Singers : Shankar Mahadevan, Haricharan and Anurag Kulkarni
Music by : Amit Trivedi
Chorus : Paaraai narasimmaa nee paaraai
Unakkaai koodum koottam paaraai
Kelaai narasimmaa nee kelaai
Engal nenjil undhan perai kelaai
Chorus : Unnaal mannil inbam paravida
Vaan engum deebam sudarvida
Ondraaga vanangugiroamae
Chorus : Hmmm mmm mmm mm mmm mm mmm
Hmmm mmm mmm mm mmm mm mmm
Hmmm mmm mmm mm mmm mm mmm
Hmmm mmm mmm mm mmm mm mmm
Chorus : O sye raa….
Male : Adithida vaanae nam paraiyoo
Naam aada maedai iththaraiyoo
Nam andam engum punnagaiyoo
Nam nenjam ellaam vaasanaiyoo
Male : Dhisai ellaam thaalam alli veesum dhaesam
Oraayiram inbam naalum mulaithidum dhaesam
Em paanaigalaaga ponguvadhem ullaasam
Avvaan muzhudhum immann muzhudhum ini engal vasam
Male : Dheivam ingae nam thoazhanaai
Vaazha irangi vandhaaraa..
Mannan ingae nam kaavalaai
Im manninai kaathida vandhaaraa..
Chorus : Dheivam ingae nam thoazhanaai
Vaazha irangi vandhaaraa..
Mannan ingae nam kaavalaai
Im manninai kaathida vandhaaraa..
Im manninai kaathida vandhaaraa..
Heyy
Im manninai kaathida vandhaaraa..
Male : En yaakkaikkullae neengal ellaam
Endhan uyirdhaanae
Indha mannukkuthaan endhan vaazhkkaiyena
Enai naan koduppenae
Male : Ungal inbathil vaazhvenae
Naan maraindhaalum
Ungal inbathil endrendrum vaazhvenae..ae…
Male : En naetrin saatchi mudhiyavar vizhigal pesum
Muzhu vaazhkkaiyin chaaram aanandha kanneer sindhum
En naalaiyin saatchi siruvar kangal pesum
Avar kangalilae edhirgaalamadhu ae minnidumae…
Male : Dheivam ingae nam thozhanaai
Vaazha irangi vandhaaraa..
Mannan ingae nam kaavalaai
Im manninai kaathida vandhaaraa..
Chorus : Dheivam ingae nam thozhanaai
Vaazha irangi vandhaaraa..
Mannan ingae nam kaavalaai
Im manninai kaathida vandhaaraa..
Im manninai kaathida vandhaaraa..
Heyy
Im manninai kaathida vandhaaraa..aaa…aa…aa…aa…
Chorus : Dheivam ingae nam thozhanaai
Vaazha irangi vandhaaraa..
Mannan ingae nam kaavalaai
Im manninai kaathida vandhaaraa..
Chorus : Dheivam ingae nam thozhanaai
Vaazha irangi vandhaaraa..
Mannan ingae nam kaavalaai
Im manninai kaathida vandhaaraa..
Im manninai kaathida vandhaaraa..
Im manninai kaathida vandhaaraa..
Im manninai kaathida vandhaaraa..aaa…aa…aa…aa…
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், ஹரிசரண் மட்டும் அனுராக் குல்கர்னி
இசையமைப்பாளர் : அமித் திரிவேதி
குழு : பாராய் நரசிம்மா நீ பாராய்
உனக்காய் கூடும் கூட்டம் பாராய்
கேளாய் நரசிம்மா நீ கேளாய்
எங்கள் நெஞ்சில் உந்தன் பேரைக் கேளாய்
குழு : உன்னால் மண்ணில் இன்பம் பரவிட
வான் எங்கும் தீபம் சுடர்விட
ஒன்றாக வணங்குகிறோமே
குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
குழு : ஓ சைரா
ஆண் : அடித்திட வானே நம் பறையோ
நாம் ஆட மேடை இத் தரையோ….ஓ…
நம் அண்டம் எங்கும் புன்னகையோ
நம் நெஞ்சம் எல்லாம் வாசனையோ
ஆண் : திசையெல்லாம் தாளம் அள்ளி வீசும் தேசம்
ஓராயிரம் இன்பம் நாளும் முளைத்திடும் தேசம்
எம் பானைகளாக பொங்குவதெம் உல்லாசம்
அவ்வான் முழுதும் இம்மண் முழுதும் இனி எங்கள் வசம்
ஆண் : தெய்வம் இங்கே நம் தோழனாய்
வாழ இறங்கி வந்தாரா…..
மன்னன் இங்கே நம் காவலாய்
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..
குழு : தெய்வம் இங்கே நம் தோழனாய்
வாழ இறங்கி வந்தாரா…..
மன்னன் இங்கே நம் காவலாய்
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..
ஹேய்
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..
ஆண் : என் யாக்கைக்குள்ளே
நீங்கள் எல்லாம் எந்தன் உயிர்தானே
இந்த மண்ணுக்குத்தான் எந்தன் வாழ்க்கையென
எனை நான் கொடுப்பேனே
ஆண் : உங்கள் இன்பத்தில் வாழ்வேனே
நான் மறைந்தாலும்
உங்கள் இன்பத்தில் என்றென்றும் வாழ்வேனே……ஏ…..
ஆண் : என் நேற்றின் சாட்சி
முதியவர் விழிகள் பேசும்
முழு வாழ்க்கையின் சாரம்
ஆனந்தக் கண்ணீர் சிந்தும்
என் நாளையின் சாட்சி
சிறுவர் கண்கள் பேசும்
அவர் கண்களிலே எதிர்காலமது
ஏ மின்னிடுமே
ஆண் : தெய்வம் இங்கே நம் தோழனாய்
வாழ இறங்கி வந்தாரா…..
மன்னன் இங்கே நம் காவலாய்
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..
குழு : தெய்வம் இங்கே நம் தோழனாய்
வாழ இறங்கி வந்தாரா…..
மன்னன் இங்கே நம் காவலாய்
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..
ஹேய்
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..
ஆஅ…..ஆ….ஆ….ஆ…அ…..
குழு : தெய்வம் இங்கே நம் தோழனாய்
வாழ இறங்கி வந்தாரா…..
மன்னன் இங்கே நம் காவலாய்
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..
குழு : தெய்வம் இங்கே நம் தோழனாய்
வாழ இறங்கி வந்தாரா…..
மன்னன் இங்கே நம் காவலாய்
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..
இம் மண்ணினைக் காத்திட வந்தாரா…..ஆஅ…..ஆ….ஆ….ஆ….