandaa koduppaa
Chorus : Paappaakkoru jigarthandaa koduppaa
Male : Paappaa adhai echchi vachikkuduppaa
Chorus : Paappaa adhai echchi vachikkuduppaa

Male : Iva thazhukka konjam minukka
Andha thallaakkulamae thazhumbumae
Iva kolusu konjam kulunga
Andha alangaa nalloor alarumae

Male : Oh oh oh oh oh oh oh oh
Chorus : Jinghujikku jikkujing
Jinghujikku jikkujing jing

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ரீட்டா

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

குழு : உஸ்ஸா உஸ்ஸானனா
உஸ்ஸா உஸ்ஸானனா
உஸ்ஸா உஸ்ஸானனா சாங்வேயோனா
உஸ்ஸா உஸ்ஸானனா உஸ்ஸா உஸ்ஸானனா
உஸ்ஸா உஸ்ஸானனா சாங்வேயோனா

ஆண் : பாப்பாக்கொரு ஜிகிர்தண்டா கொடுப்பா
பாப்பா அதை எச்சி வச்சிக்கொடுப்பா
இவ தளுக்க கொஞ்சம் மினுக்க
அந்த தல்லாகுளமே தளும்புமே
இவ கொலுசு கொஞ்சம் குலுங்க
அந்த அலங்காநல்லூர் அலறுமே

ஆண் : பாப்பாக்கொரு ஜிகிர்தண்டா கொடுப்பா
குழு : பாப்பாக்கொரு ஜிகிர்தண்டா கொடுப்பா
ஆண் : பாப்பா அதை எச்சி வச்சிக்கொடுப்பா
குழு : பாப்பா அதை எச்சி வச்சிக்கொடுப்பா

ஆண் : என்னை முழிக்க மண்ணை துடைக்க
அட தண்ணியும் வெப்பமும் சேரணும்
உன்னை மயக்க பக்கம் இழுக்க
உன் இதயமும் மூளையும் சேரணும்
ஹா….ஆஅ….ஆ….ஆஅ…

குழு : உஸ்ஸா உஸ்ஸானனா
உஸ்ஸா உஸ்ஸானனா
உஸ்ஸா உஸ்ஸானனா சாங்வேயோனா

ஆண் : அன்னிக்கி தெப்பக்குள படிக்கட்டில்
குத்த வச்சி நீ இழுக்க
வெல்லக்கட்டி உன்னக்கண்டு
ஜப்பு கொட்டி ஜப்பு கொட்டி
எச்சி வத்திப்போனதடி
என் நாக்கு…..
ஓடிவந்து ஏ புள்ள நீ ஈரமாக்கு

ஆண் : ஒச்சாட புள்ளையார நீயும் சுத்த
புத்திக்குள்ள கௌலி கத்த
உச்சந்தலை மேலும் சுத்த
உன்ன சுத்தி நானும் சுத்த
லஜ்ஜைகெட்டு போனதடி என் பொழப்பு

ஆண் : எனக்கு ஒரு நல்ல சேதி
சொல்லி அனுப்பு
செவ்வாழையே அடி செவ்வாழையே
என் மோகத்தின் வழி உந்தன்
முந்தானையே
தள்ளாடியே மனம் தள்ளாடியே
உன் மனசுக்குள் விழுந்தது தள்ளாடியே
கில்லாடியே பெருங்கில்லாடியே
இந்த கிளிக்குஞ்ச புடிச்ச நான் கில்லாடியே
பெண் : லால லாலா லாலா லாலா லாலா லாலாலா

ஆண் : பாப்பாக்கொரு ஜிகிர்தண்டா கொடுப்பா
குழு : ஜிகிர்தண்டா ஜிகிர்தண்டா
ஆண் : பாப்பா அதை எச்சி வச்சிக்கொடுப்பா
குழு : எச்சி வச்சிக்கொடுப்பா
எச்சி வச்சி கொடுப்பா

குழு : உஸ்ஸா உஸ்ஸானனா
உஸ்ஸா உஸ்ஸானனா
உஸ்ஸா உஸ்ஸானனா சாங்வேயோனா

ஆண் : விருட்சமோ விதைக்குள்ள இருந்துமே
விதைக்கது சொந்தமில்ல
உனக்குள்ள அழகெல்லாம்
உனக்குன்னு சொந்தமில்ல
ஆண் : திருப்பரங்குன்றத்துக்கு
நீ வாடி
திருமண கன்னி குழந்தைய
அணைச்சபடி

ஆண் : கேளடி திண்டுக்கல்லு மேளம் கொட்ட
திசையெல்லாம் சுத்தி சுத்தி
ஏகப்பட்ட மல்லியப்பூ
எடைக்கெடை வாங்கி வந்து
பின்பக்கம் வச்சி விட எனக்காச
பெண்ணழகே எனக்கு நீ
பண்ண வேணும் ஒத்தாச

ஆண் : கொண்டா கொண்டா
கொண்டா கொண்டா
அடி கூடி வந்த அழகெல்லாம்
கொண்டா கொண்டா
ஒண்ணா ரெண்டா ஒண்ணா ரெண்டா
உன்ன ஒட்டிக்கொள்ள பட்டபாடு
ஒண்ணா ரெண்டா
இந்தா இந்தா அடி இந்தா இந்தா
மதுரை மீனாட்சி குங்குமமே
இந்தா இந்தா
பெண் : லால லாலாலாலா
லாலாலாலா லாலாலா

ஆண் : பாப்பாக்கொரு ஜிகிர்தண்டா கொடுப்பா
குழு : பாப்பாக்கொரு ஜிகிர்தண்டா கொடுப்பா
ஆண் : பாப்பா அதை எச்சி வச்சிக்கொடுப்பா
குழு : பாப்பா அதை எச்சி வச்சிக்கொடுப்பா

ஆண் : இவ தளுக்க கொஞ்சம் மினுக்க
அந்த தல்லாகுளமே தளும்புமே
இவ கொலுசு கொஞ்சம் குலுங்க
அந்த அலங்காநல்லூர் அலறுமே

ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
குழு : ஜிங்குஜிக்கு ஜிக்குஜிங்
ஜிங்குஜிக்கு ஜிக்குஜிங்
ஜிங்குஜிக்கு ஜிக்குஜிங் ஜிங்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here