Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Male : Parthaen paarkkaatha azhagae
Kettaen ketkaatha isaiyae
Parthaen paarkkaatha azhagae
Kettaen ketkaatha isaiyae

Female : Paarkkum azhakenna azhago
Paarkkum azhakenna azhago
Ketkum isaiyenna isaiyo

Male : Parthaen paarkkaatha azhagae
Female : Kettaen ketkaatha isaiyae

Male : Naan paada neeyaada sabaiyaeralaam
Radhiyaaga madhanaaga uravaadalaam
Naan paada neeyaada sabaiyaeralaam
Radhiyaaga madhanaaga uravaadalaam

Female : Uravaadum ennam manam kollalaam
Uravaadum ennam manam kollalaam
Unaith thedi varumpothu athai sollalaam

Male : Parthaen paarkkaatha azhagae
Female : Kettaen ketkaatha isaiyae…aa…..aa…aa….

Male : Nadhiyaaga nadhi serum kadalaagalaam
Pudhupaathai thanil saernthu nadai podalaam
Nadhiyaaga nadhi serum kadalaagalaam
Pudhupaathai thanil saernthu nadai podalaam

Female : En paathai veru un paathai veru
En paathai veru un paathai veru
Iru veru nerkkodu inaiyaathathu

Male : Parthaen paarkkaatha azhagae
Kettaen ketkaatha isaiyae..
Female : Paarkkum azhakenna azhago
Paarkkum azhakenna azhago
Ketkum isaiyenna isaiyo

Male : Parthaen paarkkaatha azhagae
Female : Kettaen ketkaatha isaiyae..

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : பார்த்தேன் பார்க்காத அழகே
கேட்டேன் கேட்காத இசையே
பார்த்தேன் பார்க்காத அழகே
கேட்டேன் கேட்காத இசையே

பெண் : பார்க்கும் அழகென்ன அழகோ
பார்க்கும் அழகென்ன அழகோ
கேட்கும் இசையென்ன இசையோ

ஆண் : பார்த்தேன் பார்க்காத அழகே
பெண் : கேட்டேன் கேட்காத இசையே

ஆண் : நான் பாட நீயாட சபையேறலாம்
ரதியாக மதனாக உறவாடலாம்
நான் பாட நீயாட சபையேறலாம்
ரதியாக மதனாக உறவாடலாம்

பெண் : உறவாடும் எண்ணம் மனம் கொள்ளலாம்
உறவாடும் எண்ணம் மனம் கொள்ளலாம்
உனைத் தேடி வரும்போது அதைச் சொல்லலாம்

ஆண் : பார்த்தேன் பார்க்காத அழகே
பெண் : கேட்டேன் கேட்காத இசையே..ஆஆஆ…

ஆண் : நதியாக நதி சேரும் கடலாகலாம்
புதுப்பாதைதனில் சேர்ந்து நடை போடலாம்
நதியாக நதி சேரும் கடலாகலாம்
புதுப்பாதைதனில் சேர்ந்து நடை போடலாம்

பெண் : என் பாதை வேறு உன் பாதை வேறு
என் பாதை வேறு உன் பாதை வேறு
இரு வேறு நேர்க்கோடு இணையாதது

ஆண் : பார்த்தேன் பார்க்காத அழகே
கேட்டேன் கேட்காத இசையே
பெண் : பார்க்கும் அழகென்ன அழகோ
பார்க்கும் அழகென்ன அழகோ
கேட்கும் இசையென்ன இசையோ

ஆண் : பார்த்தேன் பார்க்காத அழகே
பெண் : கேட்டேன் கேட்காத இசையே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here