Singer : P. Leela
Music by : C. N. Pandurangan
Lyrics by : Kannadasan
Female : Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
Female : Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
Female : Therukku thirunaalum
Devikku sila naalum
Thevai endrariyaamal
Paruva kaala kanavu kandu oruvarai oruvar
Paarththathu potha
Female : Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
Female : Thamarai kulungaamal megalai nadungaamal
Thaen kinnam mayangaamal sugamethu
Maamani medaiyil maaranin kanai thoduththu
Vanithaiyin kalai paarththu uravaadu
Female : Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
Female : Vaanaththai naan paarkka
Poomeththai nee paarkkum
Nyaalaththil irangaamal
Paruva kaala kanavu kandu oruvarai oruvar
Female : Paarththathu pothaathu
Mugam paarththathu pothaathu
Pasi idhil theeraathu
Pakkaththil oru murai varalaamaa….
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது……..
பசி இதில் தீராது……..
பக்கத்தில் ஒரு முறை வரலாமா…..
பெண் : பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது……..
பசி இதில் தீராது……..
பக்கத்தில் ஒரு முறை வரலாமா…..
பெண் : தேருக்குத் திருநாளும்
தேவிக்கு சில நாளும்
தேவை என்றறியாமல்…….
பருவக் காலக் கனவு கண்டு ஒருவரை ஒருவர்
பெண் : பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது……..
பசி இதில் தீராது……..
பக்கத்தில் ஒரு முறை வரலாமா…..
பெண் : தாமரை குலுங்காமல் மேகலை நடுங்காமல்
தேன் கிண்ணம் மயங்காமல் சுகமேது
மாமணி மேடையில் மாறனின் கணை தொடுத்து
வனிதையின் கலை பார்த்து உறவாடு
பெண் : பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது……..
பசி இதில் தீராது……..
பக்கத்தில் ஒரு முறை வரலாமா…..
பெண் : வானத்தை நான் பார்க்க
பூமெத்தை நீ பார்க்கும்
ஞாலத்தில் இறங்காமல்……
பருவக் காலக் கனவு கண்டு ஒருவரை ஒருவர்
பெண் : பார்த்தது போதாது
முகம் பார்த்தது போதாது……..
பசி இதில் தீராது……..
பக்கத்தில் ஒரு முறை வரலாமா…..