Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Aahaa… aahaa haahaa…
Aahaa haahaa haahaa…
Aahaa… aahaa haahaa…
Aahaa haahaa haahaa…

Female : Paarthaen pon manam paarthaen
Thalaivaa naan unnodu
Hoiyaa hoiyaarae hoiyaa
Veenai pen ennum veenai
Eduthae nee pan paadu
Hoiyaa hoiyaarae hoiyaa
Andha raamanai polae
Indha boomiyin melae

Female : Ingu paarthaen
Pon manam paarthaen
Thalaivaa naan unnodu
Hoiyaa hoiyaarae hoiyaa
Hoiyaa hoiyaarae hoiyaa

Female : Sri raaman jaanaki
Neengaadha naayagi
Naan thaan anbae
Poorveega bandhamum
Dheiveega sondhamum
Unnaal kanden

Female : Nesam enum kaaviyam
Pesum uyir oviyam
Unai neengumaa
Kan thoongumaa jeevan neeyae

Female : Ingu paarthaen
Pon manam paarthaen
Thalaivaa naan unnodu
Hoiyaa hoiyaarae hoiyaa
Hoiyaa hoiyaarae hoiyaa

Female : Thaayaagum or varam
Naan ketka nee tharum
Naal thaan kooda
Per solla or magan
Seer kolla or magal
Thol mel aada

Female : Vaangum uyir moochilum
Pesum thamizh pechilum
Ilam paavai thaan
Un perai thaan naalum paadum

Female : Ingu paarthaen
Pon manam paarthaen
Thalaivaa naan unnodu
Hoiyaa hoiyaarae hoiyaa
Veenai pen ennum veenai
Eduthae nee pan paadu
Hoiyaa hoiyaarae hoiyaa
Andha raamanai polae
Indha boomiyin melae

Female : Ingu paarthaen
Pon manam paarthaen
Thalaivaa naan unnodu
Hoiyaa hoiyaarae hoiyaa
Hoiyaa hoiyaarae hoiyaa

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா….ஆஹா….ஹாஹா
ஆஹா……ஹாஹா…..ஹாஹா
ஆஹா….ஆஹா….ஹாஹா
ஆஹா……ஹாஹா…..ஹாஹா

பெண் : பார்த்தேன் பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு…
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
வீணை பெண் எனும் வீணை
எடுத்தே நீ பண் பாடு
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
அந்த ராமனை போலே
இந்த பூமியின் மேலே

பெண் : இங்கு பார்த்தேன்
பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு…
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா

பெண் : ஸ்ரீராமன் ஜானகி
நீங்காத நாயகி
நான்தான் அன்பே
பூர்வீக பந்தமும்
தெய்வீக சொந்தமும்
உன்னால் கண்டேன்

பெண் : நேசம் எனும் காவியம்
பேசும் உயிர் ஓவியம்
உனை நீங்குமா
கண் தூங்குமா
ஜீவன் நீயே

பெண் : இங்கு பார்த்தேன்
பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு…
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா

பெண் : தாயாகும் ஓர் வரம்
நான் கேட்க நீ தரும்
நாள்தான் கூட
பேர் சொல்ல ஓர் மகன்
சீர் கொள்ள ஓர் மகள்
தோள் மேல் ஆட

பெண் : வாங்கும் உயிர் மூச்சையும்
பேசும் தமிழ் பேச்சையும்
இளம் பாவைதான்
உன் பேரைத்தான்
நாளும் பாடும்

பெண் : இங்கு பார்த்தேன்
பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு…
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
வீணை பெண் எனும் வீணை
எடுத்தே நீ பண் பாடு
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
அந்த ராமனை போலே
இந்த பூமியின் மேலே

பெண் : இங்கு பார்த்தேன்
பொன் மனம் பார்த்தேன்
தலைவா நான் உன்னோடு…
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா
ஹொய்யா ஹொய்யாரே ஹொய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here