Singer : Mano

Music by : S. A. Rajkumar

Male : Oho ooho oho ooho ho
Ehaehae…ae….ae….
Chorus : Oohho….

Male : Paaru thambi paaru
Pattanaththa paaru paarukullae nalla ooru
Ooru nalla ooru
Uththamargal paaru kuttram kurai solvathaaru

Male : Vanthavarellaam inga vaazhnthavangathaan
Annan thambiyaa onnu saernthavangathaan
Idhu maanam kaakkum ganthi dhesamadaa
Chorus : Oohho ho ho
Male : Nenjil eeram konda veera bhoomiyadaa
Chorus : Oohho ho ho

Male : Paaru thambi paaru
Pattanaththa paaru paarukullae nalla ooru

Male : Koolikku uzhaippom oorukku koduppom
Vaervaikku engal naattil madhippirukku
Pesidum mozhigal aayiram irukku
Aanaalum sinthanaigal ondru namakku

Male : Karpulla kadhalgal ingu irukku
Veeramum maanamum kangal namakku
Kamarajar vaazhnthu sendra bhoomiyallavaa
Theeyil indru poop pariththa dhesamallavaa

Chorus : ………………

Male : Yaei paaru thambi paaru
Pattanaththa paaru paarukullae nalla ooru

Chorus : oho oho oho oho

Male : Aha nampikkai irunthaa naalaigal unakku
Bhoomikkul yaezhikkoru pangu irukku
Koondukkul kidanthaa rekkaigal edharkku
Pakkaththil unakkoru vaanam irukku

Male : Poovukkul indraikkum kaththi mulaikkum
Saththiyam andraikkae kannai thirakkum
Kottukindra kanneer enna konja nenjamaa
Aringyar annaa vaazhntha naattil anbu panjamaa

Chorus : ………………

Male : Paaru thambi paaru
Pattanaththa paaru paarukullae nalla ooru
Ooru nalla ooru
Uththamargal paaru kuttram kurai solvathaaru

Male : Vanthavarellaam inga vaazhnthavangathaan
Annan thambiyaa onnu saernthavangathaan
Idhu maanam kaakkum ganthi dhesamadaa
Chorus : Oohho ho ho
Male : Nenjil eeram konda veera bhoomiyadaa
Chorus : Oohho ho ho

Male : …………………

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ…..
எஹேஹே….ஏ…..ஏ……
குழு : ஓஹ்ஹோ…..

ஆண் : பாரு தம்பி பாரு
பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு
ஊரு நல்ல ஊரு
உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு

ஆண் : வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான்
அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான்
இது மானம் காக்கும் காந்தி தேசமடா
குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ
ஆண் : நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா
குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ

ஆண் : பாரு தம்பி பாரு
பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு

ஆண் : கூலிக்கு உழைப்போம் ஊருக்கு கொடுப்போம்
வேர்வைக்கு எங்கள் நாட்டில் மதிப்பிருக்கு
பேசிடும் மொழிகள் ஆயிரம் இருக்கு
ஆனாலும் சிந்தனைகள் ஒன்று நமக்கு

ஆண் : கற்புள்ள காதல்கள் இங்கு இருக்கு
வீரமும் மானமும் கண்கள் நமக்கு
காமராஜர் வாழ்ந்து சென்ற பூமியல்லவா
தீயில் இன்று பூப் பறித்த தேசமல்லவா

குழு : ……………………..

ஆண் : ஏய் பாரு தம்பி பாரு
பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு

குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ

ஆண் : அஹ நம்பிக்கை இருந்தா நாளைகள் உனக்கு
பூமிக்குள் ஏழைக்கொரு பங்கு இருக்கு
கூண்டுக்குள் கிடந்தா ரெக்கைகள் எதற்கு
பக்கத்தில் உனக்கொரு வானம் இருக்கு

ஆண் : பூவுக்குள் இன்றைக்கும் கத்தி முளைக்கும்
சத்தியம் அன்றைக்கே கண்ணை திறக்கும்
கொட்டுகின்ற கண்ணீர் என்ன கொஞ்ச நெஞ்சமா
அறிஞர் அண்ணா வாழ்ந்த நாட்டில் அன்பு பஞ்சமா

குழு : ……………………..

ஆண் : பாரு தம்பி பாரு
பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு
ஊரு நல்ல ஊரு
உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு

ஆண் : வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான்
அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான்
இது மானம் காக்கும் காந்தி தேசமடா
குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ
ஆண் : நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா
குழு : ஓஹ்ஹோ ஹோ ஹோ

ஆண் : …………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here