Singer : Seerkazhi Govindarajan

Music by : T. Pugazhenthi

Lyrics by : Kannadasan

Male : Paaru paaru nalla paaru
Raamayana katchi paaru
Raman thambhi lakshmanan
Mugathai paaru

Male : Paaru paaru nalla paaru
Bioscope padatha paaru
Raamayana katchi paaru
Raman thambhi lakshmanan
Mugathai paaru

Male : Langa thagana kaatchi paaru
Aanjaneyar moonji paaru
Ravanan thalaiyai paaru
Langa thagana kaatchi paaru
Aanjaneyar moonji paaru
Ravanan thalaiyai paaru
Suthi nikkum ratchasargal messai paaru

Male : Modha vandhu sandai pottu
Mookaruthu odi pogum
Soorpanagai ingae paaru
Modha vandhu sandai pottu
Mookaruthu odi pogum
Soorpanagai ingae paaru
Moraichu parkkum
Mooliyalangaari paaru

Male : Rathinam pola jolikkum
Latchmi mogathai paaru
Pathiniyai nalla paaru
Olagam sollum uthamiyai ingae paru
Rathinam pola jolikkum
Latchmi mogathai paaru
Pathiniyai nalla paaru
Olagam sollum uthamiyai ingae paru

Male : Nallavanga pokka paaru
Naagariga pechai paaru
Adakkamaana gunathai paaru ..hoo ooo ho
Nallavanga pokka paaru
Naagariga pechai paaru
Adakkamaana gunathai paaru
Avanga pola
Nadakkanum nenachu paaru

Male : Paaru paaru nalla paaru
Bioscope padatahi paaru
Padikadha veerana paaru
Nee padikadha veerana paaru
Sivaji padichuputta peru pettraaru
Sivaji padichuputta peru pettraaru

Male : Paaru paaru nalla paaru
Bioscope padatahi paaru
Padikadha veerana paaru
Sivaji padichuputta peru pettraaru

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : டி. புகேழேந்தி

பாடல் ஆசிரியர்  : கண்ணதாசன்

ஆண் : பாரு பாரு நல்லா பாரு
ராமாயணக் காட்சி பாரு
ராமன் தம்பி லச்சுமணன் மொகத்தைப் பாரு

ஆண் : பாரு பாரு நல்லா பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
ராமாயணக் காட்சி பாரு
ராமன் தம்பி லச்சுமணன் மொகத்தைப் பாரு

ஆண் : லங்கா தகன காட்சி பாரு……..
ஆஞ்சிநேயர் மூஞ்சி பாரு……..
ராவணன் தலையைப் பாரு
லங்கா தகன காட்சி பாரு……..
ஆஞ்சிநேயர் மூஞ்சி பாரு……..
ராவணன் தலையைப் பாரு
சுத்தி நிக்கும் ராட்சசர்கள் மீசை பாரு…

ஆண் : மொத வந்து சண்டைப் போட்டு
மூக்கறுந்து ஓடிப்போகும்
சூர்ப்பனகை இங்கே பாரு
மொத வந்து சண்டைப் போட்டு
மூக்கறுந்து ஓடிப்போகும்
சூர்ப்பனகை இங்கே பாரு
மொரைச்சி பார்க்கும்
மூளியலங்காரி பாரு……

ஆண் : ரத்தினம் போல ஜொலிக்கும்
லட்சுமி மொகத்தைப் பாரு
பத்தினியை நல்லா பாரு
ரத்தினம் போல ஜொலிக்கும்
ஒலகம் சொல்லும் உத்தமியை இங்கே பரு
லட்சுமி மொகத்தைப் பாரு
பத்தினியை நல்லா பாரு
ஒலகம் சொல்லும் உத்தமியை இங்கே பரு

ஆண் : நல்லவங்க போக்கப் பாரு
நாகரீக பேச்சை பாரு
அடக்கமான குணத்தைப் பாரு …ஹோ..ஓ
நல்லவங்க போக்கப் பாரு
நாகரீக பேச்சை பாரு
அடக்கமான குணத்தைப் பாரு
அவங்கபோல
நடக்கணும் நெனச்சுப் பாரு……

ஆண் : பாரு பாரு நல்லா பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
படிக்காத வீரனைப் பாரு
நீ படிக்காத வீரனைப் பாரு
சிவாஜி படிச்சுப்புட்டா பேரு பெற்றாரு…
சிவாஜி படிச்சுப்புட்டா பேரு பெற்றாரு…

ஆண் : பாரு பாரு நல்லா பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
படிக்காத வீரனைப் பாரு
சிவாஜி படிச்சுப்புட்டா பேரு பெற்றாரு…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here