Singer : Mano

Music by : Shankar Ganesh

Male : Paar sirithu paar
Sirithu paarthaal kavalai vidum
Paar rasithu paar
Rasithu paarthaal sirippu varum vidum
Paar sirithu paar
Sirithu paarthaal kavalai vidum
Ellorum vandhu ullasam theda
Sandhosam ponga sangeetham paada
Hae haa lalalalla lalalala
Paar sirithu paar
Sirithu paarthaal kavalai vidum

Male : Ethanaiyo sirippugal irukku adhan kanakku
Andru sonnarae kalaivaanar namakku
Nalladhoru nagaichuvai virundhu idhaiarindhu
Idhu ennaalum noi theerkkum marundhu

Male : Kallamatra sirippu ullapadi sirappu ha ha
Punnagaiyai vidavaa pon nagaiyin madhippu
Ippodhum eppodhum sirippom

Male : Paar sirithu paar
Sirithu paarthaal kavalai vidum
Paar rasithu paar
Rasithu paarthaal sirippu varum
Ellorum vandhu ullasam theda
Sandhosam ponga sangeetham paada
Ha haa lalalalla lalalala
Paar sirithu paar
Sirithu paarthaal kavalai vidum

Male : Ezhai makkal sirippilae
Vazhudhu deivam vaazhudhu
Idhu innaalil annavum sonnadhu
Mathavanga thunbam kandu sirichaa pallai ilichaa
Kutham solladhae yaarachum odhaichaa

Male : Aanavathil sirichaa naadu unnai pazhikkum
Anbu kondu sirichaa dhesam unnai madhikkum
Ippodhum eppodhum sirippom

Male : Paar sirithu paar
Sirithu paarthaal kavalai vidum
Paar rasithu paar
Rasithu paarthaal sirippu varum
Ellorum vandhu ullasam theda
Sandhosam ponga sangeetham paada
Ha haa lalalalla lalalala
Paar sirithu paar
Sirithu paarthaal kavalai vidum

Male : Paar sirithu paar
Sirithu paarthaal kavalai vidum
Paar rasithu paar
Rasithu paarthaal sirippu varum

பாடகர் : மனோ

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : பார் சிரித்து பார்
சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார்
ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்

ஆண் : எல்லோரும் வந்து உல்லாசம் தேட
சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட
ஹே ஹா…லலலல்லா…லாலாலா…
பார் சிரித்து பார்
சிரித்து பார்த்தால் கவலை விடும்

ஆண் : எத்தனையோ சிரிப்புகள் இருக்கு
அதன் கணக்கு
அன்று சொன்னாரே கலைவாணர் நமக்கு
நல்லதொரு நகைச்சுவை விருந்து இதையறிந்து
இது எந்நாளும் நோய் தீர்க்கும் மருந்து

ஆண் : கள்ளமற்ற சிரிப்பு உள்ளபடி சிறப்பு..ஹஹா
புன்னகையை விடவா பொன்னகையின் மதிப்பு
இப்போதும் எப்போதும் சிரிப்போம்

ஆண் : பார் சிரித்து பார்
சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார்
ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்
எல்லோரும் வந்து உல்லாசம் தேட
சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட
ஹே ஹா…லலலல்லா…லாலாலா…
பார் சிரித்து பார்
சிரித்து பார்த்தால் கவலை விடும்

ஆண் : ஏழை மக்கள் சிரிப்பிலே வாழுது
தெய்வம் வாழுது
இது அந்நாளில் அண்ணாவும் சொன்னது
மத்தவங்க துன்பம் கண்டு சிரிச்சா பல்லை இளிச்சா
குத்தம் சொல்லாதே யாராச்சும் ஒதைச்சா

ஆண் : ஆணவத்தில் சிரிச்சா நாடு உன்னை பழிக்கும்
அன்பு கொண்டு சிரிச்சா தேசம் உன்னை மதிக்கும்
இப்போதும் எப்போதும் சிரிப்போம்

ஆண் : பார் சிரித்து பார்
சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார்
ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்
எல்லோரும் வந்து உல்லாசம் தேட
சந்தோஷம் பொங்க சங்கீதம் பாட
ஹே ஹா…லலலல்லா…லாலாலா…

ஆண் : பார் சிரித்து பார்
சிரித்து பார்த்தால் கவலை விடும்
பார் ரசித்து பார்
ரசித்து பார்த்தால் சிரிப்பு வரும்..ஹாஹ்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here