Singers : Anirudh Ravichander and Shruthika Samudhrala

Music by : Anirudh Ravichander

Lyrics by : Pa. Vijay

Male and Chorus : Paara…. varuvadhu oraat padaiya
Veera ..vizhuppunn alangaara
Maara ….aayiram udaivaal oruvan
Pera …varipuli varalaara

Male and Chorus : Thinavulla tholgal undu
Theeyai kaakkum vaatkal undu
Puravikkum rekkai undu
Puyalukkum dhaan uruvam undu

Male and Chorus : Thottu paar kai nadungum
Moochadangum ivanai kandu
Vettaikku pogudhu paar
Vengai vegundu

Male and Chorus : En thaai mann mel aanai
En thaai mann mel aanai
Idhu thamizh maanathin senai
Ada vellai raththam thottu
Ini vaalil yetru saanai…

Male and Chorus : En thaai mann mel aanai
En thaai mann mel aanai
Idhu thamizh maanathin senai
Ada vellai raththam thottu
Ini vaalil yetru saanai

Male and Chorus : Paara…. varuvadhu oraat padaiya
Veera ..vizhuppunn alangaara
Maara ….aayiram udaivaal oruvan
Pera …varipuli varalaara

Female : Kannangaru iravu
Podhaadha namakku
Vellaikkaara nila
Vaan meedha edhukku

Female : Raththa karai padinja
Un vaalin munaikku
Muththa karai onnu
Venaama thunaikku…

Female : Unnoda kaaladi kulambaaganum
Un mela vizhumpunn thazhambaaganum
Un kaiyil serum varamaaganum
Illai thaai mannukke naam uramaaganum

Male and Chorus : Adiye vediye
Alli kodiyin madiye unna
Alli vaasam paakka varatta

Male and Chorus : Puriya valiye
Sela puliye puliye un mel
Varigal enni enni sollatta

Male and Chorus : Thuppakki thappaai konda
Sippakkellaam simmam neeye
Natpaakki nesam kaattum
Kuppaikkellaam maganum neeye

Male and Chorus : Adimaigal raththathukku
Veppam thandha veera theeye
Adhigaara vargathukku
Araikkooval neeye…

Male and Chorus : En thaai mann mel aanai
En thaai mann mel aanai
Idhu thamizh maanathin senai
Ada vellai raththam thottu
Ini vaalil yetru saanai…

Male and Chorus : En thaai mann mel aanai
En thaai mann mel aanai
Idhu thamizh maanathin senai
Ada vellai raththam thottu
Ini vaalil yetru saanai

Male and Chorus : Paara…. varuvadhu oraat padaiya
Veera ..vizhuppunn alangaara
Maara ….aayiram udaivaal oruvan
Pera …varipuli varalaara

பாடகர்கள் : அனிருத் ரவி சந்தர் மற்றும் ஸ்ருதிக்கா சமுத்ரலா

இசை அமைப்பாளர் : அனிருத் ரவி சந்தர்

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

ஆண் மற்றும் குழு : பார் ரா ..வருவது ஓராட் படையா
வீரா ..விழுப்புண் அலங்காரா
மாறா …..ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா ..வரிப்புலி வரலாறா

ஆண் மற்றும் குழு : திணவுள்ள தோள்கள் உண்டு
தீயாய் காக்கும் வாட்கள் உண்டு
புறவிக்கும் ரெக்கை உண்டு
புயலுக்கு தான் உருவம் உண்டு

ஆண் மற்றும் குழு : தொட்டு பார் கை நடுங்கும்
மூச்சடங்கும் இவனை கண்டு
வேட்டைக்கு போகுது பார்
வேங்கை வெகுண்டு

ஆண் மற்றும் குழு : என் தாய் மண் மேல் ஆணை
என் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை

ஆண் மற்றும் குழு : என் தாய் மண் மேல் ஆணை
என் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை

ஆண் மற்றும் குழு : பார் ரா ..வருவது ஓராட் படையா
வீரா ..விழுப்புண் அலங்காரா
மாறா …..ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா ..வரிப்புலி வரலாறா

பெண் : கன்னங்கரு இரவு
போதாதா நமக்கு
வெள்ளைக்கார நிலா
வான் மீது எதுக்கு

பெண் : ரத்தத்தை கறை படிஞ்சா
உன் வாலின் முனைக்கு
முத்த கறை ஒன்னு
வேணாமா துணைக்கு

பெண் : உன்னோட காலடி குழம்பாகனும்
உன் மேல விழும்பூண் தழும்பாகும்
உன் கையில் சேரும் வரமாகும்
இல்லை தாய் மண்ணுக்கே நாம் உரம் ஆகணும்

ஆண் மற்றும் குழு : அடியே வெடியே
அல்லி கொடியின் மடியே உன்ன
அள்ளி வாசம் பாக்க வரட்டா

ஆண் மற்றும் குழு : புரிய வலியே
சேலை புலியே புலியே உன் மேல்
வரிகள் எண்ணி எண்ணி சொல்லட்டா

ஆண் மற்றும் குழு : துப்பாக்கி தாப்பாய் கொண்ட
சிப்பாக்கெல்லாம் சிம்மம் நீயே
நட்ப்பாக்கி நேசம் காட்டணும்
குப்பைக்கெல்லாம் மகனும் நீயே

ஆண் மற்றும் குழு : அடிமைகள் ரத்தத்துக்கு
வெப்பம் தந்த வீர தாயே
அதிகார வர்க்கத்துக்கு
அறைக்கூவல் நீயே

ஆண் மற்றும் குழு : என் தாய் மண் மேல் ஆணை
என் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை

ஆண் மற்றும் குழு : என் தாய் மண் மேல் ஆணை
என் தாய் மண் மேல் ஆணை
இது தமிழ் மானத்தின் சேனை
அட வெள்ளை ரத்தம் தொட்டு
இனி வாளில் ஏற்று சாணை

ஆண் மற்றும் குழு : பார் ரா ..வருவது ஓராட் படையா
வீரா ..விழுப்புண் அலங்காரா
மாறா …..ஆயிரம் உடைவாள் ஒருவன்
பேரா ..வரிப்புலி வரலாறா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here