Singer : Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female : Paarththu sirikkithu bommai
Ingu paadi nadikkithu penmai
Paarththu sirikkithu bommai
Ingu paadi nadikkithu penmai

Female : Thadumaarum nilai kandu
Thannaippol ivalum
Bommai inam endru

Female : Paarththu sirikkithu bommai
Ingu paadi nadikkithu penmai

Female : {Puththiyulla aangalukku sakthiyillai
Adhanaalae kudumbaththil kuzhappam
Sakthiyulla aangalukku puththiyillai
Adhanaalae kudumpaththil mayakkam} (2)

Female : Pirarkkaaga vaazhum pergal
Pitchai kondu vaazhumpothu
Thanakkaga vaazhum vaazhkkai
Thavarendru aagaathu

Female : Paarththu sirikkithu bommai
Ingu paadi nadikkithu penmai

Female : {Sattam ennum vattaththukkul kattuppattu
Sila yaanaigal poonaigal aagum
Sattaththaiyae sattappaiyil vaiththukkondu
Sila poonaigal yaanaigal aagum}(2)

Female : Arichandhiran thunbam kondaan
Adhu romba paavamthaan
Oru poiyai solli irunthaal
Adhu kooda niyayanthaan

Female : Paarththu sirikkithu bommai
Ingu paadi nadikkithu penmai

Female : Thadumaarum nilai kandu
Thannaippol ivalum
Bommai inam endru

Female : Paarththu sirikkithu bommai
Ingu paadi nadikkithu penmai

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை
இங்கு பாடி நடிக்கிது பெண்மை
பார்த்து சிரிக்கிது பொம்மை
இங்கு பாடி நடிக்கிது பெண்மை

பெண் : தடுமாறும் நிலைக் கண்டு
தன்னைப்போல் இவளும்
பொம்மை இனம் என்று

பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை
இங்கு பாடி நடிக்கிது பெண்மை…

பெண் : {புத்தியுள்ள ஆண்களுக்கு சக்தியில்லை
அதனாலே குடும்பத்தில் குழப்பம்
சக்தியுள்ள ஆண்களுக்கு புத்தியில்லை
அதனாலே குடும்பத்தில் மயக்கம்} ( 2 )

பெண் : பிறர்க்காக வாழும் பேர்கள்
பிச்சைக் கொண்டு வாழும்போது
தனக்காக வாழும் வாழ்க்கை
தவறென்று ஆகாது

பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை
இங்கு பாடி நடிக்கிது பெண்மை

பெண் : {சட்டம் என்னும் வட்டத்துக்குள் கட்டுப்பட்டு
சில யானைகள் பூனைகள் ஆகும்
சட்டத்தையே சட்டைப்பையில் வைத்துக்கொண்டு
சில பூனைகள் யானைகள் ஆகும்} ( 2 )

பெண் : அரிச்சந்திரன் துன்பம் கொண்டான்
அது ரொம்ப பாவம்தான்
ஒரு பொய்யை சொல்லி இருந்தால்
அது கூட நியாயந்தான்…

பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை
இங்கு பாடி நடிக்கிது பெண்மை…

பெண் : தடுமாறும் நிலைக் கண்டு
தன்னைப்போல் இவளும்
பொம்மை இனம் என்று

பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை
இங்கு பாடி நடிக்கிது பெண்மை…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here