Singer : K. G. Ranjith

Music by : S. Chinthamani

Lyrics by : R. Vaigaimani

Male : Paarka mudindha kaadhal
Pesa mudivadhillai
Pesa mudindha kaadhal
Pazhaga mudivadhillai

Male : Pazhaga mudindha kaadhal
Sera mudivadhillai
Ivai ellaam ondru serndhuvitaal
Kaadhal tholvi illai

Male : Humming …..

Male : Pennae unnai paarthadhum
En kannil minnal vandhadhae
Kannae unnai suthiyae
En kaalgal kaalgal odudhae

Male : Kannadi pola enna nee odacha
Thundaana enna thoolaaki tholacha
Pogaadhae enna thalli thalli thalli
Vitu pogaadhae

Male and Chorus : Unnai paarthen kaadhal
Minnum vizhigal kaadhal
Idhazhin oram kaadhal
Pesum mozhigal kaadhal

Male : Kaadhal pesa mozhiyum illai
Kaadhal melae edhuvum illai
Kaadhal pesa mozhiyum illai
Kaadhal melae edhuvum illai
Kaadhal endrum uyarvaagum

Male : Humming…………..

Male and Chorus : Ooril engum kaadhal
Ulagil engum kaadhal
Ooril engum kaadhal
Ulagil engum kaadhal

Male : Kaadhal illaa manidhanum illai
Kaadhalikaadha uyirinam illai
Kaadhal illaa manidhanum illai
Kaadhalikaadha uyirinam illai
Kaadhal endrum uyir vaazhum

Male : Humming …..

Male : Paarka mudindha kaadhal
Pesa mudivadhillai
Pesa mudindha kaadhal
Pazhaga mudivadhillai

Male : Pazhaga mudindha kaadhal
Sera mudivadhillai
Ivai ellaam ondru serndhuvitaal
Kaadhal tholvi illai

Male : Humming …..

பாடகர் : கே. ஜி. ரஞ்சித்

இசை அமைப்பாளர் : எஸ். சிந்தாமணி

பாடல் ஆசிரியர் : ஆர். வைகைமணி

ஆண் : பார்க்க முடிந்த காதல் பேச முடிவதில்லை
பேச முடிந்த காதல் பழக முடிவதில்லை
பழக முடிந்த காதல் சேர முடிவதில்லை
இவை எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால்
காதல் தோல்வி இல்லை

முனங்கல் : ………….

ஆண் : பெண்ணே உன்னைப் பார்த்ததும்
என் கண்ணில் மின்னல் வந்ததே
கண்ணே உன்னை சுத்தியே என்
கால்கள் கால்கள் ஓடுதே

ஆண் : கண்ணாடிப் போலே என்னை நீ ஓடைச்சே
துண்டான என்னை தூளாக்கி தொலைச்சே
போகாதே என்னை தள்ளி
தள்ளி தள்ளி விட்டு போகாதே

ஆண் : உன்னைப் பார்த்தேன் காதல்
மின்னும் விழிகள் காதல்
இதழின் ஓரம் காதல்
பேசும் மொழிகள் காதல்

ஆண் : காதல் பேசா மொழியும் இல்லை
காதல் மேலே எதுவும் இல்லை
காதல் பேசா மொழியும் இல்லை
காதல் மேலே எதுவும் இல்லை
காதல் என்றும் உயர்வாகும்…….

முனங்கல் : ………….

ஆண் : ஊரில் எங்கும் காதல்
உலகில் எங்கும் காதல்
ஊரில் எங்கும் காதல்
உலகில் எங்கும் காதல்

ஆண் : காதல் இல்லா மனிதரும் இல்லை
காதலிக்காத உயிரினம் இல்லை
காதல் இல்லா மனிதரும் இல்லை
காதலிக்காத உயிரினம் இல்லை
காதல் என்றும் உயிர் வாழும்

முனங்கல் : ………….

ஆண் : பார்க்க முடிந்த காதல் பேச முடிவதில்லை
பேச முடிந்த காதல் பழக முடிவதில்லை

ஆண் : பழக முடிந்த காதல் சேர முடிவதில்லை
இவை எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டால்

முனங்கல் : ………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here