Singer : P. U. Chinnappa

Music by : G. Ramanathan and C. R. Subbaraman

Male : Paaridhanil iravindri
Pagalum illai…
Eee….eee…eee….aa….
Pasiyindri naavarindha
Rusiyumillai…ee…ee…
Naeravarum thunbamindrae…
Inbamundo…oo oo oo oo
Nenjamidhai marandhuvidil
Thanjamundo…oo oo oo oo
Hoo oo oo oo oo

Male : Andrun thalaiyil
Avan ezhudhiyadhai indrae
Azhithae ezhudhavum mudindhidumo
Andrun thalaiyil
Avan ezhudhiyadhai indrae
Azhithae ezhudhavum mudindhidumo
Aaraai kanneer neer sorindhaalum
Adhilor ezhuthinai azhithidumo
Aaraai kanneer neer sorindhaalum
Adhilor ezhuthinai azhithidumo

பாடகர் : பு. உ. சின்னப்பா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் சி. ஆர். சுப்பராமன்

ஆண் : பாரிதனில் இரவின்றிப்
பகலும் இல்லை…
ஈஈ……ஈஈ……ஈஈ……ஆஅ…
பசியின்றி நாவறிந்த
ருசியுமில்லை…..ஈஈ……ஈஈ……
நேரவரும் துன்பமின்றே……
இன்பமுண்டோ…….ஒஓ……ஓ……ஓ…..ஓ…
நெஞ்சமிதை மறந்துவிடில்
தஞ்சமுண்டோ…….ஓஒ…..ஓஒ….ஓஒ….ஓஒ….
ஹோ…..ஓஒ…..ஓஒ….ஓஒ….ஓஒ….

ஆண் : அன்றுன் தலையில்
அவன் எழுதியதை இன்றே
அழித்தே எழுதவும் முடிந்திடுமோ
அன்றுன் தலையில்
அவன் எழுதியதை இன்றே
அழித்தே எழுதவும் முடிந்திடுமோ
ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும்
அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ
ஆறாய்க் கண்ணீர் நீர் சொரிந்தாலும்
அதிலோர் எழுத்தினை அழித்திடுமோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here