Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Paarvai yuvaraani kannoviyam
Naanam thavaraadha pennoviyam
Paavai panpaadum solloviyam
Idhudhaan naan ketta ponnoviyam

Male : Paarvai yuvaraani kannoviyam
Naanam thavaraadha pennoviyam

Male : {Paalendru sonnaalum
Pazhamendru sonnaalum
Yenendru thaen vaadumae} (2)

Male : Noolendra idaiyinnum
Nooraandu sendraalum
Thaerkonda oorgolamae

Male : Indru naanum kaviyaaga
Yaar kaaranam
Andha naalum vilaiyaadum
Vizhi kaaranam

Male : Paarvai yuvaraani kannoviyam
Naanam thavaraadha pennoviyam

Male : {Kaalvannam sadhiraada
Kaivannam vilaiyaadum
Thennaattu ponvannamae} (2)

Male : Maanvannam endraalum
Malarvannam endraalum
Kuraivendru thamizh sollumae

Male : Vannam paada pudhu vaarthai
Naan thedinen
Engum thedi mugam paarthu
Padham paadinen

Male : Paarvai yuvaraani kannoviyam
Naanam thavaraadha pennoviyam

Male : Oru pakkam naan paarthu
Maru pakkam naan paarkka
Oru naalum pothathamma

Male : Mani muthu vaai sintha
Siru vekkam mugam sollum
Athu mattum pothathamma

Male : En kelvi sugam endru
Unai ketpadhu
Naan solven
Sonnaalum puriyadhadhu

Male : Paarvai yuvaraani kannoviyam
Naanam thavaraadha pennoviyam
Paavai panpaadum solloviyam
Idhudhaan naan ketta ponnoviyam
Paarvai yuvaraani kannoviyam

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும்
சொல்லோவியம் இதுதான்
நான் கேட்ட பொன்னோவியம்

ஆண் : பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்

ஆண் : { பாலென்று
சொன்னாலும் பழமென்று
சொன்னாலும் ஏனென்று
தேன் வாடுமே } (2)

ஆண் : நூலென்ற இடையின்னும்
நூறாண்டு சென்றாலும்
தேர்கொண்ட ஊர்கோலமே

ஆண் : இன்று நானும்
கவியாக யார் காரணம்
அந்த நாளும் விளையாடும்
விழி காரணம்

ஆண் : பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்

ஆண் : { கால்வண்ணம்
சதிராட கைவண்ணம்
விளையாடும் தென்னாட்டு
பொன்வண்ணமே } (2)

ஆண் : மான்வண்ணம்
என்றாலும் மலர்வண்ணம்
என்றாலும் குறைவென்று
தமிழ் சொல்லுமே

ஆண் : வண்ணம் பாட
புது வார்த்தை நான்
தேடினேன் எங்கும்
தேடி முகம் பார்த்து
பதம் பாடினேன்

ஆண் : பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்

ஆண் : ஒரு பக்கம் நான்
பார்த்து மறு பக்கம் நான்
பார்க்க ஒரு நாளும்
போதாதம்மா

ஆண் : மணி முத்து வாய்
சிந்த சிறு வெக்கம் முகம்
சொல்லும் அது மட்டும்
போதாதம்மா

ஆண் : என் கேள்வி சுகம்
என்று உன்னை கேட்பது
நான் சொல்வேன்
சொன்னாலும் புரியாதது

ஆண் : பார்வை யுவராணி
கண்ணோவியம் நாணம்
தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும்
சொல்லோவியம் இதுதான்
நான் கேட்ட பொன்னோவியம்
பார்வை யுவராணி
கண்ணோவியம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here