Singers : Sundar Rajan and Sakthi Shanmugam

Music by : Shankar Ganesh

Chorus : ……………..

Both : Hari govintham jeya govintham
Paja govintham
Hari govintham jeya govintham
Paja govintham
Hari govintham jeya govintham
Paja govintham
Hari govintham jeya govintham
Paja govintham

Male : Paarukullae….
Male : Govinthaa…
Male : Nalla nadu
Male : Govinthaa…
Male : Bharathamthaan
Male : Govinthaa…
Male : Namma naadu
Male : Govinthaa…

Male : Vaesham pottaa vetri kidaikkum
Namma paaththaa pakthi kidaikkum

Male : Paarukullae….
Male : Govinthaa…
Male : Nalla nadu
Male : Govinthaa…
Male : Bharathamthaan
Male : Govinthaa…
Male : Namma naadu
Male : Govinthaa…

Male : Manjal poosi mile-gal irunthaa
Kadavul enbaaru
Intha makkalai Paththi naanaa sonnaen
Periyaal sonnaaru

Male : Ada kaavi thuniya kattiya saami
Car-il varuvaaru
Adha kandaal pothum
Manthiri kooda kaalil vizhuvaaru

Male : Nallavrkku kaalamilla
Nyaana thangamae
Male : Naamam pottaa pozhaichchukalaam
Nyaana thangamae
Male : Saamiyaaraa maariputtaa
Sangadangal theenthathadaa

Both : Hari govintham jeya govintham
Paja govintham
Hari govintham jeya govintham
Paja govintham…..

Male : Paarukullae….
Male : Govinthaa…
Male : Nalla nadu
Male : Govinthaa…
Male : Bharathamthaan
Male : Govinthaa…
Male : Namma naadu
Male : Govinthaa…

Male : Vaesham pottaa vetri kidaikkum
Namma paaththaa pakthi kidaikkum

Male : Paarukullae….
Male : Govinthaa…
Male : Nalla nadu
Male : Govinthaa…
Male : Bharathamthaan
Male : Govinthaa…
Male : Namma naadu
Male : Govinthaa…

Male : Kudisaiyil irukkum pullaingalukku
Pasiyaal uyir pogum
Aanaa kovilil irukkum saamikku nadakkum
Paalaal abhishegam

Male : Yaezhaiyin sirippil iraivan irukkaan
Annaa sonnaru
Avar sonnatha yaarum ketkala
Adhanaal thoonga ponaaru

Male : Dhesam pora pokku
Idhu nyaana thangamae
Male : Neeyum naanum solli enna
Nyaana thangamae
Male : Naalu peru pora vazhi
Naamum ponaa nyaamadi

Both : Hari govintham jeya govintham
Paja govintham
Hari govintham jeya govintham
Paja govintham…..aa…..

Male : Paarukullae….
Male : Govinthaa…
Male : Nalla nadu
Male : Govinthaa…
Male : Bharathamthaan
Male : Govinthaa…
Male : Namma naadu
Male : Govinthaa…

Male : Vaesham pottaa vetri kidaikkum
Namma paaththaa pakthi kidaikkum

Both : Hari govintham jeya govintham
Paja govintham
Hari govintham jeya govintham
Paja govintham…..aa…
Hari govintham jeya govintham
Paja govintham
Hari govintham jeya govintham
Paja govintham….aa…..

பாடகர்கள் : சுந்தர் ராஜன் மற்றும் சக்தி சண்முகம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : ………………………….

இருவர் : ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்….ஆ….

ஆண் : பாருக்குள்ளே…
ஆண் : கோவிந்தா…
ஆண் : நல்ல நாடு…
ஆண் : கோவிந்தா
ஆண் : பாரதம்தான்….
ஆண் : கோவிந்தா
ஆண் : நம்ம நாடு…..
ஆண் : கோவிந்தா

ஆண் : வேஷம் போட்டா வெற்றி கிடைக்கும்
நம்ம பாத்தா பக்தி கிடைக்கும்……

ஆண் : பாருக்குள்ளே…
ஆண் : கோவிந்தா…
ஆண் : நல்ல நாடு…
ஆண் : கோவிந்தா
ஆண் : பாரதம்தான்….
ஆண் : கோவிந்தா
ஆண் : நம்ம நாடு…..
ஆண் : கோவிந்தா

ஆண் : மஞ்சள் பூசி மைல்கல் இருந்தா
கடவுள் என்பாரு
இந்த மக்களை பத்தி நானா சொன்னேன்
பெரியார் சொன்னாரு

ஆண் : அட காவி துணிய கட்டிய சாமி
காரில் வருவாரு
அதக் கண்டால் போதும்
மந்திரி கூட காலில் விழுவாரு

ஆண் : நல்லவர்க்கு காலமில்ல
ஞானத் தங்கமே
ஆண் : நாமம் போட்டா பொழைச்சுக்கலாம்
ஞானத் தங்கமே
ஆண் : சாமியாரா மாறிப்புட்டா
சங்கடங்கள் தீர்ந்ததடா

இருவர் : ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்…..

ஆண் : பாருக்குள்ளே…
ஆண் : கோவிந்தா…
ஆண் : நல்ல நாடு…
ஆண் : கோவிந்தா
ஆண் : பாரதம்தான்….
ஆண் : கோவிந்தா
ஆண் : நம்ம நாடு…..
ஆண் : கோவிந்தா

ஆண் : வேஷம் போட்டா வெற்றி கிடைக்கும்
நம்ம பாத்தா பக்தி கிடைக்கும்……

ஆண் : பாருக்குள்ளே…
ஆண் : கோவிந்தா…
ஆண் : நல்ல நாடு…
ஆண் : கோவிந்தா
ஆண் : பாரதம்தான்….
ஆண் : கோவிந்தா
ஆண் : நம்ம நாடு…..
ஆண் : கோவிந்தா

ஆண் : குடிசையில் இருக்கும் புள்ளைங்களுக்கு
பசியால் உயிர் போகும்
ஆனா கோவிலில் இருக்கும் சாமிக்கு நடக்கும்
பாலால் அபிஷேகம்

ஆண் : ஏழையின் சிரிப்பில் இறைவன் இருக்கான்
அண்ணா சொன்னாரு
அவர் சொன்னத யாரும் கேட்கல
அதனால் தூங்கப் போனாரு

ஆண் : தேசம் போற போக்கு
இது ஞானத் தங்கமே
ஆண் : நீயும் நானும் சொல்லி என்ன
ஞானத் தங்கமே
ஆண் : நாலு பேரு போற வழி
நாமும் போனா ஞாயமடி

இருவர் : ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்…ஆ…..

ஆண் : பாருக்குள்ளே…
ஆண் : கோவிந்தா…
ஆண் : நல்ல நாடு…
ஆண் : கோவிந்தா
ஆண் : பாரதம்தான்….
ஆண் : கோவிந்தா
ஆண் : நம்ம நாடு…..
ஆண் : கோவிந்தா

ஆண் : வேஷம் போட்டா வெற்றி கிடைக்கும்
நம்ம பாத்தா பக்தி கிடைக்கும்……

இருவர் : ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்…ஆ…..
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்
ஹரி கோவிந்தம் ஜெய கோவிந்தம்
பஜ கோவிந்தம்…ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here