Singer : T. M. Soundarajan

Music by : T. R. Pappa

Lyrics by : Kannadasan

Male : Paarthaen oru azhagi konjam pazhagi
Paal pol aval mugam oru vairamani
Nadai udai paavanai annakkodi
Naattiyam aadidum chellakkili

Male : Paarthaen oru azhagi konjam pazhagi
Paal pol aval mugam oru vairamani

Male : Idaiyil aaduvathu irandu kanigal
Vitta kodiyo adadaa
Aval devathaigal yaenthi varum vanna vilakko
Orumurai avalidam pesinaen
Intha ulagaththaiyae vilai pesinaen
Theriyumaa naan avalidam adimai

Male : Paarthaen oru azhagi konjam pazhagi
Paal pol aval mugam oru vairamani

Male : Kinnam kaiyil yaenthivittaal
Kizhakkum merkkum theriyaathu
Kannai maraikkum podhaiyilae
Pennum aanum puriyaathu
Pennum aanum puriyaathu

Male : Paarthaen oru azhagi konjam pazhagi
Paal pol aval mugam oru vairamani

Male : Paruva megam vanthu
Paadha poojai seiyum silaiyo
Ammammaa antha paarvaiyil
Iruppathu enna kalaiyo….

Male : Anthiyil malarnthidum alli malaro
Aval santhiyaa kaalaththu thamarai poovo
Theriyumaa naan avalidam adimai

Male : Paarthaen oru azhagi konjam pazhagi
Paal pol aval mugam oru vairamani

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால் போல் அவள் முகம் ஒரு வைரமணி
நடை உடை பாவனை அன்னக்கொடி
நாட்டியம் ஆடிடும் செல்லக்கிளி…….

ஆண் : பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால் போல் அவள் முகம் ஒரு வைரமணி

ஆண் : இடையில் ஆடுவது இரண்டு கனிகள்
விட்டக் கொடியோ அடடா
அவள் தேவதைகள் ஏந்தி வரும் வண்ண விளக்கோ
ஒருமுறை அவளிடம் பேசினேன்
இந்த உலகத்தையே விலை பேசினேன்
தெரியுமா நான் அவளிடம் அடிமை

ஆண் : பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால் போல் அவள் முகம் ஒரு வைரமணி

ஆண் : கிண்ணம் கையில் ஏந்தி விட்டால்
கிழக்கும் மேற்கும் தெரியாது
கண்ணை மறைக்கும் போதையிலே
பெண்ணும் ஆணும் புரியாது………
பெண்ணும் ஆணும் புரியாது………

ஆண் : பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால் போல் அவள் முகம் ஒரு வைரமணி

ஆண் : பருவ மேகம் வந்து…..
பாத பூஜை செய்யும் சிலையோ
அம்மம்மா அந்தப் பார்வையில்
இருப்பது என்ன கலையோ……

ஆண் : அந்தியில் மலர்ந்திடும் அல்லி மலரோ
அவள் சந்தியா காலத்து தாமரைப் பூவோ
தெரியுமா நான் அவளிடம் அடிமை

ஆண் : பார்த்தேன் ஒரு அழகி கொஞ்சம் பழகி
பால் போல் அவள் முகம் ஒரு வைரமணி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here