Singers : Yugendran and Reshmi

Music by : Bharathwaj

Male : {Paarthen paarthen paarthen
Chuda chuda
Rasithen rasithen rasithen
Iru vizhi
Thavanai muraiyil ennai kolluthae} (2)

Male : Kattazhagu kannathil adikka
Kannukullae boogambam vedikka
Kambanillai michathai uraikka
Adadaa adadaa adadaa adadaa

Male : Paarthen paarthen paarthen
Chuda chuda
Rasithen rasithen rasithen
Iru vizhi
Thavanai muraiyil ennai kolluthae

Male : ……………………………

Chorus : ………………………….

Male : Kannum kannum modhiya velai
Sila nodi naanum swaasika villai
Kadavull paartha bakthan polae
Kaiyum kaalum odavillai

Female : Paarthu paarthu
Rasithen rasithen
Unnai paarthu paarthu
Rasithen rasithen

Male : Devathaiyum perunthil varuma
Kanavaa nenaivaa thondravum villai
Nalla velai siragugal illai
Naanum athanaal namba villai

Female : Ahaa..aaa…
Male : Netri endra medaiyilae
Female : Ahaa..aaa…
Male : Otrai mudiyai aada vittaal
Female : Ahaa..aaa…
Male : Otrai mudiyil ennai katti
Female : Ahaa..aaa…
Male : Uchi veyilil thookil ittaai

Male : Manathil ithanai ranamaa
Ada valiyil ithanai sugama
Adadaa adadaa adadaa adadaa

Male : Paarthen paarthen paarthen
Chuda chuda
Rasithen rasithen rasithen
Iru vizhi
Thavanai muraiyil ennai kolluthae

Chorus : ……………………………….

Male : Yaiee yaaa
Velai thedum ilanjan ketten
Kaathal seiyum velai podu
Vantha ennai vendaam endraal
Anaithu anaithae kondru vidu

Female : Paarthu paarthu
Rasithen rasithen
Unnai paarthu paarthu
Rasithen rasithen

Male : Ularnthu pona enthan vaazhvai
Naakin nuniyaal eeram aaku
Urainthu pona enthan iravai
Oora paarvayil uruga vidu

Female : Ahaa..aaa…
Male : Ennai thavira aangal ellaam
Female : Ahaa..aaa…
Male : Pengal aagi ponaal kooda
Female : Ahaa..aaa…
Male : Unnai thavira innoru pennai
Female : Ahaa..aaa…
Male : Uchi mugarnthu paarpathum illai

Male : Manathil ithanai ranamaa
Ada valiyil ithanai sugama
Adadaa adadaa adadaa adadaa

Male : Paarthen paarthen paarthen
Chuda chuda
Rasithen rasithen rasithen
Iru vizhi
Thavanai muraiyil ennai kolluthae

Female : Paarthu paarthu
Rasithen rasithen

Male : Paarthen paarthen paarthen
Chuda chuda
Rasithen rasithen rasithen
Iru vizhi
Thavanai muraiyil ennai kolluthae

Female : Paarthu paarthu
Rasithen rasithen

Male : Kattazhagu kannathil adikka
Kannukullae boogambam vedikka
Kambanillai michathai uraikka
Adadaa adadaa adadaa adadaa

Male : Paarthen paarthen paarthen
Chuda chuda
Rasithen rasithen rasithen
Iru vizhi
Thavanai muraiyil ennai kolluthae

பாடகர்கள் : யுகேந்திரன் மற்றும் ரேஷ்மி

இசை அமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : {பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி
தவணை முறையில் என்னை கொல்லுதே} (2)

ஆண் : கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா

ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி
தவணை முறையில் என்னை கொல்லுதே
ஹே… ஹே… ஹே…

குழு : ………………………….

ஆண் : கண்ணும் கண்ணும் மோதிய வேளை
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை
கடவுள் பார்த்த பக்தன் போலே
கையும் காலும் ஓட வில்லை

பெண் : பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்

ஆண் : தேவதையும் பேருந்தில் வருமா
கனவா நனவா தோன்றவும் இல்லை
நல்ல வேளை சிறகுகள் இல்லை
நானும் அதனால் நம்பவில்லை

பெண் : ஆஆ..ஹா….
ஆண் : நெற்றி என்ற மேடையிலே
பெண் : ஆஆ..ஹா….
ஆண் : ஒற்றை முடியை ஆட விட்டாள்
பெண் : ஆஆ..ஹா….
ஆண் : ஒற்றை முடியில் என்னை கட்டி
பெண் : ஆஆ..ஹா….
ஆண் : உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்

ஆண் : மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி
தவணை முறையில் என்னை கொல்லுதே

குழு : ……………………………………

ஆண் : யேய்… யே
வேலை தேடும் இளைஞன் கேட்டேன்
காதல் செய்யும் வேலை போடு
வந்த என்னை வேண்டாம் என்றால்
அணைத்து அணைத்தே கொன்று விடு

பெண் : பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்
உன்னை பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்

ஆண் : உலர்ந்து போன எந்தன் வாழ்வை
நாக்கின் நுனியால் ஈரமாக்கு
உறைந்து போன எந்தன் இரவை
ஓர பார்வையில் உருக விடு

பெண் : ஆஆ..ஹா….
ஆண் : என்னை தவிர ஆண்கள் எல்லாம்
பெண் : ஆஆ..ஹா….
ஆண் : பெண்களாகி போனால் கூட
பெண் : ஆஆ..ஹா….
ஆண் : உன்னை தவிர இன்னொரு பெண்ணை
பெண் : ஆஆ..ஹா….
ஆண் : உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை

ஆண் : மனதில் இத்தனை ரணமா
அட வலியில் இத்தனை சுகமா
அடடா அடடா அடடா அடடா

ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி
தவணை முறையில் என்னை கொல்லுதே

பெண் : பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்

ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி
தவணை முறையில் என்னை கொல்லுதே

பெண் : பார்த்து பார்த்து
ரசித்தேன் ரசித்தேன்

ஆண் : கட்டழகு கன்னத்தில் அடிக்க
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க
அடடா அடடா அடடா அடடா

ஆண் : பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
சுட சுட
ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
இரு விழி
தவணை முறையில் என்னை கொல்லுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here