Singer : P. Susheela

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Humming : ……………

Female : Paarthaal podhuma pazhaga vendama
Paruvathin aasai paarvaiyil theeruma
Paarthaal podhuma pazhaga vendama
Paruvathin aasai paarvaiyil theeruma

Female : Paalukku yengiya poonaikku ingoru
Paal vellam paaivathu ninaivillaiyaa..hooo
Paal vellam paaivathu ninaivillaiyaa
Paarthaal podhuma pazhaga vendama

Female : Iravu varum adhu vidindhu vidum
Naam eluthidum kadhaigalum mudinthu vidum

Female : Iravu varum adhu vidindhu vidum
Naam eluthidum kadhaigalum mudinthu vidum
Adhu therindha pinnalum vizhipadhenna
Nee siru pillaiyaa naan vilakkam solla
Siru pillaiyaa naan vilakkam solla
Paarthaal podhuma pazhaga vendama
Paruvathin aasai paarvaiyil theeruma
Paarthaal podhuma pazhaga vendama

Female : Aadaiyai dhinam dhinam maatrugindraai
Un azhagilum pudhu murai kaatugindraai

Female : Aadaiyai dhinam dhinam maatrugindraai
Un azhagilum pudhu murai kaatugindraai
Aasaiyai adhu pol maatri vidu
Indha anubhava rasathai pilindhu vidu
Paarthaal podhuma pazhaga vendama
Paruvathin aasai paarvaiyil theeruma
Paarthaal podhuma pazhaga vendama

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் :கண்ணதாசன்

முனகல் : ……………..

பெண் : பார்த்தால் போதுமா பழக வேண்டாமா
பருவத்தின் ஆசை பார்வையில் தீருமா
பார்த்தால் போதுமா பழக வேண்டாமா
பருவத்தின் ஆசை பார்வையில் தீருமா

பெண் : பாலுக்கு ஏங்கிய பூனைக்கு இங்கொரு
பால் வெள்ளம் பாய்வது நினைவில்லையா
பால் வெள்ளம் பாய்வது நினைவில்லையா
பார்த்தால் போதுமா பழக வேண்டாமா

பெண் : இரவு வரும் அது விடுந்து விடும்
நாம் எழுதிடும் கதைகளும் முடிந்து விடும்

பெண் : இரவு வரும் அது விடுந்து விடும்
நாம் எழுதிடும் கதைகளும் முடிந்து விடும்
அது தெரிந்த பின்னாலும் விழிப்பதென்ன
நீ சிறு பிள்ளையா நான் விளக்கம் சொல்ல
சிறு பிள்ளையா நான் விளக்கம் சொல்ல
பார்த்தால் போதுமா பழக வேண்டாமா
பருவத்தின் ஆசை பார்வையில் தீருமா
பார்த்தால் போதுமா பழக வேண்டாமா

பெண் : ஆடையைத் தினம் தினம் மாற்றுகின்றாய்
உன் அழகிலும் புது முறை காட்டுகின்றாய்

பெண் : ஆடையைத் தினம் தினம் மாற்றுகின்றாய்
உன் அழகிலும் புது முறை காட்டுகின்றாய்
ஆசையை அது போல் மாற்றி விடு
இந்த அனுபவ ரசத்தை பிழிந்து விடு
பார்த்தால் போதுமா பழக வேண்டாமா
பருவத்தின் ஆசை பார்வையில் தீருமா
பார்த்தால் போதுமா பழக வேண்டாமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here