Singers : P. Susheela and K. Jamunarani

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Paarkka paarkka mayakkudhadi
Paarvaiyaalae azhaikkuthadi
Paarkka paarkka mayakkudhadi
Paarvaiyaalae azhaikkuthadi
Vaarthai yedhum illamalae sollaamalae
Vaarthai yedhum illamalae sollaamalae
Ahaa..ahaa..mm ..mm..mm.. mm
Paarkka paarkka mayakkudhadi
Paarvaiyaalae azhaikkuthadi
Chorus : Vaarthai yedhum illamalae sollaamalae
Vaarthai yedhum illamalae sollaamalae

Humming : …………………

Female and Chorus : Paathi katti thottakkaran
Parivudanae valartha kodi
Paathi katti thottakkaran
Parivudanae valartha kodi

Female : Pongum ilam paruvathinaal
Poothu nindru kulunguthadi
Pongum ilam paruvathinaal
Poothu nindru kulunguthadi

Female and Chorus : Pudhu pudhu kanavugal kaanuthadi kaanuthadi kaanuthadi
Female : Ahaa ahaa ..mm .mmm. mm. mm

Female : Aathavanai kandu aasai miga kondu
Thamarai pen idhazh viriyum
Chorus : Mugam malarum
Female : Kaadhalanai kandu neeyadhu pol nindru
Kannalae pesum oru
Chorus : Naalum varum
Female and Chorus : Haa..aa..aa..aa..o..o…

Female : Varuvadhella varattum
Tharuvathellam tharattum
Vaazhkkai mattum nam kaiyil illaiyadi
Adhu manidharkkae pulapadadha ellaiyadi
Chorus : Adhu manidharkkae pulapadadha ellaiyadi
Female : Ahaa ahaa ..mm .mmm. mm. mm

Female : Paarkka paarkka mayakkudhadi
Paarvaiyaalae azhaikkuthadi
Chorus : Vaarthai yedhum illamalae sollaamalae
Vaarthai yedhum illamalae sollaamalae
Female : Ahaa ahaa ..mm .mmm. mm. mm

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : பார்க்க பார்க்க மயக்குதடி
பார்வையாலே அழைக்குதடி
பார்க்க பார்க்க மயக்குதடி
பார்வையாலே அழைக்குதடி
வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே
வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே
ஆஹா…..ஆஹா…..ம்.ம்.ம்.ம்.
பார்க்க பார்க்க மயக்குதடி
பார்வையாலே அழைக்குதடி
குழு : வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே
வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே

முனங்கல் : ……………

பெண் மற்றும் குழு : பாத்தி கட்டித் தோட்டக்காரன்
பரிவுடனே வளர்த்த கொடி
பாத்தி கட்டித் தோட்டக்காரன்
பரிவுடனே வளர்த்த கொடி

பெண் : பொங்கும் இளம் பருவத்தினால்
பூத்து நின்று குலுங்குதடி
பொங்கும் இளம் பருவத்தினால்
பூத்து நின்று குலுங்குதடி

பெண் மற்றும் குழு : புதுப்புது கனவுகள் காணுதடி…காணுதடி..காணுதடி
பெண் : ஆஹா…..ஆஹா…..ம்.ம்.ம்.ம்.

பெண் : ஆதவனைக் கண்டு ஆசை மிகக் கொண்டு
தாமரைப் பெண் இதழ் விரியும்
குழு : முகம் மலரும்……..
பெண் : காதலனைக் கண்டு நீயது போல் நின்று
கண்ணாலே பேசும் ஒரு
குழு : நாளும் வரும்…
பெண் மற்றும் குழு : ஆ…ஆ….ஆ….ஆ….ஒ.ஒ.

பெண் : வருவதெல்லாம் வரட்டும்
தருவதெல்லாம் தரட்டும்
வாழ்க்கை மட்டும் நம் கையில் இல்லையடி
குழு : அது மனிதருக்கே புலப்படாத எல்லையடி…
பெண் : ஆஹா…..ஆஹா…..ம்.ம்.ம்.ம்.

பெண் : பார்க்க பார்க்க மயக்குதடி
பார்வையாலே அழைக்குதடி
குழு : வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே
வார்த்தை ஏதும் இல்லாமலே சொல்லாமலே
பெண் : ஆஹா…..ஆஹா…..ம்.ம்.ம்.ம்.


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here