Singers : Sathyaprakash and Saindhavi

Music by : James Vasanthan

Whistling : ……………….

Female : Paarthu kondae pesaamal
Pesi kondae thoongaamal
Thoongum ennam thondraamal
Unnai yosithaen

Male : Neram kaalam podhaamal
Podhum endru kooraamal
Koodum varai maaraamal
Unnai vaasithaen

Female : Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai
Vivaadham nadathavae
Adikkadi pesa

Male : Paarthu kondae pesaamal
Pesi kondae thoongaamal
Thoongum ennam thondraamal
Unnai yosithaen

Female : Nenjukkullae ennenavo
Serndhu kidakku
Athanaiyum sollida thaan
Aasai enakku

Male : Jannal vazhi kangal adhu
Paarthu kedakku
Un kolusoli kaetkum dhooram
Sorgam enakku

Female : Un anbai vida kobathil thaan
Paasam adhigam
Adhu urimaiyai velichathil kaattidumae

Male : Ho vinaavai pol valaindhaen
Un kanaavil naan midhandhaen
Vizhaamal vizhundhaen
Unnidam naanum

Male : Haa… aaa…aaa…
Mazhalaiyil undhan mugam
Paartha manadhu
Mana pennil andha mugam
Thaediyadhae

Female : Undhan veedu enakkadhu
Dhooram illai
Endhan veedum ennai vittu
Pirivadhillai

Male : En nizhalukku ennai vida
Kaadhal adhigam
Adhu ennai mundhi undhan meedhu
Saaindhidumae

Female : Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai
Vivaadham nadathavae
Adikkadi pesa

Male : Paarthu kondae pesaamal
Pesi kondae thoongaamal
Thoongum ennam thondraamal
Unnai yosithaen

Female : Aaaa…aaa… neram kaalam

Male : Podhum endru

Female : Koodum varai maaraamal
Unnai vaasithaen

Male : Haa… vinaavai pol valaindhaen
Un kanaavil naan midhandhaen
Female : Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai (Overlap)

Male : Vizhaamal vizhundhaen
Unnidam naanum

பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : ஜேம்ஸ் வசந்தன்

விசில் : …………………………

பெண் : பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்

ஆண் : நேரம் காலம் போதாமல்
போதும் என்று கூறாமல்
கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்

பெண் : வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விவாதம் நடத்துவேன்
அடிக்கடி பேச

ஆண் : பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்

பெண் : நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ
சேர்ந்து கிடக்கு
அத்தனையும் சொல்லிடத்தான்
ஆசை எனக்கு

ஆண் : ஜன்னல் வழி கண்கள் அது
பார்த்து கிடக்கு
உன் கொலுசொலி கேட்கும் தூரம்
சொர்க்கம் எனக்கு

பெண் : உன் அன்பை விட கோபத்தில்தான்
பாசம் அதிகம்
அது உரிமையை வெளிச்சத்தில்
காட்டிடுமே

ஆண் : ஹோ வினாவை போல் வளைந்தேன்
உன் கனாவில் நான் மிதந்தேன்
விழாமல் விழுந்தேன்
உன்னிடம் நானும்

ஆண் : ஹா……ஆஅ……ஆ…..
மழலையில் உந்தன் முகம்
பார்த்த மனது
மன பெண்ணில் அந்த முகம்
தேடியதே

பெண் : உந்தன் வீடு எனக்கது
தூரம் இல்லை
எந்தன் வீடும் என்னை விட்டு
பிரிவதில்லை

ஆண் : என் நிழலுக்கு என்னை விட
காதல் அதிகம்
அது என்னை முந்தி உந்தன் மீது
சாய்ந்திடுமே

பெண் : வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விவாதம் நடத்துவேன்
அடிக்கடி பேச

ஆண் : பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்

பெண் : ஆஅ……ஆ….நேரம் காலம்

ஆண் : போதும் என்று

பெண் : கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்

ஆண் : ஹா….. வினாவை போல் வளைந்தேன்
உன் கனாவில் நான் மிதந்தேன்
பெண் : வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்

ஆண் : விழாமல் விழுந்தேன்
உன்னிடம் நானும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here