Singers : P. Leela and Ghantasala

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : M. S. Balasubramaniyam

Female : Paartheera ivar sarasam
Keeteera ivar hasyam
Mallaigaiyin madhuvarunthi mayangidum
Pon vandugalae neer
Paartheera ivar sarasam
Keeteera ivar hasyam

Female : Oo pon vandugala
Hei mazhaiyaale nee nenaidhaaiyena
Thalai meedhinil thudaipadhu pol
Mazhaiyaale nee nenaidhaaiyena
Thalai meedhinil thudaipadhu pol
Madimeedhinilae eduthae
Ennullam kollai kondaar
Paartheera
Paartheera ivar sarasam
Keeteera ivar hasyam
Mallaigaiyin madhuvarunthi mayangidum
Pon vandugalae neer
Mayangidum pon vandugalae neer

Male : Oo oooo pon vandugala
Yei kovilthanil vandhuedhan
Madimeedhival thalai vaikka
Kovilthanil vandhuedhan
Madimeedhival thalai vaikka
Poomanam adhinalae aasai pongi
Naanum inbamura
Poomanam adhinalae aasai pongi
Naanum inbamura
Thappiyaval thaan vandhu thappenbathae endraaalae
Paartheera
Paartheera ival sarasam
Keeteera ival haasyam
Mallaigaiyin madhuvarunthi mayangidum
Pon vandugalae neer
Mayangidum pon vandugalae neer

Female : Oooooo pon vandugala
Andhamigum sundhari nee
Anbaagavae vaazhvom ini
Andhamigum sundhari nee
Anbaagavae vaazhvom ini
Neeyae en rani ena aasai mozhi sonnaraae
Paartheera
Paartheeraa ivar sarsam
Male : Keeteera ival haasyam
Both : Mallaigaiyin madhuvarunthi mayangidum
Pon vandugalae neer
Mayangidum pon vandugalae neer

பாடகர்கள் : பி. லீலா மற்றும் கண்டசாலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : எம்.எஸ். பாலசுப்ரமண்யம்

பெண் : பார்த்தீரா இவர் சரசம்
கேட்டீரா இவர் ஹாஸ்யம்
மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும்
பொன் வண்டுகளே நீர்………
பார்த்தீரா இவர் சரசம்
கேட்டீரா இவர் ஹாஸ்யம்

பெண் : ஓ…….பொன் வண்டுகளா….
ஹேய் மழையாலே நீ நனைந்தாயென
தலை மீதினில் துடைப்பது போல்
மழையாலே நீ நனைந்தாயென
தலை மீதினில் துடைப்பது போல்
மடி மீதினில் எடுத்தே
என்னுள்ளம் கொள்ளை கொண்டார்..

பெண் : பார்த்தீரா
பார்த்தீரா இவர் சரசம்
கேட்டீரா இவர் ஹாஸ்யம்
மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும்
பொன் வண்டுகளே நீர்………
மயங்கிடும் பொன் வண்டுகளே நீர்………

ஆண் : ஓ…….பொன் வண்டுகளா….
ஏய் கோவில்தனில் வந்தென் தன்
மடிமீதவள் தலை வைக்க
கோவில்தனில் வந்தென் தன்
மடிமீதவள் தலை வைக்க
பூமணமதினாலே ஆசை பொங்கி நானும் இன்பமுற
பூமணமதினாலே ஆசை பொங்கி நானும் இன்பமுற
தப்பியவள்தான் வந்து தப்பெனதே என்றாளே

ஆண் : பார்த்தீரா
பார்த்தீரா இவள் சரசம்…..
கேட்டீரா இவள் ஹாஸ்யம்
மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும்
பொன் வண்டுகளே நீர்………
மயங்கிடும் பொன் வண்டுகளே நீர்………

பெண் : ஓ…….பொன் வண்டுகளா…
அந்தமிகும் சுந்தரி நீ
அன்பாகவே வாழ்வோமினி
அந்தமிகும் சுந்தரி நீ
அன்பாகவே வாழ்வோமினி
நீயே என் ராணி என ஆசை மொழி சொன்னாரே

பெண் : பார்த்தீரா
பார்த்தீரா இவர் சரசம்
ஆண் : கேட்டீரா இவள் ஹாஸ்யம்
இருவர் : மல்லிகையின் மதுவருந்தி மயங்கிடும்
பொன் வண்டுகளே நீர்………
மயங்கிடும் பொன் வண்டுகளே நீர்………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here