Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male : Paarthu kondadhu kannukku kannu
Pazhaghi kondadhu nenjukku nenju
Pakkamaa nerunga vittu
Vetkamenna solladi chittu

Male : Paarthu kondadhu kannukku kannu
Pazhaghi kondadhu nenjukku nenju
Pakkamaa nerunga vittu
Vetkamenna solladi chittu

Female : Paarthu kondadhu kannukku kannu
Pazhaghi kondadhu nenjukku nenju
Kattazhagan kannadi pattu
Vetkathaal thulludhu chittu

Female : Paarthu kondadhu kannukku kannu
Pazhaghi kondadhu nenjukku nenju
Kattazhagan kannadi pattu
Vetkathaal thulludhu chittu

Both : Paarthu kondadhu kannukku kannu

Male : Kannaalae madakki vitu
Pennaasai peruga vittu
Unnaasai maraikkalaagumaa

Female : Kannai thaan maraithu konden
Ennai naan maraikkavillai
Innum naan vilakka vendumaa

Male : Kannaalae madakki vitu
Pennaasai peruga vittu
Unnaasai maraikkalaagumaa

Female : Kannai thaan maraithu konden
Ennai naan maraikkavillai
Innum naan vilakka vendumaa

Male : Mundhi mundhi varum
Muthu chirippinai sindhi varalaamaa

Female : Sindhi sindhi varum
Sithira pennukku solli tharalaamaa

Male : Mundhi mundhi varum
Muthu chirippinai sindhi varalaamaa

Female : Sindhi sindhi varum
Sithira pennukku solli tharalaamaakku

Male : Paarthu kondadhu kannukku kannu
Pazhaghi kondadhu nenjukku nenju
Female : Kattazhagan kannadi pattu
Vetkathaal thulludhu chittu

Both : Paarthu kondadhu kannukku kannu

Male : Ennenna ninaithu vandhen
Ethanai edukka vandhen
Ellaamae marandhu ponadhae

Female : Koorungal kettu kolven
Konjungal vaangi kolven
Naan ungal sondhamallavaa

Male : Ennenna ninaithu vandhen
Ethanai edukka vandhen
Ellaamae marandhu ponadhae

Female : Koorungal kettu kolven
Konjungal vaangi kolven
Naan ungal sondhamallavaa

Male : Enna enna idhu kanni manasukku
Ithanai ennangalaa

Female : Mella mella vandhu
Kanni penninidam ithanai kelvigalaa

Male : Enna enna idhu kanni manasukku
Ithanai ennangalaa

Female : Mella mella vandhu
Kanni penninidam ithanai kelvigalaa

Male : Paarthu kondadhu kannukku kannu
Pazhaghi kondadhu nenjukku nenju
Female : Kattazhagan kannadi pattu
Vetkathaal thulludhu chittu

Both : Paarthu kondadhu kannukku kannu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பக்கமா நெருங்க விட்டு
வெட்கமென்ன சொல்லடி சிட்டு

ஆண் : பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பக்கமா நெருங்க விட்டு
வெட்கமென்ன சொல்லடி சிட்டு

பெண் : பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
கட்டழகன் கண்ணடி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சிட்டு

பெண் : பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
கட்டழகன் கண்ணடி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சிட்டு

இருவர் : பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

ஆண் : கண்ணாலே மடக்கி விட்டு
பெண்ணாசை பெருக விட்டு
உன்னாசை மறைக்கலாகுமா

பெண் : கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்
என்னை நான் மறைக்கவில்லை
இன்னும் நான் விளக்க வேண்டுமா

ஆண் : கண்ணாலே மடக்கி விட்டு
பெண்ணாசை பெருக விட்டு
உன்னாசை மறைக்கலாகுமா

பெண் : கண்ணைத்தான் மறைத்துக் கொண்டேன்
என்னை நான் மறைக்கவில்லை
இன்னும் நான் விளக்க வேண்டுமா

ஆண் : முந்தி முந்தி வரும்
முத்துச் சிரிப்பினைச் சிந்தி வரலாமா

பெண் : சிந்தி சிந்தி வரும்
சித்திரப் பெண்ணுக்கு சொல்லித் தரலாமா

ஆண் : முந்தி முந்தி வரும்
முத்துச் சிரிப்பினைச் சிந்தி வரலாமா

பெண் : சிந்தி சிந்தி வரும்
சித்திரப் பெண்ணுக்கு சொல்லித் தரலாமா

ஆண் : பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பெண் : கட்டழகன் கண்ணடி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சிட்டு

இருவர் : பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு

ஆண் : என்னென்ன நினைத்து வந்தேன்
எத்தனை எடுக்க வந்தேன்
எல்லாமே மறந்து போனதே

பெண் : கூறுங்கள் கேட்டுக் கொள்வேன்
கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்
நான் உங்கள் சொந்தமல்லவா

ஆண் : என்னென்ன நினைத்து வந்தேன்
எத்தனை எடுக்க வந்தேன்
எல்லாமே மறந்து போனதே

பெண் : கூறுங்கள் கேட்டுக் கொள்வேன்
கொஞ்சுங்கள் வாங்கிக் கொள்வேன்
நான் உங்கள் சொந்தமல்லவா

ஆண் : என்ன என்ன இது
கன்னி மனசுக்குள்
இத்தனை எண்ணங்களா

பெண் : மெல்ல மெல்ல வந்து
கன்னிப் பெண்ணினிடம்
இத்தனை கேள்விகளா

ஆண் : என்ன என்ன இது
கன்னி மனசுக்குள்
இத்தனை எண்ணங்களா

பெண் : மெல்ல மெல்ல வந்து
கன்னிப் பெண்ணினிடம்
இத்தனை கேள்விகளா

ஆண் : பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு
பழகிக் கொண்டது நெஞ்சுக்கு நெஞ்சு
பெண் : கட்டழகன் கண்ணடி பட்டு
வெட்கத்தால் துள்ளுது சிட்டு

இருவர் : பார்த்துக் கொண்டது கண்ணுக்கு கண்ணு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here